சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

Go down

Sticky பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

Post by Nisha on Mon 12 Jan 2015 - 9:30

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தீவிரவாத தாக்குதலில் பலரது உயிரை இஸ்லாமியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள் கடந்த வெள்ளியன்று நுழைந்த தீவிரவாதி ஒருவன் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.

அப்போது தீவிரவாதியிடமிருந்து பலரையும் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவரை பற்றி பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலியை தாய்நாடாக கொண்ட 24 வயது இஸ்லாமிய இளைஞரான லஸ்ஸானா பதிலி, சம்பவம் நடந்த சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியவுடன் கடைக்குள் இருந்த 15 வாடிக்கையாளர்களை அடித்தளத்திலுள்ள ஸ்டோர் ரூமிற்கு கொண்டு போய் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லி பாதுகாப்பாக வைத்துள்ளார்.

நான்கு மணி நேரம் கழித்து தீவிரவாதிகள் சோதனையிட வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லிப்ட் வழியாக மாடிக்குப் போய் தப்பிக்கலாம் என்று அவர்களிடம் யோசனை கூறியுள்ளார்.

மக்கள் லிப்ட் இயங்கும் சத்தம் கேட்டு தீவிரவாதி சுடத் தொடங்கி விட்டால் இறந்து விடுவோம் என்று பயந்து வர மறுத்ததால் தைரியமாக பதிலி மட்டும் தப்பித்து வெளியேறியுள்ளார்.

தீவிரவாதி உள்ளே இருந்ததால் இரு கைகளையும் தூக்கியபடி வெளியே வந்த பதிலியை, காவல்துறையினர் கைது செய்து வைத்திருந்தனர்.

பின்னர் காவல்துறைக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதியும் 4 பணயக் கைதிகளும் பலியாகினர்.

உயிர் பிழைத்த பணயக் கைதிகள் ஓடி வந்து பதிலியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர்.

சமூக வலைதளத்தில் தற்போது நாயகனாக போற்றப்படும் பதிலியின் வீரத்திற்குப் பரிசாக பிரான்சின் மிக உயரிய விருதான ‘லீஜியன் ஆப் ஹானர்’ அல்லது பிரெஞ்சு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

newsonews.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

Post by சுறா on Mon 12 Jan 2015 - 12:32

உண்மையிலேயே நல்ல மனிதன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum