சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Go down

Sticky சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 27 Feb 2015 - 10:58

அன்புத்தோழமைகள் அனைவருக்கும் அன்புகலந்த வணக்கம்.  வரும் திங்கட்கிழமை சென்னை செல்கிறேன். ஒருமாதம் சென்றபிறகே தில்லி திரும்ப நேரிடும்.  உறவுகள், பணிகள் என இருப்பதால் அந்த காலத்தில் சேனை வருவது தடைப்படும்.  நேரம் கிடைக்கும்பொழுது வர முயல்கிறேன்.  திரும்பி வரும்போது யாரு காயத்ரினு கேட்காம...எதாச்சும் சிறப்பான விருந்துகள் பகிர்ந்தால் சென்னைக்கு பார்சல் அனுப்புங்க..:) 

நம்ம அஹ்மது சொன்ன மாதிரி சமையல் நல்லா வரலேன்னா பார்சல் அனுப்பாம நல்லா வந்தா அனுப்புங்க..நல்லா வரலேன்னா பதிலாக ஆன்லைன்ல ஆர்டர் செய்து அனுப்புங்க.. நக்கல் நாயகம் அனைவரும் மகிழ்வோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டுகிறேன். மீண்டும் சந்திப்போம் உறவுகளே. வாழ்க வளமுடன்.
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by பானுஷபானா on Fri 27 Feb 2015 - 12:07

நலமுடன் சென்னை வந்திறங்குங்க அக்கா....

உங்களை காண ஆவலுடன் இருக்கேன் ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by Nisha on Fri 27 Feb 2015 - 14:58

பத்திரமாக போய் பாதுகாப்பாக திரும்பி வாருங்கள் காயத்ரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by சே.குமார் on Fri 27 Feb 2015 - 16:50

சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறையட்டும் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 27 Feb 2015 - 18:01

பானுஷபானா wrote:நலமுடன் சென்னை வந்திறங்குங்க அக்கா....

உங்களை காண ஆவலுடன் இருக்கேன் ...
நன்றிமா.. சென்னை அலைபேசி எண்ணுக்கு உன் அலைபேசி எண்ணை அனுப்பிவைக்கவும். சந்திப்போம். :)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 27 Feb 2015 - 18:02

Nisha wrote:பத்திரமாக போய் பாதுகாப்பாக திரும்பி வாருங்கள் காயத்ரி!
மிக்க மகிழ்ச்சி நிஷா...நன்றி..:)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri 27 Feb 2015 - 18:02

சே.குமார் wrote:சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறையட்டும் அக்கா...
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி..:)
avatar
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by *சம்ஸ் on Sat 28 Feb 2015 - 8:37

Nisha wrote:பத்திரமாக போய் பாதுகாப்பாக திரும்பி வாருங்கள் காயத்ரி!
இது  அஜீத் ஒரு படத்தில் பேசும் டயலோக் மாதரி தெரிகிறதே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by *சம்ஸ் on Sat 28 Feb 2015 - 8:40

மகிழ்வுடன் சென்று நலமுடன் வாருங்கள். வரும் போது இந்த தம்பிக்கு குச்சி மிட்டாய் கொண்டு வர மறவாதீர்கள். ஐ ஜாலி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by பானுஷபானா on Sat 28 Feb 2015 - 10:35

காயத்ரி வைத்தியநாதன் wrote:
பானுஷபானா wrote:நலமுடன் சென்னை வந்திறங்குங்க அக்கா....

உங்களை காண ஆவலுடன் இருக்கேன் ...
நன்றிமா.. சென்னை அலைபேசி எண்ணுக்கு உன் அலைபேசி எண்ணை அனுப்பிவைக்கவும். சந்திப்போம். :)

sarikka. chennai numberuku ipa cal seyya mudiyatha?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by சுறா on Sat 28 Feb 2015 - 15:05

வாங்க மாமீ வாங்க. வரும்போது முறுக்கு சீடை கொண்டு வரனும் ஓகேவா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by Nisha on Sat 28 Feb 2015 - 15:08

முறுக்கும் சீடையும் கூடையில் கொண்டு வருவாங்களாம். அதை தலையில் சுமக்க உங்களை வரட்டுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by சுறா on Sat 28 Feb 2015 - 17:56

Nisha wrote:முறுக்கும் சீடையும் கூடையில் கொண்டு வருவாங்களாம். அதை தலையில் சுமக்க உங்களை வரட்டுமாம்!
என்னாது கூடையிலா? ஐய்யோ இருங்க நான் ஒரு பெரிய பை கொண்டு வர்றேன்.  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by Nisha on Sat 28 Feb 2015 - 18:08

பையில்  கொண்டு வந்தால் எண்ணென் மணம் செக்கடித்து போகுமாம்.  பனையோலை கடகத்தில்  தான் கொண்டு வருவாகளாம்.  நீங்க தா தூக்கி சுமக்க தயாரா இருக்கணுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by சுறா on Sat 28 Feb 2015 - 18:09

Nisha wrote:பையில்  கொண்டு வந்தால் எண்ணென் மணம் செக்கடித்து போகுமாம்.  பனையோலை கடகத்தில்  தான் கொண்டு வருவாகளாம்.  நீங்க தா தூக்கி சுமக்க தயாரா இருக்கணுமாம்!

ஓ பனைஓலையிலா சூப்பர்சூப்பர். சரி என்ன தருகிறார்கள் என்று பார்க்கலாம்.

நான் தான் சரியான சாப்பாட்டு ராமனாச்சே ஹாஹா.

உங்கள தொல்லை பண்ணி சிக்கன் கேட்டேன்ல  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by Nisha on Sat 28 Feb 2015 - 18:12

அதுவெல்லாம் தொல்லையா? அம்பூட்டு தூரம் வந்தவர்  நம்ம வீட்டுக்கு வந்திருந்தால்   தெரிந்திருக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by சுறா on Mon 2 Mar 2015 - 20:02

Nisha wrote:அதுவெல்லாம் தொல்லையா? அம்பூட்டு தூரம் வந்தவர்  நம்ம வீட்டுக்கு வந்திருந்தால்   தெரிந்திருக்கும்!

மாணவர்களை விட்டு வரமுடியாத சூழல் இருந்ததால் வரவில்லையென உங்களுக்கு சொன்னேனே?  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சென்னை சென்றுவருகிறேன்...-காயத்ரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum