சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

சரத் பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு

Go down

Sticky சரத் பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Jan 2015 - 7:11

அரசியலமைப்பின் 34வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்து வரப்பிரசாதங்களும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க முப்படைகளின் முன்னாள் பிரதானியான சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மன்னிப்பளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா வின் ஜெனரல் பதவி அவருக்கான வாக்குரிமை அனைத்தும் இதனூடாக மீண்டும் உரித்தாகிறது. அத்துடன் இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியி ருந்தார். யுத்தத்தை வெற்றிகொண்டதும் அவர் உலகத்தில் சிறந்த இராணுவத் தளபதி என முன்னாள் ஆட்சியாளர்களால் புகழப்பட்டார்.
இராணுவத் தளபதியாக பதவிக்காலம் முடிவடைந்ததும், முப்படைகளின் பிரதானியாக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டி ருந்தார். எனினும், 2010 ஆம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி டுவதற்காக முப்படைகளின் பிரதானி பதவியைத் துறந்த அவர், முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய் யப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி இராணுவப் பொலிஸார் சரத் பொன்சேகாவை கைதுசெய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இவர் பாராளுமன்ற ஆசனத்தையும் இழந்தார். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவ ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சின்னங்கள், பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டதுடன், அவருடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் இடைநிறுத்தப்பட்டது.
இவருக்கு எதிரான வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றுவருட சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் கீழ் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார். 

இருந்தபோதும் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்படிருக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை, சரத் பொன்சேகா ஆதரித்தார். ஜனாதிபதியாகத் தான் தெரிவுசெய்யப் பட்டதும் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் மீள வழங்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ள நிலையில் சரத் பொன்சேகாவிற்கு இழந்த அனைத்து உரிமைகளையும் மீள வழங்கி யுள்ளார். இதுதவிர சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் பதவிகளை வழங்குவது தொடர்பில் பாதுகாப்புச் சபையிலும் கலந்துரையாடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

nanri thinakaran.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum