சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

விடிவு பிறக்குமா.....??

Go down

Sticky விடிவு பிறக்குமா.....??

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:06




ஆட்சியென்பது - ஓர் 
அமானிதமென்பதை மறந்து  
ஆடிய ஆட்டமெல்லாம்  
அடங்கியே போய்விட்டது.  

தேசத்திற்கு உயிர்கொடுக்கிறோமென்று  
தேசத்தையையே கருவறுத்து  
வேசத்துடனான முகத்துடன்  
நாசத்தினைத்தான் செய்திருந்தனர்.  

அப்பாவி உயிர்களை 
அனியாயமாய்ப் போக்கி  
அரக்கனாய் அரண்மணையிலமர்ந்து  
அதி உச்சத் தாண்டவம் ஆடியிருந்தனர். 

காலத்தின் பதில்  
கட்டாயத்தின் மாற்றமாகியது 
இன்று நீர் கண்ணீர் விடக்கண்டு  
என் தேசமே மகிழ்கிறது  

அத்தனை ஆட்சியாளர்கக்கும்  
இதிலுண்டு அரியதொரு படிப்பினை  
சமூகம் ஈந்தளிக்கும்  
இன்றியமையாப் பொறுப்பு உங்களாட்சி. 

ஆழுவதும் வாழுவதும்  
சமூகத்துக்காகவே அல்லாது  
சுகபோகமாக்குபவர்களுக்கு  
சமூகப்பாடம் நிச்சயமுண்டு  

பல தசாப்தங்களாய்க்  
காத்திருக்கும் எம் சமுகத்திற்கு  
தலைவர்களானவர்களின்  
காத்திரமான சாதனைகளெங்கே?? 

காற்றுள்ள போது தூற்றுவார்களென 
காத்திருந்து கழைத்துப்போன  
கண்ணியமான எம் சமுகத்திற்கு 
இனிமேலாவது விடிவு பிறக்குமா?? 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விடிவு பிறக்குமா.....??

Post by Nisha on Wed 21 Jan 2015 - 19:14


ளுவதும் வாழுவதும்  
சமூகத்துக்காகவே அல்லாது  
சுகபோகமாக்குபவர்களுக்கு  
சமூகப்பாடம் நிச்சயமுண்டு  

உகண்டாவின்  இடி அமீன் ஆட்சியை விட மோசமான அரசியல் வாதியின் பிடியிலிருந்து இலங்கை மீட்கப்பட்டது போல்  இருக்கின்றது கேட்பதும் காண்பதுமான செய்திகள். 

மனதில் குமுறல்களை அருமையாய் வெளிப்படுத்தி விட்டீர்கள். விடிவு பிறந்ததா? இல்லை இனித்தான் பிறக்குமா என காலம் தான் பதில் சொல்லணும். 

காத்திருப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடிவு பிறக்குமா.....??

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 19:45

Nisha wrote:

ளுவதும் வாழுவதும்  
சமூகத்துக்காகவே அல்லாது  
சுகபோகமாக்குபவர்களுக்கு  
சமூகப்பாடம் நிச்சயமுண்டு  

உகண்டாவின்  இடி அமீன் ஆட்சியை விட மோசமான அரசியல் வாதியின் பிடியிலிருந்து இலங்கை மீட்கப்பட்டது போல்  இருக்கின்றது கேட்பதும் காண்பதுமான செய்திகள். 

மனதில் குமுறல்களை அருமையாய் வெளிப்படுத்தி விட்டீர்கள். விடிவு பிறந்ததா? இல்லை இனித்தான் பிறக்குமா என காலம் தான் பதில் சொல்லணும். 

காத்திருப்போம்.
மிக்க நன்றி அக்கா திருத்தத்திற்கும் கருத்திற்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விடிவு பிறக்குமா.....??

Post by சே.குமார் on Thu 22 Jan 2015 - 18:46

அருமையான கவிதை நண்பரே...
வாழ்த்துக்கள்
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: விடிவு பிறக்குமா.....??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum