சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Go down

Sticky மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Jan 2015 - 19:23

1. மகிந்த அணியும் ஸன்கிளாஸின் பெறுமதி 35 லட்சம்.
2. மகிந்த அணியும் கைக்கடிகாரத்தின் பெறுமதி 9லட்சம் அவரிடம் அவ்வாறான 9 கைக்காடிகாரங்கள் உள்ளன. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
3.மகிந்தவின் 3 ஆம் மகன் அணியும் பாதணியின் பெறுமதி கிட்டத்தட்ட 150,000
4.மகிந்தவின் 2 ஆம் மகன் தன்காதலியின் பிறந்தநாளுக்கு கொடுத்தபரிசு இங்கிலாந்துஅரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகோடி பெறுமதியான வெண்குதிரை. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)

. உலகிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த லம்போகினி கார் 1000 கோடி பெறுமதிக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார் நாமல் ராஜபக்ஷ் இதற்கு கிட்டத்தட்ட 500 கோடி வரி விதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரி விலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
6.100 மில்லியன் டொலர் 5000 ரூபா தாளில் மத்திய வங்கியிலிருந்து மாற்றிச்
சென்றுள்ளார்கள். (TNL ரேடியோ) அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடடிவடிக்கைகளுக்கு லொறிகளில் எடுத்துச் சென்றுள்ளார்கள். (அனுரகுமார)
7. தேர்தல் நடடிவக்கைளுக்காக Dialog நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் கேட்டுள்ளார்கள் அதற்கு Dialog நிறுவனம் இந்த பணம் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக வைத்த பணம் என்று சொன்னார்கள் Dialog நிறுவனம் இதற்கு அரசு சொன்னது உங்கள் ஊழியர்களின் போனஜை விட எனது போனஸ் முக்கியம் என்று கூறி பணத்தை எடுத்தார்கள். இந்தப் பணம் இன்னும் சில நாட்களில் டெலிபோன் கட்டணம் அதிகரிக்கப்பட்டு மக்களின் மூலம் அறிவிடுவார்கள். (அனுரகுமார)
8.மகிந்த சிறீ லங்கா டெலிகொம் மூலம் 150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக்கைகாக எடுத்துள்ளனர். (அனுரகுமார)
9.நகரசபை மந்திரி ஒருவரை வாங்க ஒன்றரைக் கோடி பணம் கொடுக்கிறார்கள். 10 பெரிய புள்ளி ஒருவரை வாங்க 50 கோடி செலவழிக்கின்றனர் இது அவ்வளவும் மக்களின் பணம் (அனுரகுமார)
10.அனுராதபுர மகிந்தவின் கூட்டத்துக்கு 1100 பஸ்கள் கொண்டுவரப்பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம். (அனுரகுமார)
11.அந்த கூட்டத்துக்காக புற்கள் பிடுங்கப்பட்டு கொங்கிரிட் போட்டார்கள் பின்னர் இப்போது அந்த கொங்கரீட்டை கழற்றி புல் பிடிக்கிறார்கள். இதற்கு மட்டும் பல கோடிகள் செலவு (அனுரகுமார)
12. அனுராதபுர கூட்டத்துக்கு வெறுமனே கூட்டடிப் பார்த்தாலும் 10 கோடிக்கு மேல் செலவு. (அனுரகுமார)
13. ஜனாதிபதி மாளிகையின் உணவு செலவு மட்டும் ஒரு நாளைக்கு 25 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)

14. ஜனாதிபதி மாளிகையின் ஒரு நாள் எரிபொருள் செலவு மட்டும் 10 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
15. கோத்தாபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி பெறுமதியான பூக்கள் 2கன்டேனர்களுக்குஇந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது
16. சிரானி பண்டாரநாயக்க சட்டமாஅதிபராக இருந்தபோது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவியிலிருந்து துரத்திவிட்டு இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான அறிவுமில்லாத மொஹான் பீரிஸை சட்டமா அதிபராகநிறைவேற்று அதிகாரம் மூலம் ஜனாதிபதி நியமித்தார் (விஜித ஹேரத்)
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by சுறா on Mon 12 Jan 2015 - 19:41

இனி நிறைய பூதங்களை தினமும் எதிர்பார்க்கலாம்.

ராஜ பக்சே ராஜ வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கிறார்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by Nisha on Mon 12 Jan 2015 - 20:48

ஜனாதிபதி மாளிகையின் உணவு செலவு மட்டும் ஒரு நாளைக்கு 25 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)

என்னப்பா இது மில்லியன் என்பது மலிவாய் போய் விட்டதோ?  சில நாட்டு கரண்சிகள் போல் நம்மூரிலும்  இலட்சங்களும் மில்லியன்களும், பில்லியன்களும்  பத்து பைசா ரேஞ்சுக்கு இறங்கி விட்டதா?

அப்படி எத்தனை பேர், என்னத்தை  சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பார்கள்? வயிறா இல்லை குதமா அங்கே இருந்தது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Jan 2015 - 17:14

கொடுமை கொடுமை 
மக்கள் பணம் அல்லவா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Jan 2015 - 17:27

அத்தனைக்கும் பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by *சம்ஸ் on Tue 13 Jan 2015 - 21:54

அனைத்துக்கும் பதில் சொல்லும் காலமும் நேரமும் அவருக்கு அண்மையில் வந்து விட்டது.உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான்... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்... இது உலக நியதி.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by பானுஷபானா on Wed 14 Jan 2015 - 12:00

அடப்பாவிகளா....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by சுறா on Thu 15 Jan 2015 - 10:40

இவ்வளவும் பண்ணிட்டு இன்னும் என்ன இவருக்கு வீராப்பு மரியாதை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by நண்பன் on Thu 15 Jan 2015 - 12:31

*சம்ஸ் wrote:அனைத்துக்கும் பதில் சொல்லும் காலமும் நேரமும் அவருக்கு அண்மையில் வந்து விட்டது.உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான்... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்... இது உலக நியதி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by நண்பன் on Thu 15 Jan 2015 - 12:33

சுறா wrote:இவ்வளவும் பண்ணிட்டு இன்னும் என்ன இவருக்கு வீராப்பு மரியாதை
அதானே பாருங்கண்ணா கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum