சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Go down

Sticky இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 14:58

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் மற்றும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தவிர பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்களின் பிரச்சினை, கொழும்பு – கண்டி இடையிலான ரயில் பாதையை இருவழி பாதையாக மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by சுறா on Fri 23 Jan 2015 - 19:19

முன்பு இதுபோன்ற ஒரு போக்குவரத்து வசதியை வாசன் விடுவதாக சொல்லியிருந்தார்.

இருநாடுகளுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தாலே நலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 19:30

சுறா wrote:முன்பு இதுபோன்ற ஒரு போக்குவரத்து வசதியை வாசன் விடுவதாக சொல்லியிருந்தார்.

இருநாடுகளுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தாலே நலம்

நல்லது நடக்க இறைவனை நாமும் வேண்டுவோம் அண்ணா.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Fri 23 Jan 2015 - 19:36

நான்கு வருடம் முன்னால் ஆரம்பித்து  வெற்றி பெறவில்லையே.. மீண்டுமா?

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் ஏழாயிரம் ரூபாய் என  கப்பல் ஓட்டினார்கள். அதை ஏன்  நிறுத்தினார்களாம். திரும்ப ஏன் ஆரம்பிக்கணுமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by சுறா on Fri 23 Jan 2015 - 21:26

Nisha wrote:நான்கு வருடம் முன்னால் ஆரம்பித்து  வெற்றி பெறவில்லையே.. மீண்டுமா?

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் ஏழாயிரம் ரூபாய் என  கப்பல் ஓட்டினார்கள். அதை ஏன்  நிறுத்தினார்களாம். திரும்ப ஏன் ஆரம்பிக்கணுமாம்?

ஒருவேளை அப்போ டீசல் விலை உயர்வுன்னு விட்டுட்டாங்களோ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Fri 23 Jan 2015 - 21:42

எனக்குத்தெரியாது. ஆனால்  நான் தம்பி வெடிங்குக்கு என இலங்கை போன நேரம் எங்க  நண்பர் பேமிலி கொழும்பிலிருந்து  தூத்துக்குடி  கப்பலில் வந்தாங்க. நாங்க பிளைட்டில் சென்னை வந்தோம். 

கப்பல் பயணம் முதல் வகுப்பில் ஒரு இரவு முழுதும்  ரெம்ப ஜாலியா இருந்ததாகவும். வித்தியாசமான அனுபவம் எனவும், ஏழாயிரம் ரூபாய் என்பதால் காசும் குறைவு என சொன்னாங்க.  அதைஏன் நிறுத்தினார்கள் என தெரியல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 21:51

இதைப் பத்தி யாரிடம் கேட்கனும் என்று  சொல்லுங்க மேடம் அவரிடம் கேட்லாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Fri 23 Jan 2015 - 21:56

எனக்கு தெரியாதே! ஆனால் அவர்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பம் முதல் வகுப்பில் ஏழாயிரம் ரூபாய்க்கு   கேபின் புக் செய்து வந்ததால் அடுத்த தடவை நாங்களும் கப்பலில் போகணும் என பேசிக்கிட்டோம்பா. 

நீங்களும் ஊர் போகும் போது விசாரித்து பாருங்க. அப்படி வசதி இருந்தால்  பசங்களை அழைத்துகொண்டு இந்தியா சென்று வாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 22:02

ஆசை இருக்கு. அமைப்பு இருந்தால் பார்க்கலாம்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Fri 23 Jan 2015 - 22:09

அமைப்பு என்பது நாம் முயற்சிக்கும் போது வரும் சார். 

 என்னை கேட்டால் இந்தியா போய் ரெம்ப ஷாப்பிங்க் செய்யாமல் சும்மா சுத்தி பார்த்து வருவது எனில் ரெம்ப செலவு வராது. ஆனால் நம்ம பெண்கள் இந்தியா எனில் ஷாப்பிங்க தான்  கவனமா இருப்பாங்க. 

நாங்களும் போகணும். ஆனால் ரெம்ப செலவு செய்ய மாட்டேன். இம்முறை போனால் கேரளா போகணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 22:14

Nisha wrote:அமைப்பு என்பது நாம் முயற்சிக்கும் போது வரும் சார். 

 என்னை கேட்டால் இந்தியா போய் ரெம்ப ஷாப்பிங்க் செய்யாமல் சும்மா சுத்தி பார்த்து வருவது எனில் ரெம்ப செலவு வராது. ஆனால் நம்ம பெண்கள் இந்தியா எனில் ஷாப்பிங்க தான்  கவனமா இருப்பாங்க. 

நாங்களும் போகணும். ஆனால் ரெம்ப செலவு செய்ய மாட்டேன். இம்முறை போனால் கேரளா போகணும்.

கேரளா போகணும் என்று எனக்கும் ஒரு ஆசை உள்ளது  இன்ஷா அல்லாஹ்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by சுறா on Sat 24 Jan 2015 - 6:29

எனக்கும் கேரளா போக ஆசை  சியர்ஸ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 8:52

இச்செய்தி நானும் வாசித்திருந்தேன் மிகவும் மகிழ்வான செய்தி நடந்தேறினால் சிறப்பாக இருக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:50

சுறா wrote:எனக்கும் கேரளா போக ஆசை  சியர்ஸ்

ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:57

Nisha wrote:
சுறா wrote:எனக்கும் கேரளா போக ஆசை  சியர்ஸ்

ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!அநியாயம்
இதை நானும் முன்பே பார்த்து சிரித்துவிட்டிருந்தேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:59

ஹாஹா! ஆமாம் வந்து கேட்பார் ?

என்ன சீப்பு? ஏன்சீப்புன்னு..? விளக்கம் சொல்லுங்கோ சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 17:03

Nisha wrote:ஹாஹா! ஆமாம் வந்து கேட்பார் ?

என்ன சீப்பு? ஏன்சீப்புன்னு..? விளக்கம் சொல்லுங்கோ சாரே!
அப்பப்பா நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் நீங்கதான் மாட்டிக்கிட்டிங்க நான் சுட்டிக்காட்டல ஒத்து ஊதிட்டன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum