சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Go down

Sticky மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Jan 2015 - 8:16



உறையும் குளிரில்  
உள்ளமும் நடுநடுங்குகிறது  
உறவுகளின் உணவுகளுக்கு 
உயிரும் இங்கு பிரிகிறது  


தேசமிது பாலைவனந்தான்  
பணத்தின் சோலைவனமானதில்  
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய்  
அவதிகளால் அல்லலுமதிகம்  


முப்பது வயதானவருக்கு  
மூச்சு முட்டியதால் - இவ் 
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம்  
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது.... 


அச்சம் எதிர்காலத்திலாக்கி  
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது 
உணர மறுக்கும் உள்ளங்களால்  
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by பானுஷபானா on Thu 22 Jan 2015 - 12:56

படிக்கும் போது பையனின் நினைவு வருகிறது.

ஒரு ஜான் வயிறுக்கு என்ன்வெல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டி வருது

கவிதை அருமை ஹாசிம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Jan 2015 - 13:10

பானுஷபானா wrote:படிக்கும் போது பையனின் நினைவு வருகிறது.

ஒரு ஜான் வயிறுக்கு என்ன்வெல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டி வருது

கவிதை அருமை ஹாசிம்
உண்மைதான் அக்கா நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by சே.குமார் on Fri 23 Jan 2015 - 17:24

///அச்சம் எதிர்காலத்திலாக்கி  
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது 
உணர மறுக்கும் உள்ளங்களால்  
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. ///


உண்மையைச் சொல்லும் வலி நிறைந்த கவிதை நண்பரே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1414
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by சுறா on Fri 23 Jan 2015 - 19:15

இன்றைய காலக்கட்டத்தில் உயிர்மதிப்பு என்பது துளியும் கிடையாது தான்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by Nisha on Fri 23 Jan 2015 - 21:49

மூச்சுத்திணறலா?

குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும்  ஸ்னோ கொட்டி இருக்காம் என  கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால்  உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by சுறா on Sat 24 Jan 2015 - 6:27

Nisha wrote:மூச்சுத்திணறலா?

குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும்  ஸ்னோ கொட்டி இருக்காம் என  கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால்  உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.

சவுதியில் பனி கொட்டியதா? புதிய தகவல்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 8:40

Nisha wrote:மூச்சுத்திணறலா?

குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும்  ஸ்னோ கொட்டி இருக்காம் என  கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால்  உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.
உண்மைதான் அக்கா இந்தக்காலம் வந்தாலே அவஸ்தைதான்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 8:41

சே.குமார் wrote:
///அச்சம் எதிர்காலத்திலாக்கி  
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது 
உணர மறுக்கும் உள்ளங்களால்  
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. ///


உண்மையைச் சொல்லும் வலி நிறைந்த கவிதை நண்பரே...
நன்றி அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 8:42

சுறா wrote:இன்றைய காலக்கட்டத்தில் உயிர்மதிப்பு என்பது துளியும் கிடையாது தான்.
நிச்சயமாக சுயநலங்களின் மேலீட்டால் மதிப்பற்றதாகிவிட்டது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum