சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா

Go down

Sticky பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Jan 2015 - 6:47

எரி­பொ­ருட்­களின் விலை அர­சாங்­கத்­தி னால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று நள்­ ளி­ரவு முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி ­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் நேற்று மாலை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இந்த விலைக்குறைப்­புக்­கான அங்­கீ­காரம் கிடைத்­த­தாகவும் மின்சக்தி, எரி­சக்தி அமைச்சர் பாட்டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.


இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்­றரின் விலை 33 ரூபா­வாலும், 95 ஒக்டெய்ன் பெற்­றோலின் விலை லீற்றர் ஒன்­றுக்கு 30 ரூபா­வாலும், ஒரு லீற்றர் சாதா­ரண டீசலின் விலை 16 ரூபா­வாலும், விஷேட டீசல் ஒரு­ லீற்றர் 23 ரூபா­வாலும்,மண்­ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபா­வாலும் குறைக்­கப்­பட்­டுள்­ளன.அதன் படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்­றரின் புதிய விலை 117 ரூபா­வாகும். 95 ஒக்டெய்ன் பெற்­றோலின் ஒரு லீற்­றரின் புதிய விலை 128 ரூபா­வாகும். அத்­துடன் ஒரு லீற்றர் சாத­ராண டீசலின் புதிய விலை 95 ரூபா­வா­கவும், விஷேட டீசல் ஒரு­லீற்றர் புதிய விலை 110 ரூபா­வா­கவும் வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளன. இத­னை­விட மண்­ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 65 ரூபா­வாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது.இந் நிலையில் அடுத்த மாதம் (பெப்­ர­வரி) முதல், பெற்றோல், டீசல் மற்றும் மண்­ணெண்ணெய் போன்ற எரி­பொ­ருட்­க­ளுக்­கான விலைச் சூத்­தி­ர­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது என மின்­சக்தி எரி­சக்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.உலக சந்­தையில் மசகு எண்­ணெயின் விலை­யேற்றம் மற்றும் விலைக்­கு­றைப்பு ஆகி­ய­வற்றை ஈடு­செய்யும் வகை­யிலும் எரி­பொ­ருளின் விலையை பொதுமக்கள் சுமக்காத வகையிலும் இந்த புதிய விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் இதன் போது மேலும் குறிப்பிட்டார்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum