சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Go down

Sticky பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Nisha on Thu 5 Feb 2015 - 13:14

தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து காலை டிரான்ஸ்ஏசியா ஏடிஆர் 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம்  ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற கார் டாக்சியின் மீது மோதியுள்ளது. விமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 19 பேரின் உடல்கள் மீட்கபட்டன மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு  காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

விமானம் மோதிய டாக்சியில் இருந்த டிரைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியபோது வானிலை மிகவும் சீராகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் வேடிக்கைபார்த்து கொண்டிருந்த ஒருவர் தனது செல்போன் மூலம்  எடுத்த வீடியோவை சோஷியல் மிடியாக்களில் வெலியிட்டு உள்ளார். அது பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ்ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


தினத்தந்தி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Nisha on Thu 5 Feb 2015 - 13:14



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Nisha on Thu 5 Feb 2015 - 13:16



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Nisha on Thu 5 Feb 2015 - 13:31

இந்த விமானம் விபத்திற்குள்ளானபோது, 58 பேர் அதில் பயணம் செய்தனர். கீலங் என்ற ஆற்றுக்குள் விழுந்த இந்த விமானம், தற்போது பாதி மூழ்கிய நிலையில் ஆற்றுக்குள் கிடக்கிறது.

மீட்புப் படையினர் விமானத்தின் சில பகுதிகளை வெட்டியெடுத்து, விமானத்திற்குள் இன்னமும் சிக்கியிருப்பவர்களை மீட்டு வருகின்றனர்.
16 பேர் காயமடைந்திருப்பதாக, தைபெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறு முப்பது பேருக்கு என்ன ஆனது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
இந்த ஏடிஆர் - 72 ரக விமானம், கின்மென் தீவுகளுக்குச் செல்வதற்காக தைபெய்யின் சாங்ஷான் விமான நிலையத்திலிருந்து அப்போதுதான் புறப்பட்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணியளவில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் கீழே விழும்போது, அந்த வழியாகச் சென்ற கார்களுக்குள் இருந்தவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில் அந்த விமானம் மிக வேகமாக கீழேவிழுந்து, ஒரு காரின் மீது மோதி, பின் பாலத்தில் மோதி, அதற்குப் பிறகு ஆற்றுக்குள் விழுகிறது.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்களில் நின்றபடி, மீட்புப்படையினர் விமானத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. ஒரு சிறுவன் உட்பட பலர் இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் இருந்த 58 பேரில் 53 பேர் பயணிகள் என்றும் மீதமிருப்பவர்கள் பணியாளர்கள் என்றும் நம்பப்படுகிறது. இதில் 31 பேர் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கடந்த ஆண்டு ஜூலையில், ட்ரான்ஸ் ஏசியாவின் விமானம் ஒன்று, மோசமான வானிலையின் போது, தைவானின் பெங்கு தீவுக் கூட்டத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். விமான ஓட்டியின் தவறே இந்த விபத்திற்குக் காரணம் என தைவான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by பானுஷபானா on Thu 5 Feb 2015 - 13:33

ஏன் விமானம் அதிகமாக விபத்துக்குள்ளாகுது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Nisha on Thu 5 Feb 2015 - 23:43

கடல் குமுறும், கப்பல் கவிழும், போக்கு வரத்து யாவும் நிற்கும், இனி உலகம் என்பதில்லை.

கடைசி நாட்களில் இப்படில்லாம் ஆகுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 6 Feb 2015 - 7:35

மிகவும் வருத்தம்..எத்தனையெத்தனை விபத்துகள்...?! :(
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by பானுஷபானா on Sat 7 Feb 2015 - 13:42

Nisha wrote:கடல் குமுறும், கப்பல் கவிழும்,  போக்கு வரத்து யாவும் நிற்கும், இனி உலகம் என்பதில்லை.

கடைசி நாட்களில் இப்படில்லாம் ஆகுமாம்!

உலக இறுதி நாள் வந்துருச்சு அதான் இப்படி நடக்குது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum