சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Go down

Sticky ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Post by Nisha on Sun 11 Jan 2015 - 1:56

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று மாலை பதவியேற்று நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்காக  6,000 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதாக இருந்தால் கூட, அது ஆடம்பரமானதும் மிகவும் செலவு கூடிய நிகழ்வாக இருக்கும் என அவதானிகள் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்று நிகழ்வும் மிகவும் எளிமையாக நடைபெற்றமையானது, இலங்கையில் நல்லாட்சி ஏற்படக்கூடிய எதுநிலைகளை காட்டி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

tamilnewsl


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Post by Nisha on Sun 11 Jan 2015 - 2:00



இலங்கையில் இப்படி அழகான் பூக்கொத்து  வாங்க எவ்வள்வு செலவாகும்?

இலங்கை பொருளாதாரத்தில் பண வீக்கத்தில்   இந்த ஆறாயிரம் ரூபாய் செலவு என்பது நம்பத்தகுந்தது போல் இல்லையேப்பா! 

இது நிஜமான செய்தி தானா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Post by சுறா on Sun 11 Jan 2015 - 7:20

எது எப்படி இருந்தாலும் அவரின் எளிமையான அனுகுமுறை நல்ல எதிர்பார்ப்பை அவரிடமிருந்து வெளிப்படுத்துகிறது.  நல்லதே நடக்கட்டும்.

மீனவர்கள் விடுதலை
படகுகள் விடுதலை பற்றி கலந்தாய்வு
இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு
கியாஸ் விலை குறைக்க ஏற்பாடு
என நிறைய சொல்லியிருக்கிறார். சிலவற்றை செய்தும் விட்டார்.

தொடரட்டும் நல்லாட்சி. இலங்கை தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

இணையதளங்களின் மீதான கட்டுபாடுகள் நீக்கம மற்றும் செய்தி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விரைவில் என மனுசன் அசத்துறாரு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Post by நண்பன் on Wed 14 Jan 2015 - 22:39

சுறா wrote:எது எப்படி இருந்தாலும் அவரின் எளிமையான அனுகுமுறை நல்ல எதிர்பார்ப்பை அவரிடமிருந்து வெளிப்படுத்துகிறது.  நல்லதே நடக்கட்டும்.

மீனவர்கள் விடுதலை
படகுகள் விடுதலை பற்றி கலந்தாய்வு
இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு
கியாஸ் விலை குறைக்க ஏற்பாடு
என நிறைய சொல்லியிருக்கிறார். சிலவற்றை செய்தும் விட்டார்.

தொடரட்டும் நல்லாட்சி. இலங்கை தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

இணையதளங்களின் மீதான கட்டுபாடுகள் நீக்கம மற்றும் செய்தி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விரைவில் என மனுசன் அசத்துறாரு
ஆஆமண்ணே சூப்பரா பண்ராரு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum