சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Go down

Sticky சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by ahmad78 on Wed 28 Jan 2015 - 13:57


பீஜிங்: சீனாவில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை, சில்லறைகளாக கொடுத்து ஒருவர் வாங்கினார். அவற்றை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடிப்பதற்குள் கார்  கம்பெனி ஊழியர்கள்  திணறிவிட்டனர். சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்தவர் வாங் ஜுபே (48). ஷீஜியாஜுவாங் நகருக்கு அருகே  உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து  வருகிறார். வாங் ஜுபேவுக்கு புது கார் வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருக்கும்  கார் ஷோரூமுக்கு நேற்று காலை 10 மணியளவில் வாங் ஜுபே  வந்தார். இந்திய மதிப்பில் ரூ.6 லட்சம் விலையுள்ள லேட்டஸ்ட் மாடல் காரை செலக்ட்  செய்தார். 

பின்னர் காருக்கான பணத்தை வாங் ஜுபே 4 மூட்டைகளில் எடுத்து வந்து கார் கம்பெனி ஊழியர்களிடம் கொடுத்தார். அவர்களும் அந்த மூட்டை முழுவதும்  பணமாக இருக்கும் என்ற  ஆவலில் கம்பெனி ஊழியர்கள் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 4 மூட்டைகளில், சீனாவின் யுவான் நாணயங்களாக இருந்தன.  நேற்று மதியம் 12 மணியளவில் 6 ஊழியர்கள்  நாணயங்களை எண்ணத் தொடங்கினர். மறுநாள் அதிகாலை வரை ஒரு நாள் முழுவதும் எண்ணி முடித்தனர். 

4 மூட்டைகளிலும் சுமார் 51,800 சீன யுவான் நாணயங்கள் (இந்திய ரூபாயில் ரூ.5.95 லட்சம்) இருந்தன. மீதித் தொகையை, 3 நாட்களுக்குள் கொடுத்து காரை  எடுத்து செல்கிறேன்  என்று வாங் ஜுபே கூலாக சொல்லி விட்டு வெளியேறினார். கார் கம்பெனி ஊழியர்கள், நம்மூர் நகைச்சுவை நடிகர் போல, ‘அண்ணே,  இனிமே தாங்காதுண்ணே‘ என்று வாங்  ஜுவேவை பார்த்து கொண்டிருந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by சுறா on Wed 28 Jan 2015 - 14:50

நானும் சீனா போகிறேன். வரும் ஏப்ரல் மாதம்.

இவரிடம் கொஞ்சம் சில்லரை வாங்கி வர்றேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by Nisha on Wed 28 Jan 2015 - 19:03

சுறா wrote:நானும் சீனா போகிறேன். வரும் ஏப்ரல் மாதம்.

இவரிடம் கொஞ்சம் சில்லரை வாங்கி வர்றேன்

சந்தடி சாக்கில சீனா போறீங்க என்பதை சொல்லிட்டிங்களாப்பூ! 

எத்தனை நாள் டிரிப்பாம்? நல்லா சுத்தி பாம்பு, கரப்பான் பூச்சு என சூப்  ருசித்து ரசித்து வாருங்கள். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 28 Jan 2015 - 20:06

கொடுமை கொடுமை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by சுறா on Wed 28 Jan 2015 - 20:07

Nisha wrote:
சுறா wrote:நானும் சீனா போகிறேன். வரும் ஏப்ரல் மாதம்.

இவரிடம் கொஞ்சம் சில்லரை வாங்கி வர்றேன்

சந்தடி சாக்கில சீனா போறீங்க என்பதை சொல்லிட்டிங்களாப்பூ! 

எத்தனை நாள் டிரிப்பாம்? நல்லா சுத்தி பாம்பு, கரப்பான் பூச்சு என சூப்  ருசித்து ரசித்து வாருங்கள். 

மண்டையில் அடிவிழும்  10 நாட்கள். ஏப்ரல் 26 முதல் மே 6 வரை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 28 Jan 2015 - 20:09

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:நானும் சீனா போகிறேன். வரும் ஏப்ரல் மாதம்.

இவரிடம் கொஞ்சம் சில்லரை வாங்கி வர்றேன்

சந்தடி சாக்கில சீனா போறீங்க என்பதை சொல்லிட்டிங்களாப்பூ! 

எத்தனை நாள் டிரிப்பாம்? நல்லா சுத்தி பாம்பு, கரப்பான் பூச்சு என சூப்  ருசித்து ரசித்து வாருங்கள். 

மண்டையில் அடிவிழும்  10 நாட்கள். ஏப்ரல் 26 முதல் மே 6 வரை
நல்ல விடயம் சென்று வென்று வாருங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by சுறா on Wed 28 Jan 2015 - 20:13

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:நானும் சீனா போகிறேன். வரும் ஏப்ரல் மாதம்.

இவரிடம் கொஞ்சம் சில்லரை வாங்கி வர்றேன்

சந்தடி சாக்கில சீனா போறீங்க என்பதை சொல்லிட்டிங்களாப்பூ! 

எத்தனை நாள் டிரிப்பாம்? நல்லா சுத்தி பாம்பு, கரப்பான் பூச்சு என சூப்  ருசித்து ரசித்து வாருங்கள். 

மண்டையில் அடிவிழும்  10 நாட்கள். ஏப்ரல் 26 முதல் மே 6 வரை
நல்ல விடயம் சென்று வென்று வாருங்கள்

எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்கு சொல்வோம்.

போன ஆண்டு தான் ஐரோப்பா நாடுகள். (நிஸாவையும் சந்திச்சேன்)

அதற்கு முந்தைய ஆண்டு நாசா அமெரிக்கா சென்றோம்

இந்த ஆண்டு சைனா மற்றம் ஹாங்காங்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by சே.குமார் on Wed 28 Jan 2015 - 20:18

ஹா.. ஹா...
மனுசன் ஒரு முடிவோடதான் கொடுத்திருப்பாரு போல...
இருக்க மீதிக்கும் சில்லறைதான் கொடுப்பாரோ...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1409
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by Nisha on Thu 29 Jan 2015 - 13:29

வங்கியில் கொண்டு போய் கொடுத்திருந்தால் வங்கியே அதற்கான மெசினில் போட்டு எண்ணி கொடுத்திருக்குமே!

இப்படி செய்திக்காக பப்ளிஸ் செய்வார்கள் போல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum