சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

Sticky இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sun 4 Jan 2015 - 11:21

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.

ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha on Sun 4 Jan 2015 - 12:41

நல்ல முயற்சி. அருமை சுறா சார்!

சேனையில் பதிவுகள் இட உற்சாகம் தரும்  முயற்சி. ஆனால் என்னப்பா  மதிப்பீடுகளை இப்படி அள்ளி வாரி வழங்கினால் அதன் அருமை புரியாது போகுமே.  கொஞ்சம்  குறைச்சிக்க கூடாதா?

ஒவ்வொருவரும்  இரண்டு மூன்று பெயர்களை சொல்லாமல் ஒருவர் பெயரை மட்டும் பரிந்துரைக்கணும் எனும் விதி  செய்தால் என்ன என கேட்டேன்.?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sun 4 Jan 2015 - 20:04

இப்ப பாருங்க சரியாய் இருக்கும். மற்ற நண்பர்களும் இதுகுறித்து கருத்து கூறலாமே?  இன்று முதல் அடுத்த வெள்ளி வரை பங்களிப்புகள் அதிகம் செய்வோருக்கு இந்த விருது போய் சேரும்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha on Sun 4 Jan 2015 - 22:19

சுறா wrote:அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.

ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Sun 4 Jan 2015 - 22:26

சிறந்த முயற்சி அண்ணா வெற்றியாளருக்கு என் வாழ்த்துக்கள்.நானும் இதில் வெற்றி பெறமுயற்சி செய்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா on Mon 5 Jan 2015 - 13:18

சூப்பர் அறிவிப்பு சுறா அண்ணா....

இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 Jan 2015 - 16:29

நல்ல முயற்சி கண்டிப்பாக பின்பற்றி செய்வோம்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 Jan 2015 - 16:33

அப்போ இந்த வாரம் யாரென்று தேர்வு செய்யவில்லையா வாக்கிடனுமா
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Mon 5 Jan 2015 - 20:45

இதுதான் முதல் வாரம் தம்பி வரும் வெள்ளியன்று தான் முதல் பரிந்துரைகள் ஏற்கப்படும்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Mon 5 Jan 2015 - 20:47

அடுத்த வாரம் எனக்கும் பரிசு கிடைக்குமா?   விளையாட்டுப் பிள்ளை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Mon 5 Jan 2015 - 20:50

*சம்ஸ் wrote:அடுத்த வாரம் எனக்கும் பரிசு கிடைக்குமா?   விளையாட்டுப் பிள்ளை

பரிந்துரைகளின் அடிப்படையில் நிச்சயம் கிடைக்கும் அண்ணா  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Mon 5 Jan 2015 - 20:53

சுறா wrote:
*சம்ஸ் wrote:அடுத்த வாரம் எனக்கும் பரிசு கிடைக்குமா?   விளையாட்டுப் பிள்ளை

பரிந்துரைகளின் அடிப்படையில் நிச்சயம் கிடைக்கும் அண்ணா  ஐ ஜாலி

யாரு யாருக்கு அண்ணா? மண்டையில் அடிவிழும்

அண்ணா வேண்டாம். அப்புறம் அழுதிடுவேன் ஆமா!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Mon 5 Jan 2015 - 21:02

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:அடுத்த வாரம் எனக்கும் பரிசு கிடைக்குமா?   விளையாட்டுப் பிள்ளை

பரிந்துரைகளின் அடிப்படையில் நிச்சயம் கிடைக்கும் அண்ணா  ஐ ஜாலி

யாரு யாருக்கு அண்ணா? மண்டையில் அடிவிழும்

அண்ணா வேண்டாம். அப்புறம் அழுதிடுவேன் ஆமா!

சரி சரி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா மண்டையிலயா அடிக்கிறது. நோ நோதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Mon 5 Jan 2015 - 21:04

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:அடுத்த வாரம் எனக்கும் பரிசு கிடைக்குமா?   விளையாட்டுப் பிள்ளை

பரிந்துரைகளின் அடிப்படையில் நிச்சயம் கிடைக்கும் அண்ணா  ஐ ஜாலி

யாரு யாருக்கு அண்ணா? மண்டையில் அடிவிழும்

அண்ணா வேண்டாம். அப்புறம் அழுதிடுவேன் ஆமா!

சரி சரி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா மண்டையிலயா அடிக்கிறது. நோ நோ

ஆஹா.......... ஐ ஜாலி ஐ ஜாலி இந்த பயம் இருக்கனும் சொல்லிப்புடேன் ஆமா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Fri 9 Jan 2015 - 14:13

இன்று சிறந்த பங்களிப்பாளரை பரைந்துரைக்கும் நான் அதனால் இந்த வாரம் எனது பரிந்துரை பதிக்கிறேன். மற்றவர்களும் யாராவது ஒருவரை பரிந்துரைக்கலாம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 15:35

நான் பரிந்துரைப்பது ”நிஷா” அவர்களை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 20:52

இந்த திரியின்  முடிவுகள் எப்படி செய்வது அண்ணா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:00

எனது பரிந்துரை நிஷா தான் காரணம் இலங்கையின் செய்திகள் திரி மற்றும் தொடர்ந்து டாப் பதிவுகளில் இடம்பிடித்ததால்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:01

சுறா wrote:இன்று சிறந்த பங்களிப்பாளரை பரைந்துரைக்கும் நான் அதனால் இந்த வாரம் எனது பரிந்துரை பதிக்கிறேன். மற்றவர்களும் யாராவது ஒருவரை பரிந்துரைக்கலாம்.

சேனை வரும் உறுப்பினர்கள் பார்க்கும் வண்ணம் இந்த திரியை கடந்து தான் மற்ற திரிகளுக்கு செல்லும் வசதி செய்தால் இதில் அனைவரும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 21:08

அதற்கு எப்படி செய்ய வேண்டும் அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:13

*சம்ஸ் wrote:அதற்கு எப்படி சொய்ய வேண்டும் அண்ணா
தலைப்பில் Scroll லில் கொடுத்தால் போதும் தானே.

அல்லது லைக் உள்ள இடத்தில் இந்த திரி நிரந்தரமாக இருக்க பதியலாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 21:18

சுறா wrote:
*சம்ஸ் wrote:அதற்கு எப்படி செய்ய வேண்டும் அண்ணா
தலைப்பில் Scroll லில் கொடுத்தால் போதும் தானே.

அல்லது லைக் உள்ள இடத்தில் இந்த திரி நிரந்தரமாக இருக்க பதியலாம்

ம் அண்ணா அப்படியே செய்திடலாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sat 10 Jan 2015 - 21:21

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:அதற்கு எப்படி சொய்ய வேண்டும் அண்ணா
தலைப்பில் Scroll லில் கொடுத்தால் போதும் தானே.

அல்லது லைக் உள்ள இடத்தில் இந்த திரி நிரந்தரமாக இருக்க பதியலாம்

ம் அண்ணா அப்படியே செய்திடலாம்.தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் on Sat 10 Jan 2015 - 21:52

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:அதற்கு எப்படி சொய்ய வேண்டும் அண்ணா
தலைப்பில் Scroll லில் கொடுத்தால் போதும் தானே.

அல்லது லைக் உள்ள இடத்தில் இந்த திரி நிரந்தரமாக இருக்க பதியலாம்

ம் அண்ணா அப்படியே செய்திடலாம்.

சரி அண்ணா நானும் உங்களுடன் குதிக்கிறேன் ஐ ஜாலி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா on Sun 11 Jan 2015 - 7:16

நாளை வரை இந்த திரியில் பரிந்துரைகள் செய்யலாம். நாளை மாலை சிறந்த பங்களிப்பாளர் யார் என்று அறிக்கலாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum