சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Go down

Sticky சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 22 Dec 2014 - 14:40

சேனையின்  குறுகிய காலத்திலேயே அதீத ஈடுபாடும்,  அக்கறையும் காட்டி பதிவுகள் இட்டு, ஆலோசனைகள் சொல்லி மாற்றங்களுக்கும் வித்திட்ட  சுறாவெனும் அன்பு ஜானிக்கு நன்றிகள் சொல்வதோடு சேனை நிர்வாகத்தில் இணைந்து கொண்டமைக்காகவும் வாழ்த்துகின்றோம். 

இது உங்கள் இடம், இதை இன்னும் எப்படி மேம்படுத்ததால் என வழி காட்டுங்கள் சுறா சார்!

நீங்கள் கற்றதும் பெற்றதும் சேனையை வளப்படுத்தட்டும்! 

அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் என்றும் நன்றி!


வாங்கப்பா வந்து வாழ்த்துங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by Nisha on Mon 22 Dec 2014 - 14:42

சுறா சார்  கவிதைபோட்டியை நடத்தியமைக்காக  அன்பின் பரிசாய்   200 மதிப்பீடுகளை  உங்கள் ஆலோசனைப்படியே வழங்கி இருந்தோமே ! 

கவனித்தீர்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by பானுஷபானா on Mon 22 Dec 2014 - 14:54

அன்பு வாழ்த்துகள் சுறா அண்ணா... உங்களால் சேனை இன்னும் மிளிரட்டும் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 17:14

        

காலா காலம்
கனிவானவர்களை அடைந்து 
கண்ணியமான நட்புடன் மகிழ்ந்து 
உன்னதமான உறவாடல்களுடன் 
அற்புதமாய் பயணிக்கிறது சேனை 
வரவுகளும் உறவுகளும் 
சொற்பமாகினும் செறிந்த நட்புடன் 
சகோதரத்துவ அன்புடன் 
அண்ணியோன்யமாக பழகும் 
எம் சேனையில் குறுகிய கால இடைவெளியில் 
அதிக ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் 
தனது ஆற்றலை அருமையாய் 
வெளிப்படுத்தி எம் உறவுகளுடன் 
மகிழும் அன்புக்குரிய அண்ணன் 
சுறாவென்னும் ஜானி அண்ணா 
அவர்களை நிருவாக உறுப்பினராய் 
அடைந்ததில் சேனை பெருமிதம் கொள்கிறது 
நாங்களும் மகிழ்கிறோம் 
அண்ணாவின் அற்புதமான 
அரவணைப்பில் இன்னும் 
சேனை மகிழுமென்பதில் ஐயமில்லை 
நன்றிகளும் வாழ்த்துகளும் 
              

        




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 17:16





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 19:43



வாழ்த்துக்கள் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by சுறா on Mon 22 Dec 2014 - 19:45

என்னை நிர்வாக உறுப்பினராக்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 21:32

சுறா wrote:என்னை நிர்வாக உறுப்பினராக்கிய நண்பர்களுக்கு மிக்க நன்றி

நண்பர்களுக்கு மட்டுமா? நன்றி! தோழிகளுக்கு இல்லையா? சிரிப்பு வருது
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவெனும் அன்பின் ஜானிக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum