சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பேருந்து
by kalainilaa Yesterday at 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Yesterday at 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Yesterday at 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Yesterday at 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Go down

Sticky கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Post by *சம்ஸ் on Fri 16 Jan 2015 - 20:20

குளியல் தொட்டியில் நீராடிக்கொண்டு இருந்த கிரேக்க அறிஞர் ஆர்கிமெடிஸ், எதையோ தீவிரமாக  சிந்தித்துக்கொண்டு இருந்தார். அந்த நாட்டு மன்னர், தன் புதிய மணிமகுடம் தூய பொன்னால் ஆனதா, இல்லை கலப்படமா என்ற ஐயம் மேலிட, இவரை கண்டு பிடிக்க சொல்லி இருந்தார். ஆனால் மணிமகுடத்துக்கு எந்த சிதைவும் ஏற்படக்கூடாது என்ற ஆணையும் இட்டு இருந்தார். பொற்கொல்லரிடம் கொடுத்தால் கட்டளை கல்லில் உரசி தூய பொன்னா இல்லையா என சில நொடிகளில் கண்டு சொல்லிவிடுவார்கள். ஆனால் உரசி பார்த்தால் மகுடம் பாழ் பெறுமே! இதனால் ஆர்கிமெடிஸ் மாற்று வழியை நாடுவதில் முனைந்தார். அவர் விளிம்பு வரை தண்ணீர் நிரப்பபட்ட குளியல் தொட்டியில் காலை விட்டு இறங்கும் போது தண்ணீர் வழிவதை வழக்கம்போல் கவனித்தாலும் இன்று அது தன் தேடலுக்கு ஒரு விடியலாக அவர் மூளையில் பளிச்சிட்டது. உடனே, தான் பிறந்தமேனியராக இருப்பதும் மறந்து “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என கூவிக்கொண்டே ஓடினாராம்.

இதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால் நாம் எப்படி தீர்வு காண்போம். நீர்த்தொட்டியில் வழியும் நீருக்கும் தூய தங்கத்துக்கும் என்ன தொடர்பு? அவரது தீர்வின் அடிப்படை என்ன?

நம் உலகில் இயற்கையாக உள்ள தனிமங்களின் எண்ணிக்கை 92. இந்த தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே போல் எடையோ அல்லது பருமனோ கொண்டவை அல்ல. அதாவது ஒரே கன அளவு கொண்ட இரு தனிமங்கள் ஒரே எடை கொண்டு இராது. மறுதலையாக, ஒரே எடை கொண்ட இரு தனிமங்கள் ஒரே கன அளவுடனும் இருக்காது. அப்படி என்றால் ஒரு கிலோ எடை உள்ள தூய தங்கத்தை நீர் நிரம்பிய தொட்டியில் ஆழ்த்தினால அதனால் வழியும் நீரின் அளவு, அதே ஒரு கிலோ எடை உள்ள செம்பு அல்லது இரும்பை நீரில் ஆழ்த்தினால் வழியும் நீரின் அளவு போல் இருக்காது. அது கூடியோ குறைந்தோதான் இருக்கும்.  இதுவே தனிமங்களின் அடிப்படை பண்பு.

இனி, தூய தங்கத்தில் சற்று செம்புவை கலந்து பின் ஒரு கிலோ எடையுள்ள அந்த கலப்பட பொன்னை நீரில் ஆழ்த்தினால் அதனால் வழியும் நீரின் அளவு கட்டாயம் அது ஒரு கிலோ தூய தங்கம் வெளியேற்றிய நீரின் அளவை விட வேறுபட்டுதான் இருக்க வேண்டும். இந்த எண்ண்மே ஆர்கிமெடிசுக்கு தோன்றியது. இதன் அடிப்படையாக் கொண்டு தன்னை வருத்தும் கேள்விக்கு விடை காண தொடங்கினார்.

ஆர்கிமெடிஸ், தூயமையானது என்று கண்டறியப்பட்ட தங்கத்தை எடுத்துக்கொண்டார். பின் மன்னரின் மகுடத்தின் எடைக்கு சரிசமமான எடைக்கு அதை பகுத்துக்கொண்டார். இந்த தங்கத்தை தண்ணீர் தொட்டியில் ஆழ்த்தி அதனால் எவ்வளவு நீர் வழிகிறது என கணக்கிட்டார். அடுத்து மனன்ரின் மகுடத்தை நீரில் ஆழ்த்தினார். அது எத்தனை நீரை வெளியேற்றியது என கணக்கிட்டார். செம்பு தங்கத்தை விட மெலியது. அதனால் ஒரே எடை கொண்ட தங்கத்தை விட செம்பு அதிக பருமனாக இருக்கும் என்பதால் அது அதிக நீரை வெளியேற்றும். எனவே மகுடத்தில் செம்பு கலந்து இருந்தால் அது தூய தங்கத்தை விட அதிக நீரை வெளியேற்றும்தானே?

மன்னரின் மகுடம் தூய தங்கத்தால் ஆனது என்றே ஆர்கிமெடுசு மன்னரிடம் அறிவித்தார். இந்த மெய்பாட்டின் அடிப்படையில்தான் ஆர்கிமெடிஸ் விதிகள் உருவாகின.

நன்றி கட்டுரை: வேந்தன் அரசு
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Post by சுறா on Sat 17 Jan 2015 - 21:17

அறிவு அறிவு

என்னா ஒரு அறிவுக்கொழுந்து அவர்.

உண்மையிலேயே அறிவின் பிறப்படம் அவர்

அருமையான பகிர்வு. நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Post by *சம்ஸ் on Sat 17 Jan 2015 - 22:47

சுறா wrote:அறிவு அறிவு

என்னா ஒரு அறிவுக்கொழுந்து அவர்.

உண்மையிலேயே அறிவின் பிறப்படம் அவர்

அருமையான பகிர்வு. நன்றி

அறிவுக்கொழுந்து அப்படியென்றால் என்ன அண்ணா.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum