சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Go down

Sticky ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 16 Feb 2015 - 14:23

நான் இந்த நோய் பற்றி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில்
அரபி மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த போது பொதுநல மருத்துவர்
எஸ் . பாஸ்கர் கூற கேட்டேன் .
17 வயது மட்டுமே நிரம்பிய அப்ரா எமன் நாட்டிலிருந்து வந்த பெண்.
எப்போதும் மொபைலில் எதையோ வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் .
பிறகு தனது நோயை பற்றி என்னிடம் கூறினால் அதாவது “நிற்கும் போதோ அல்லது நடக்கும் போது திடீர் மயக்கம் ஏற்படுவதாகும். அப்போது
தாம் எந்த சுயநினைவுமின்றி கீழேவிழுந்துவிடுவதாகவும் கூறினால்
மேலும் தான் தனியாக எங்கும் செல்ல முடியாமல் பிறர் கவனிபிலேயே
இருக்கவேண்டியதாக கூறினால் ,
இதுபற்றி பொதுநல மருத்துவர் பாஸ்கர் அவர்களிடம் நான் விவரிக்க
அதற்க்கு அவர் அப்டோமிக் என்றொரு நோயை பற்றி விவரித்தார் .
“இது அதிகமாக தொடு திரை (TOUCH SCREEN) மொபைல்கள் பயன்படுத்தும்போது
குறிப்பாக சாட்டிங் ,கேம்ஸ் விளையாடும் போது நமது கட்டைவிரல்களின்
பயன்பாடு அதிகமாக உள்ளது இதனால் மூளைக்கு அதிகம் அழுத்தம்
ஏற்படும். ஏனெனில் எல்லா விரல்களைவிட கட்டை விரல்களின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் அதிகம் மூளையுடன் தொடர்புடையது அந்நேரத்தில் மூளையின் ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி  (STRAIN) கொடுப்பது , அந்நேரத்தில் கண்களும் கட்டை விரலும் அதிகம் தனது ஆற்றலை வெளிக்கொண்டு வரும்போது இந்த நோய் உண்டாகிறது.

இதனால் திடீர் மயக்கம் உண்டாகும் யாரோ ஓங்கி அடித்தாற்போல்
கீழே விழுவார்கள் .”என்றார்.

ஆகவே அதிகமாக மொபைலில் விளையாடுவதையும் , சாட் செய்வதையும் தவிர்ப்பது

நல்லது ,
         நட்புடன்
முகமத் ஜுபைர் அல்புஹாரி
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by சே.குமார் on Mon 16 Feb 2015 - 19:47

அடி ஆத்தி... அப்ப கம்யூட்டரோட கட்டிப்பிடிச்சிக் கிடக்கிறதை கொறச்சிக்கணுமே... நமக்கும் இது இருந்தாலும் இருக்குமோ...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1409
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by Nisha on Mon 16 Feb 2015 - 21:59

சே.குமார் wrote:அடி ஆத்தி... அப்ப கம்யூட்டரோட கட்டிப்பிடிச்சிக் கிடக்கிறதை கொறச்சிக்கணுமே... நமக்கும் இது இருந்தாலும் இருக்குமோ...

ஹாஹா!  இருக்கும் இருக்கும்!

இப்படித்தான் ஒவ்வொன்றாக சொல்வார்கள்.  நாம தான் கண்டுக்காமல் போயிட்டிருப்போம்ல!

அறிவியலின் வளர்ச்சி அறிவின் வீழ்ச்சி மட்டுமல்ல உயிரின் வீழ்ச்சியாகவும்  தானே இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 17 Feb 2015 - 9:08

ம்ம்....... தெனாலி கமல் சொல்வது போல் போனைக்கண்டால் பயம், கணினி கண்டால் பயம்னு எதப்பார்த்தாலும் பயப்படும்படியா இருக்கு..
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by ahmad78 on Tue 17 Feb 2015 - 9:28

கஷ்டமான விஷயமாச்சே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆப்டோமிக் என்றொரு நோய் பற்றி ....(தொடுதிரை கைபேசி பயன்படுத்துவோருக்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum