சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

AirAsia flight 8501 விமானம் எங்கே?

Go down

Sticky AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Sun 28 Dec 2014 - 13:41

AirAsia flight 8501 விமானம் இன்று காலை இந்தோநேசியாவில் இருந்து சிங்கபூருக்கு 155 பயணிகள் சிப்பந்திகளுடன் சென்ற வேளை தனது தொடர்புகளை இழந்து விட்ட நிலையில், இந்த விமானம் வீழ்ந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Sun 28 Dec 2014 - 13:42நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by சுறா on Mon 29 Dec 2014 - 12:38

போன முறையும் இப்படி ஒரு நாடகம் ஆடிவிட்டு கடைசியில் அமெரிக்க படைகள் சுட்டுவீழ்த்தியதாக படித்தேன். இந்த முறை என்ன ஆனதோ?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Mon 29 Dec 2014 - 15:02

இன்னும் மேலதிக தகவல் தெரியவில்லை போலும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by rammalar on Tue 30 Dec 2014 - 4:48

தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்க #PrayForQZ8501 ஹாஷ்டேக் மூலம் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிராத்தனைகளை பகிர்ந்து வருகின்றனர். 

ஏர் ஆசியா சி.இ.ஓவின் டிவிட்டர் பக்கம்: https://twitter.com/tonyfernandes
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:41

ஜாவா கடலில் ஏர்ஏசியா விமான பாகம்?

மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருகிறது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:42நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:43

ஏர் ஏசியா விமானம் ஜாவாக் கடலில்: சடலங்கள் கண்டுபிடிப்பு! கதறும் உறவினர்கள் 

ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோரின் சடலங்கள் ஜாவா கடற்பகுதியில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தோனேஷாவிலிருந்து 162 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் ஜாவா பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்தோனேஷியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அங்கு ஏராளமான சடலங்களும் மிதப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:44

ஆறு சடலங்கள் கண்டுபிடிப்பு

காணாமற்போன எயர் ஏசியா விமானத்தை தேடும் பணிகள் தொடரும் நிலையில் இந்தோனேஷியாவின் ஜாவா கடலில் மிதந்ததாகக் கூறப்படும் ஆறு சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடலில் மிதக்கும் தடயப் பொருள்கள் காணாமற்போன விமானத்தினுடையதாக இருப்பதற்கான 95 வீத வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:45நாம் நேசிப்பவரால் மட்டுமே

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:47

ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தோரின் சடலங்கள் ஜாவா கடற்பகுதியில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷாவிலிருந்து 162 பயணிகளுடன் நேற்று முன்தினம் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் ஜாவா பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் களிமன்தன் தீவுக்கு அருகே விமானத்தின் சிதறிய பாகங்கள் மிதப்பதாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அங்கு ஏராளமான சடலங்களும் மிதப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலைக் கேள்விப்பட்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by சுறா on Wed 31 Dec 2014 - 6:36

மிகவும் சோகமான செய்தி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 6 Jan 2015 - 15:22

கடலடியில் தலைகீழாக கிடக்கும் விமானம். 

கடலில் மிதக்கும் சூட்கேஸ்

Last edited by Nisha on Tue 6 Jan 2015 - 20:22; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Jan 2015 - 19:40

மிகவும் வருந்தததக்க அடுத்த அழிவு
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:46

ஏர் ஏசியா விபத்தில் திருப்பம்: கசிந்த முக்கிய ஆவணம்
 
ஏர் ஏசியா விமான விபத்து குறித்து வெளியான முக்கிய ஆவணத்தின் விவரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்ட க்யூஇசட் 8501 என்ற ஏர் ஏசிய விமானம் ஜாவா கடலில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் கடந்த சில நாட்களாக தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை.
விமானம் கிளம்ப காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே அதிகாலை 5.33 மணிக்கு எல்லாம் விமானம் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வானிலை அறிக்கை குறித்த தகவல் இந்தோனேஷியா வானிலை மைய அதிகாரி அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் இக்னேஷியஸ் ஜோனானுக்கு அனுப்பிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆவண தகவல் கசிந்து தான் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது. எனவே ஏர்ஏசியா இந்தோனேஷியா பிரிவின் விதிமீறலால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஏர்ஏசியாவின் இந்தோனேஷிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

லங்காசிறி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:48

இந்தியாவின் தென் பகுதியில் காணப்பட்ட அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த ஏயார் ஏசியா விமானம், கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடையவேண்டிய ஏ.கே11 என்ற விமானமே கொழும்புக்கு திசைதிருப்பப்பட்டது. 168 பிரயாணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் முற்பகல் 11.15 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- See more at: http://www.canadamirror.com/canada/36374.html#sthash.j9sjlFSp.dpuf

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by பானுஷபானா on Wed 7 Jan 2015 - 16:10

போன வருசம் தான் விமானம் காணாம போய்க்கிட்டே இருந்துச்சு. இந்த வருடமும் விமானத்துக்கு நேரம் சரி இல்லையா....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:35

வால் பகுதி கிடைத்தும் கருப்பு பெட்டி மிஸ் ஆகுதாம். என்ன தான் நடக்குது உலகத்துல

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Sun 11 Jan 2015 - 2:08

ஏர் ஏசியா விமானத்தின் வால்பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதில் அதில் இருந்த கருப்பு பெட்டியை காணவில்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 48 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீட்பு பணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அவ்விமானத்தின் வால் பகுதி விழுந்து கிடந்த இடம் கண்டறியப்பட்டது.

விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்பு பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக தேடுதல் அதிகாரி சுப்ரியாடி கூறியுள்ளார்.

எனவே நீர்மூழ்கி மூலம் அப்பகுதியில் நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் தேடியதில், சுமார் 30 மீற்றர் ஆழத்தில் மூழ்கியிருந்த விமானத்தின் வால்பகுதி தெரிந்துள்ளது.

இதை மிதவை பைகள் மற்றும் ‘கிரேன்’ உதவியால் இன்று மீட்ட வீரர்கள் மேற்பரப்பில் நின்றிருந்த மீட்பு கப்பலில் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அதில் உள்ள கருப்பு பெட்டியை கைப்பற்றினால் 162 உயிர்களை பலி வாங்கிய அந்த கோர விபத்துக்கு என்ன காரணம்? என்ற மர்மம் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு:

கருப்பு பெட்டியை கைப்பற்றினால் 162 உயிர்களை பலி வாங்கிய அந்த கோர விபத்துக்கு என்ன காரணம்? என்ற மர்மம் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட வால் பகுதியில் இருக்க வேண்டிய கருப்புப் பெட்டியை காணவில்லை என மீட்புப் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் வின்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Sun 11 Jan 2015 - 2:09நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Sun 11 Jan 2015 - 2:10

விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில், ஆட்டோமேட்டிக் டிராக்கிங் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சோகமான ஆண்டாகவே இருந்தது.
மலேசியா விமானம் மாயமானது, சுட்டு வீழ்த்தப்பட்டது, ஏர் ஏசியா விமானம் விபத்தில் சிக்கியது என தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தன.
இவ்வாறு அடிக்கடி விபத்துக்களில் சிக்கும் விமானங்களின் கறுப்புப் பெட்டிகள் கிடைத்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும்.
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் கத்தார் ஏர்வேஸ் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
விமானம் புறப்பட்டதில் இருந்து அது சென்றடைய வேண்டிய இடத்தை அடையும் வரை தானாகவே தன் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் ஆட்டோமேட்டிக் டிராக்கிங் எனும் வசதியை விமானத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மிக எளிதாக விமானங்கள் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.
லங்காசிறி 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by சுறா on Sun 11 Jan 2015 - 7:22

இது ஒரு நல்ல முயற்சி தான். கத்தார் ஏர்வேஸ் இதை அறிமுகப்படுத்துவதாக சொல்லியிருக்கிறது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Nisha on Mon 12 Jan 2015 - 9:27

ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய  அரசு கடல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் கடந்த டிசம்பர் 28ம் திகதி சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 48 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீட்பு பணியினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அவ்விமானத்தின் வால் பகுதி விழுந்து கிடந்த இடம் கண்டறியப்பட்டது.

இதையடுத்து மீட்கப்பட்ட வால் பகுதியில் இருக்க வேண்டிய கருப்புப் பெட்டியை காணவில்லை என மீட்புப் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருபவர்கள் விமானத்தின் உடல் பகுதியை கடலுக்கடியில் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சோனார் கருவியை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் கடலுக்கடியில் 33 அடி நீளமும், 13 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட பாகம் கிடப்பது தெரியவந்துள்ளது.

இது விமானத்தின் உடற்பகுதியாக இருக்கலாம் என மீட்பு படையினர் கருதுகின்றனர். எனவே இதன் அருகில் தான் கறுப்பு பெட்டியும் இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட அப்பகுதியில் கடலுக்கு அடியில் நீந்தி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட இருந்தாலும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு:

இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில்,விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு கடல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

தமிழ் வின்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: AirAsia flight 8501 விமானம் எங்கே?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum