சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அசுரவதம்...ஆபாசம்
by சே.குமார் Today at 6:37

» கொன்னுப்புட்டேன்ல...!!
by rammalar Yesterday at 16:48

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by rammalar Yesterday at 16:46

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Yesterday at 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Yesterday at 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Yesterday at 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Yesterday at 16:37

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by rammalar Yesterday at 16:36

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Yesterday at 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Yesterday at 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Yesterday at 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Yesterday at 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Yesterday at 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Yesterday at 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
by rammalar Sun 12 Aug 2018 - 20:08

» இனி ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமானவரித் தாக்கல் செய்யலாம்..!
by rammalar Sun 12 Aug 2018 - 20:07

» மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி; காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:06

» திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வாய்ப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:05

» ரூ.2,000 வாபஸ் இல்லை லோக்சபாவில் தகவல்
by rammalar Sun 12 Aug 2018 - 20:04

» தாய்லாந்தில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி துவக்கம்
by rammalar Sun 12 Aug 2018 - 20:03

» வெற்றியை சொல்ல முடியாமல் போய் விட்டதே! - வில்சன்
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:01

» கருணாநிதி மறைவுக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது!
by rammalar Sun 12 Aug 2018 - 19:59

» கேரளாவில் வீடுகளை இழந்து 54 ஆயிரம் பேர் தவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 19:58

» ரத்தாகிறது ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு
by rammalar Sun 12 Aug 2018 - 19:57

» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
by rammalar Sun 12 Aug 2018 - 19:56

» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.
by rammalar Sun 12 Aug 2018 - 19:55

.

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky காதல் வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் on Wed 31 Dec 2014 - 0:22

First topic message reminder :

உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!

இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 11:23

நீ 
தனியாக வந்த காலத்தில் ..
தாங்க முடியாத என் இதயம் ...
காதலையும் சுமந்து வருகிறாய் ...
எப்படி முடிகிறது என் இதயத்தையும் ..
சுமந்து கொண்டு வருவதற்கு ....!!!

நீ 
பார்க்கும் போது அழகுதான் ...
அதைவிட அழகு நீ என்னை ...
பார்க்காததுபோல் பார்த்து போவது ...
தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!!

+
இது தொடர் கவிதை அல்ல 
தொடரும் கவிதை - 03
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 15:19

முத்தான மூன்று வரி கவிதைகள்  

காலம் எல்லாம் காதல் வேண்டாம் ...
என்னை காலன் அழைக்கும் வரை 
காதல் செய் ....!!!

***********

காதலுக்கு கவிதை தேவை ....
கவிதை எழுத காதல் தேவை ....
காதல் செய் கவிதை வரும் ....!!!

***********

புரிந்துபார் காதல் புரியும் 
பிரிந்து பார் காதலின் 
வலி புரியும் ....!!!

************

காதல் தவிர்ப்பில் உள்ளது ..
தவிர்ப்புக்களின் வார்த்தையே ...
கவிதை ....!!!

************

இதயம் இருக்கு என்பதற்காக ...
காதல் செய்யாதே ...
இதயமாக காதல் செய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Jan 2015 - 18:07

ஒரு கேள்வி 
கவிப்புயல் இனியவன் கவிதை 
என்று நான் தலைப்பு போடவில்லையே 
எப்படி வந்தது என்று ஜோசிக்கிறேன் பதில் கிடைக்குமா ..?

+
அல்லது 
இனிமேல் இத திரியிலா நான் என் கவிதையை பதியனும் ..
எனக்கு புரியால்லா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Jan 2015 - 18:43

கே.இனியவன் wrote:ஒரு கேள்வி 
கவிப்புயல் இனியவன் கவிதை 
என்று நான் தலைப்பு போடவில்லையே 
எப்படி வந்தது என்று ஜோசிக்கிறேன் பதில் கிடைக்குமா ..?

+
அல்லது 
இனிமேல் இத திரியிலா நான் என் கவிதையை பதியனும் ..
எனக்கு புரியால்லா
உங்களது கவிதைகளை ஒரு திரியில் இணைப்பதற்கு நான் உருவாக்கிய திரி அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Jan 2015 - 18:46

நேசமுடன் ஹாசிம் wrote:
கே.இனியவன் wrote:ஒரு கேள்வி 
கவிப்புயல் இனியவன் கவிதை 
என்று நான் தலைப்பு போடவில்லையே 
எப்படி வந்தது என்று ஜோசிக்கிறேன் பதில் கிடைக்குமா ..?

+
அல்லது 
இனிமேல் இத திரியிலா நான் என் கவிதையை பதியனும் ..
எனக்கு புரியால்லா
உங்களது கவிதைகளை ஒரு திரியில் இணைப்பதற்கு நான் உருவாக்கிய திரி அண்ணா
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:31

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:32

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:33

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:34

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:34

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:35

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:38

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:39

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:40

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:42

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:43

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:50

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:53

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:54

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:56

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 15 Jan 2015 - 12:57

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri 14 Aug 2015 - 5:47

பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri 14 Aug 2015 - 5:54

நீ 
சுடிதாருடன்  அழகோ அழகு 
பாவாடை தாவணியில்மிக அழகு 
சேலையுடன் அழகுக்கு தேவதை 
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri 14 Aug 2015 - 5:58

இதயக்கதவை பூட்டி விட்டு
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri 14 Aug 2015 - 6:01

உன் 
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய்
என்று கவலைப்படுகிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum