சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 3 Jan 2015 - 6:41

அன்புள்ள நண்பர்களே! தோழியரே!

புத்தாண்டை (2015) முன்னிட்டு நமது சேனையில் சிறுகதைகள் போட்டி ஒன்றை நிர்வாகம் சார்பில் நடத்த இருக்கிறோம். இந்த போட்டியில் பங்குகொள்ள குறைந்தபட்ச தகுதியாக நமது சேனையின் உறுப்பினராக இருத்தல்வேண்டும். மேலும் சேனையில் குறைந்தது 50 பதிவுகளாவது பதிந்திருக்க வேண்டும். 
 சேனையின் உறுப்பினராக இல்லாத ஒருவர் போட்டியில் பங்கெடுக்க விரும்பினால் சேனையில் முறைப்படி இணைந்து போட்டியில் பங்கெடுக்கலாம் ஆனால் போட்டி முடிவதற்குள் (குறைந்தது ஒருமாதம்) 50 பதிவுகளை கடந்திருக்க வேண்டும்..

சிறுகதைபோட்டிக்கான விதிமுறைகள்

* சேனையின் உறுப்பினராக இருத்தல் அவசியம்
* 50க்கும் குறையாத பதிவுகள் பதிந்திருத்தல் வேண்டும்.
* நிர்வாக உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம்.
* ஒருவர் கட்டாயம் ஒரு கதை மட்டும் தான் எழுத வேன்டும். அதுவும் சொந்தக்கதையாக தான் இருக்கவேண்டும்.
* இணையத்தில் இருந்து காப்பி பேஸ்டு செய்தோ அல்லது நடுநடுவே மாற்றியோ இருந்தால் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டாலோ அல்லது வேறு போட்டியாளர்கள் புகாரளித்து அது நிரூபிக்கப்பட்டாலோ போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள்
* கதைகள் கீழ்கண்ட தனிமடலுக்கு தான் அனுப்பவேண்டும். 

போட்டிக்காலம் மற்றும் 
போட்டி முடிவுகள் 

* ஜனவரி 3 முதல்  மார்ச் இறுதி வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர்  கட்டாயம் குறிப்பிடவும்) 
*ஏப்ரல 15 ல் போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

போட்டியின் பரிசுத்தொகை

முதல் பரிசு  : ரூ 2000 
2  ஆம் பரிசு : ரூ 1500 
3 ஆம் பரிசு  : ரூ 1000 
ஆறுதல் பரிசாக : இருவருக்கு தலா ரூ 500

போட்டியில் பற்கேற்கும் அனைத்து கதைகளை படித்து சிறந்த விமர்சனம் செய்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு
(சிறந்த கதை விமர்சகர்கள் இருவருக்கு தலா ரூ 500)

போட்டியில் வென்றவர்கள் தங்கள் விலாசத்தை பெயருடனோ அல்லது வங்கிக்கணக்கையோ தனிமடலில் தெரிவித்தால் பரிசுப்பணம் உங்களுக்கு அனுப்பப்படும்.
போட்டியின் அறிவிப்பை உங்கள் பேஸ்புக் மற்றும் இணையதளங்களிலும் விளம்பரப்படுத்தலாம் அப்படி செய்பவர்கள் அந்த லிங்கையும் தனிமடலில் தெரிவிக்கவேண்டும். அதற்கும் பரிசுகள் உண்டு.
போட்டிக்கான கரு 

போட்டியில் பங்கெடுப்பவர்கள் தங்களது சொந்த கற்பனையில் உதித்த கதையை தான் இங்கு எழுதவேண்டும் பொதுவான தலைப்பில் குடும்பக்கதைகளாக (கணவன் மனைவி, குழந்தைகள், அம்மா அப்பா, மாமியார் மாமனார், காதல் இதர...) இருத்தல் வேன்டும்.  ஆபாசமான கதைகள் மற்றும் நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கதைக்கரு கொண்ட கதைகள் (முக்கியமாக மதம் ஜாதி போன்றவை) போட்டியில் இருந்து விலக்கப்படும்.
சேனை நிர்வாகம்

Last edited by சுறா on Sat 3 Jan 2015 - 17:53; edited 1 time in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by பாயிஸ் on Sat 3 Jan 2015 - 10:59

அருமையான திரியொன்றை ஆரம்பித்து வாசகர்களை ஊக்குவித்திருக்றீர்கள் மிக்க நன்றி. எழுதவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு இது ஒரு போட்டியாகவே இருக்கும் தத்தமது திறமைகளைக் வெளிக்காட்ட தகுந்த சந்தர்ப்பமாகவும் இது எல்லோருக்கும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எல்லோரும் எழுதுங்கள பரிசினை வெல்லுங்கள்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 3 Jan 2015 - 11:17

பாயிஸ் wrote:அருமையான திரியொன்றை ஆரம்பித்து வாசகர்களை ஊக்குவித்திருக்றீர்கள் மிக்க நன்றி. எழுதவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு இது ஒரு போட்டியாகவே இருக்கும் தத்தமது திறமைகளைக் வெளிக்காட்ட தகுந்த சந்தர்ப்பமாகவும் இது எல்லோருக்கும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எல்லோரும் எழுதுங்கள பரிசினை வெல்லுங்கள்.

வாருங்கள் பாயிஸ். முதல் கதையாக உங்கள் கதை வரவேன்டும். மிக்க நன்றி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by Nisha on Sun 4 Jan 2015 - 17:02

அருமையான ஆரம்பம். 

எல்லோரும் கதையோடு வாருங்கள்.  பரிசினை வெல்லுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 Jan 2015 - 19:35

ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by Nisha on Sun 4 Jan 2015 - 21:23

நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

அப்படின்னால் ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sun 4 Jan 2015 - 21:29

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

அப்படின்னால் ?

ஆமா அப்படியென்னா என்ன?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 7 Jan 2015 - 20:27

உம் சிறந்த முயற்சி 
போட்டியில்  பங்குகொள்வேன் 
தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 7 Jan 2015 - 20:34

*சம்ஸ் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

அப்படின்னால் ?

ஆமா அப்படியென்னா என்ன?
நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Thu 8 Jan 2015 - 6:00

கே.இனியவன் wrote:உம் சிறந்த முயற்சி 
போட்டியில்  பங்குகொள்வேன் 
தொடரும்
நன்றி அண்ணா!

விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Thu 8 Jan 2015 - 6:01

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

அப்படின்னால் ?

ஆமா அப்படியென்னா என்ன?
நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்

நன்றி ஹாசிம்

விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்

பரிசுகள் நான் பார்த்துக்கொள்கிறேன். மிக்க நன்றி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 13:17

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்புற தன் பங்களிப்பினைச் செய்து பரிசில்களை வெல்லுங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

அப்படின்னால் ?

ஆமா அப்படியென்னா என்ன?
நான் கலந்து கொள்வேன் மற்றும் என்ன செய்யணும் பரிசில் வழங்கணுமா அதையும் செய்யலாம் சொல்லுங்கள்

நன்றி ஹாசிம்

விதிமுறைகளின் படி உங்கள் கதையை அமையுங்கள். வாழ்த்துகள்

பரிசுகள் நான் பார்த்துக்கொள்கிறேன். மிக்க நன்றி
நன்றி அண்ணா கண்டிப்பாக எழுதுகிறேன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 15:36இதில் திகதி மாற்றம் இருந்தால் தெரிவிக்கவும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 20:40

இதில் பதில் சொல்லுங்க அண்ணா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 10 Jan 2015 - 20:41

*சம்ஸ் wrote:இதில் பதில் சொல்லுங்க அண்ணா?

அருமையான இருக்கிறது. இதையும் விளம்பரப்படுத்தலாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 20:42

இறுதி திகதி சரியா அண்ணா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 10 Jan 2015 - 20:45

[quote= * ஜனவரி 3 முதல் பிப்ரவரி 10 வரை கதைகளை தனிமடலுக்கு அனுப்ப வேன்டும். (பயனர் பெயர் கட்டாயம் குறிப்பிடவும்) * பிப்ரவரி 11 முதல் இரண்டு வாரங்களுக்கு போட்டிக்கதைகளில் சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.][/quote]

இதன்படி பார்த்தால் சரிதானே?  11 முதல் இருவாரங்கள் கழித்து என்றாலும் முடிவுகள் தயாரானதும் வெளியிட்டுவிடலாம். நான் ஒரு கவிதை எழுதும் அக்காவிற்கு சொல்லியிருக்கேன். அவங்க நிச்சயம் கதை எழுதுவாங்க. காயத்ரி வைத்தியநாதன். அதற்கு முன் உறுப்பினர் ஆவாங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 20:47

நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:02

*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
பாடகன்  ஆமாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 21:10

சுறா wrote:
*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
பாடகன்  ஆமாம்

நல்லா வாசிக்கிறீங்க அண்ணா அப்படியே ஒரு தமிழ் பாட்டு பாடுங்க  ஐ ஜாலி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:23

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:நல்லது அண்ணா அப்படியென்றால் இந்த திகதி சரிதானே!
பாடகன்  ஆமாம்

நல்லா வாசிக்கிறீங்க அண்ணா அப்படியே ஒரு தமிழ் பாட்டு பாடுங்க  ஐ ஜாலி

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by *சம்ஸ் on Sun 11 Jan 2015 - 20:30

அப்பாடா அண்ணா என் தப்புதான் நான் உங்களிடம் அப்படி சொல்லி இருக்கக்கூடாது ஸாரி... அய்யோ நான் இல்லை.

அண்ணா எது சரி புரியும் படி சொல்லுங்க நான் பாவம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by Nisha on Mon 12 Jan 2015 - 3:58

என்னப்பா நடக்குது இங்கே! தமிழ்ப்பாட்டு பாடச்சொன்னால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில்  என்ன தான் தப்பு? 

இந்த போட்டியின் லிங்கையும் முகப்பில் இணைக்கலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by Nisha on Mon 12 Jan 2015 - 4:02சிறியதாக்கி இடமுடியாவிட்டால் முகப்பில் லேட்டட்ஸ் டாப்பிக்கின் கீழே தமிழில் போட்டோ ஷாப் பாடம், எழுத்து மாற்றி என இருப்பது போல் TOP POSTING USERS THIS WEEK க்குமேலேயோ கீழேயோ இட முடியுமா என பாருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 21:34

என் கதை அனுப்பி விட்டேன்

Last edited by Nisha on Tue 20 Jan 2015 - 21:47; edited 1 time in total (Reason for editing : கதையின் தலைப்பு நீக்கப்பட்டது!)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum