சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

தமிழில் பழங்களின் பெயர்கள்.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் on Wed 31 Dec 2014 - 6:12

First topic message reminder :


குவளப்பழம்(APPLE)
இந்தக்குளிர்ல தோடம்பழம், முலாம்பழம், குவளப்பழம்னு தின்னுகிட்டு இருந்தா சீதளம் பிடிக்காதான்னு கேட்டு ஒரு நிலைக்குறிப்பு பதிஞ்சிருந்தேன். பயபுள்ளைக, அறுபது எழுபது வயதுள்ள பெரியவர்னு என்னை நினைச்சதும் அல்லாத, இவை எல்லாம் நாடோடிச் சொற்கள்(colloquial)னு வேற சொல்லிட்டாய்ங்க. தமிங்கலமற்ற தமிழ்ல பேசினாலே வயசு ஏறிப் போகுது?! இஃகி இஃகி!! இந்த பழமைபேசிங்ற பேரை வேற தவறுதலா புரிஞ்சிகிடுறாய்ங்க?!
தமிழுக்கு நேர்ந்த சோதனையப்பா, சோதனை! தமிழில் இருக்கிற இடுகுறிப் பெயர்கள் அனைத்தும் கிராமத்தான் கண்டெடுத்த முத்துகளே!! சரி விடுங்க. நாட்டு நடப்பு அப்படி. நண்பர்களைக் குறை சொல்லித் தப்பில்லை!!
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் on Wed 31 Dec 2014 - 21:09

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
பஞ்சலிப்பழம்(Bell Friut)

இது  நம்ம ஊரில் ஜம்பு பழம் தானே! நீங்க வேற பெயர் சொல்வதேன்?

ஜம்பு என்று சொல்வது தமிழ் அல்ல சிங்களம்.

அப்படியா? பஞ்சலிப்பழம் என்றால் தான் தமிழா?

நானும் இப்பதான் அறிந்தேன் தமிழில் பஞ்சலிப்பழம் என்று. ஏன் தப்பா?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha on Wed 31 Dec 2014 - 21:12

அதுக்கும் மேல இருக்கும் நாவல் பழத்துக்கு விளக்கம் என்ன சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் on Wed 31 Dec 2014 - 21:17

Nisha wrote:அதுக்கும் மேல இருக்கும் நாவல் பழத்துக்கு விளக்கம் என்ன சாரே?

நாவல் பழம் அது எங்கே இருக்கு?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha on Wed 31 Dec 2014 - 21:23

*சம்ஸ் wrote:
Nisha wrote:அதுக்கும் மேல இருக்கும் நாவல் பழத்துக்கு விளக்கம் என்ன சாரே?

நாவல் பழம் அது எங்கே இருக்கு?

சம்ஸ் என்னிடம் நல்லா அடி வாங்க போறிங்க!  நீங்க  ஒரு பழத்தின் கீழ் நாவல் பழம்  என எழுதி இருக்கிங்கப்பூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha on Wed 31 Dec 2014 - 21:23

Nisha wrote:
*சம்ஸ் wrote:

நாவல்பழம் (Jambu fruit)

இது நாவல் பழமா?  ஆங்கிலத்தில் நாவல் பழத்துக்கு ஜம்பு ப்ரூட்டா என்ன??

ஹேய் சம்ஸ் நீங்கள் ஏன் நன்றி பட்டனை கிளிக் செய்வதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் on Wed 31 Dec 2014 - 21:26

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அதுக்கும் மேல இருக்கும் நாவல் பழத்துக்கு விளக்கம் என்ன சாரே?

நாவல் பழம் அது எங்கே இருக்கு?

சம்ஸ் என்னிடம் நல்லா அடி வாங்க போறிங்க!  நீங்க  ஒரு பழத்தின் கீழ் நாவல் பழம்  என எழுதி இருக்கிங்கப்பூ!

ஓ.......அதுவா! நாவல் பழம் காணாமல் போச்சு அய்யோ நான் இல்லை.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha on Wed 31 Dec 2014 - 21:46

*சம்ஸ் wrote:

குழிப்பேரி (Peach)

இது பப்பாளிப்பழம் இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 5:17

தகவலை அறிந்தேன்
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10518
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum