சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 17:52

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 18:24

நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 18:39

இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 19:06

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 19:16

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் on Thu 22 Jan 2015 - 18:42

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சுறா on Sat 24 Jan 2015 - 6:17

மூன்றே வரிகளில் முத்துக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 17:22

வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா.............




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Jan 2015 - 17:00

மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 27 Jan 2015 - 17:01

சுறா wrote:மூன்றே வரிகளில் முத்துக்கள்
மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 3 Feb 2015 - 19:56

ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 3 Feb 2015 - 20:06

தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு ....
தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...
மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Feb 2015 - 19:53

உன் மடியில் இறக்க தயார் -உயிரே 
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!

கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Feb 2015 - 20:00

உனக்கு என் கவிதைகள் வரிகள் ....
எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Feb 2015 - 20:08

நீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ...
நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...
பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Feb 2015 - 20:18

மூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ...
சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...
பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 17 Feb 2015 - 20:33

கவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் .....
உன் காதலால் வந்த கண்ணீர்தான் ....
கண்ணில் இருக்கும் நீதான் கண்ணீர்....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் on Tue 17 Feb 2015 - 21:18

கண்ணீர்..... அருமை...
வாழ்த்துக்கள்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 18 Feb 2015 - 5:27

சே.குமார் wrote:கண்ணீர்..... அருமை...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 3:32

கருவறையில் வெளிவந்து ...
கல்லறைவரை  தொடர்வது ...
காதல் காதல் காதல் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 3:41

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ....
நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...
நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 3:46

ஒன்றில் என்னை ஏற்று கொள் ...
இல்லை என்றால் நிராகரித்து கொள் ...
தயவு செய்து கொல்லாதே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 3:55

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 4:01

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் on Wed 25 Feb 2015 - 5:10

நல்ல கவிதை...
நல்ல கேள்வி....
வலி இல்லாக் காதல் இனிக்காதோ என்னவோ..?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum