சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அசுரவதம்...ஆபாசம்
by சே.குமார் Today at 6:37

» கொன்னுப்புட்டேன்ல...!!
by rammalar Yesterday at 16:48

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by rammalar Yesterday at 16:46

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Yesterday at 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Yesterday at 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Yesterday at 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Yesterday at 16:37

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by rammalar Yesterday at 16:36

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Yesterday at 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Yesterday at 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Yesterday at 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Yesterday at 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Yesterday at 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Yesterday at 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
by rammalar Sun 12 Aug 2018 - 20:08

» இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!
by rammalar Sun 12 Aug 2018 - 20:07

» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:06

» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:05

» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
by rammalar Sun 12 Aug 2018 - 20:04

» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
by rammalar Sun 12 Aug 2018 - 20:03

» வெற்றியை சொல்ல முடியாமல் போய் விட்டதே! - வில்சன்
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» கருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது!
by rammalar Sun 12 Aug 2018 - 19:59

» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 19:58

» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
by rammalar Sun 12 Aug 2018 - 19:57

» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
by rammalar Sun 12 Aug 2018 - 19:55

.

கே இனியவன் ஹைக்கூகள்

Go down

Sticky கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 24 Dec 2014 - 18:25

தகுதி இல்லை 
விழுந்து விட்டேன் 
பதவி கிடைத்தது 


@@@


நான் பணக்காரன் 
பாலில் குளிப்பேன் 
சுவாமி சிலை 


@@@


நான் இரட்டை பிறவி 
உருவத்தில் வேறுபாடில்லை 
முன் கண்ணாடி 


@@@


சின்ன உரசல் 
உடல் சூடாகியது 
தீக்குச்சி 


@@@


அழகில் கிள்ளினேன் 
மயங்கி விழுத்தது 
மலர் 
+
கே இனியவன் ஹைக்கூகள் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by பாயிஸ் on Thu 25 Dec 2014 - 9:21

கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 25 Dec 2014 - 9:35

பாயிஸ் wrote:கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி


அருமை அருமை 
ஹைக்கூ அருமை 
தங்களுக்கு சொல்லவாவேண்டும் 
கவி சக்கரவர்த்தியாச்சே  நீங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by பாயிஸ் on Thu 25 Dec 2014 - 9:42

கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி


அருமை அருமை 
ஹைக்கூ அருமை 
தங்களுக்கு சொல்லவாவேண்டும் 
கவி சக்கரவர்த்தியாச்சே  நீங்கள்
பயந்து பயந்துதான் எழுதினேன் உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 25 Dec 2014 - 9:45

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி


அருமை அருமை 
ஹைக்கூ அருமை 
தங்களுக்கு சொல்லவாவேண்டும் 
கவி சக்கரவர்த்தியாச்சே  நீங்கள்
பயந்து பயந்துதான் எழுதினேன் உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.

பயந்து எழுதியே இத்தனை சிறப்பு என்றால் 
துணிந்து எழுதினால் ...? எனக்கு பயமாக இருக்கிறது ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by பாயிஸ் on Thu 25 Dec 2014 - 9:48

கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி


அருமை அருமை 
ஹைக்கூ அருமை 
தங்களுக்கு சொல்லவாவேண்டும் 
கவி சக்கரவர்த்தியாச்சே  நீங்கள்
பயந்து பயந்துதான் எழுதினேன் உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.

பயந்து எழுதியே இத்தனை சிறப்பு என்றால் 
துணிந்து எழுதினால் ...? எனக்கு பயமாக இருக்கிறது ...?
நிச்சியமாக உங்களைப்போல் என்னால் முடியாது மீண்டும் நன்றி.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 25 Dec 2014 - 10:01

பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:
கே.இனியவன் wrote:
பாயிஸ் wrote:கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி

ஒவ்வொன்றும் மிக அருமையாகவுள்ளது ஐயா தொடருங்கள்
கைக்குள்ளேதான் வாழ்கிறது
கடல்தாண்டியும் போகிறது
கைத்தொழைபேசி


அருமை அருமை 
ஹைக்கூ அருமை 
தங்களுக்கு சொல்லவாவேண்டும் 
கவி சக்கரவர்த்தியாச்சே  நீங்கள்
பயந்து பயந்துதான் எழுதினேன் உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.

பயந்து எழுதியே இத்தனை சிறப்பு என்றால் 
துணிந்து எழுதினால் ...? எனக்கு பயமாக இருக்கிறது ...?
நிச்சியமாக உங்களைப்போல் என்னால் முடியாது மீண்டும் நன்றி.

ஐயையோ ...
நான் ஒரு சின்ன கிறுக்கன் அவளவு தான் . நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள் 
தொடருங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 26 Dec 2014 - 3:16

நாம்  பிரிந்து வாழ்கிறோம் 
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர் 
தண்டவாளம் 

@@@

தீயில் எரிகிறேன் 
சாம்பலகமாட்டேன் 
மெழுகுதிரி 

@@@

கண்ணீர் வருகிறது 
கவிதை வருகிறது 
வலி 

@@@

பிணியில் பணி செய்தவர் 
பிணியிலும் பணி செய்தவர் 
அன்னை திரேசா 

@@@

சிறகடித்து பறக்குறது 
சிறு கருவியால் பிறக்கிறது 
கற்பனை 

+
கே இனியவன் ஹைக்கூகள்
எண்ண தொகுப்பு - 02
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 22 Jul 2015 - 6:18

இல்லாவிட்டாலும் பிரச்சனை 
இருந்தாலும் பிரச்சனை 
பணம்
*******************************
உடல் சுத்தம் 
உள்ளச்சுத்தம்
தியானம் 
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும் 
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி 
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை 
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான் 
போராளிக்கு இல்லை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by நண்பன் on Thu 12 Nov 2015 - 20:46

கவிதையும் அருமை அதைத் தொடர்ந்து வந்த பதில்க் கவிதையும் அருமை தொடருங்கள் ஐயா
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 16 Nov 2015 - 16:41

நண்பன் wrote:கவிதையும் அருமை அதைத் தொடர்ந்து வந்த பதில்க் கவிதையும் அருமை தொடருங்கள் ஐயா
நன்றியுடன் நண்பன்
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கே இனியவன் ஹைக்கூகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum