சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Go down

Sticky அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 10 Feb 2015 - 19:33

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 
எதிர்வரும் 12ம் திகதி வியழன் பிற்பகல் அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன் எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி மீண்டும் பணிக்கு திரும்பிவிடுவேன் முடியுமானவரை தொடர்ந்தும் நாடு சென்று இணைகிறேன் அனைவரும் தொடருங்கள் கலக்குங்கள் 
முக்கியமாக நாடு சென்று நண்பனைச் சந்திப்பேன் அவரை தாமதிக்குமாறும் வேண்டினேன் அவர் 20ம்திகதி கத்தார் திரும்புவதாகச் சொன்னார் சென்று பார்க்கிறேன் 
நன்றிகள் தொடருங்கள்.

இவ்வண்ணம் 
உங்களன்பன் 
நேசமுடன் ஹாசிம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by *சம்ஸ் on Tue 10 Feb 2015 - 19:55

நல்லது அல்லாவின் உதவியால் சென்று வாருங்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by Nisha on Tue 10 Feb 2015 - 20:00

சரி சரி! 

பத்திரமாக போய்  திரும்பி வாருங்கள்! கடவுள் உங்களுடன் துணை வருவார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by சுறா on Tue 10 Feb 2015 - 20:36

நல்லபடியாக ஊர் சென்று வாருங்கள் ஹாசிம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 10 Feb 2015 - 21:05

*சம்ஸ் wrote:நல்லது அல்லாவின் உதவியால் சென்று வாருங்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி ஜசாக்கள்ளாஹ் கைர்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 10 Feb 2015 - 21:06

Nisha wrote:சரி சரி! 

பத்திரமாக போய்  திரும்பி வாருங்கள்! கடவுள் உங்களுடன் துணை வருவார்!
நன்றி அக்கா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 10 Feb 2015 - 21:06

சுறா wrote:நல்லபடியாக ஊர் சென்று வாருங்கள் ஹாசிம்
மிக்க நன்றி அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by பானுஷபானா on Wed 11 Feb 2015 - 9:24

நலமுடன் சென்று வாருங்கள் ஹாசிம் மீண்டும் சந்திப்போம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Wed 11 Feb 2015 - 10:58

அன்புத்தம்பியின் பயணம் இனிதே அமையவும், இல்லத்தில் என்றும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கவும் வாழ்த்துகள்.  வாழ்க வளமுடன். :) மனப்பூர்வமான வாழ்த்த
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: அவசர விடுமுறையில் நாடு செல்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum