சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Go down

Sticky மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:29

எரிபொருள் விலை குறைக்கப் பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. இவ்வாறு விலை குறைக்கப் பட்டாலும் மறுபக்கத்தால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவிருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
திறைசேரி வங்குரோத்து நிலையில் இருக்கின்றபோதும் மக்கள் மீது ஒரு சதத்தையேனும் சுமையாக்கும் வகையில் வரி விதிப்புகள் அமையாது. மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் வகையிலேயே அரசாங்கம் முன்வைக்க விருக்கும் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என அமைச்சர் கூறினார்.
மக்களுக்கு சுமையைக் கொடுக்காது எவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தயாரிக்க முடியும் என்பதை எதிர்வரும் 29ஆம் திகதி முன்வைக்கவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய வரிகளின் மூலம் திறைசேரிக்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
முந்திய அரசாங்கத்தின் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நிதி அமைச்சு விரும்பியது போல திட்டங் களைத் தயாரித்து செயற்படுத்தியுள்ளது. மத்திய வங்கியும் அவ்வாறே நடந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்றிருக்கும் மோசடிகள் உள்ளிட்ட முந்திய ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை தாம் விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல் எவ்வாறு வரவுசெலவுத்திட்டத்தை தயா ரிக்க முடியும் என்பதை நாம் எதிர்வரும் 29ஆம் திகதி காண்பிப்போம். நாம் ஏற்கனவே உறுதி வழங்கியதைப்போன்று அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் நாம் உறுதியளித்ததைப் போன்று 5000 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். தனியார் துறையினர் மீது சுமத்தப்பட்டிருந்த வரிகள் குறைக்கப்படவிருப்பதால் தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்க முடியுமாக இருக்கும். தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு எம்மால் கோரிக்கைவிடுக்க மாத்திரமே முடியும்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவுக்கு செலுத்தப்பட்ட 2100 கோடி ரூபாவை நாம் மீண்டும் திறைசேரிக்கு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:51

ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது. 

தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:54

Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது. 

தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம் 
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:58

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது. 

தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம் 
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்

அடடா! 

அதெல்லாம் தும்பி உடனே முடிவெடுக்க மாட்டார் என தான் நினைக்கின்றேன். கட்டாயம் கட்டார் வருவார்.  என்னை பொறுத்தவரை அவசரப்படாமல் கொஞ்சம் நிதானித்து முடிவெடுப்பதே நல்லது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 17:06

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது. 

தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம் 
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்

அடடா! 

அதெல்லாம் தும்பி உடனே முடிவெடுக்க மாட்டார் என தான் நினைக்கின்றேன். கட்டாயம் கட்டார் வருவார்.  என்னை பொறுத்தவரை அவசரப்படாமல் கொஞ்சம் நிதானித்து முடிவெடுப்பதே நல்லது.
அவசரமில்லை அக்கா என்னைப்பொறுத்தவரை நண்பன் நாட்டில் செட்டிலாகணும் 
அவரது வீட்டு நிலவரமும் என்போன்றதே 

நான் இந்த வருடம் 3ஆம் மாதம் 25ம் திகதி முடித்து செல்வதாக அத்தனை ஆயத்தங்களும் செய்திருந்தேன் பின்னர் எனது மேலாளரின் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட விடுமுறைக்கு ஒத்துக்கொண்டேன் 
எதிர்வரும் மே ஜூன் காலப்பகுதியில் நாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது அதற்கிடையில் எதிர்வரும் மாதம் 15 நாட்கள் நாடு சென்று வர இருக்கிறேன் எனது உத்தேசமும் நாட்டில் ஏதாவது அமையுமாக இருந்தால் கத்தாரை முடித்துக்கொண்டு சென்றுவிடுவேன்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum