சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 18 Feb 2015 - 14:52

First topic message reminder :

மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 15:05

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:சேனையின்  உறவுகளுக்கு வணக்கம்!

அனைவரும் நலமா?

அடடா இது யாரு நம்ப நிஷா மேடமா? எப்படி மேடம் நலமா?

ஆமாம் நல்லா இருக்கோம்! 

நீங்க யாரு சார்?

அட  ம் நீங்கள் சொன்னது சரிதான் மேடம் நேற்று சந்தித்தவர்களையே இன்று நினைவில் இருப்பதில்லை இப்ப புரிகிறது எனக்கு. ஸாரி நான்தான் சம்ஸ் உங்களுக்கு தெரிந்தவர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 15:12

அது சந்தித்தவர்களை எனத்தானே சொன்னேன்! சந்திக்காதவர்களை எப்படி தெரியாது என சொல்ல முடியும்.!!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 15:16

Nisha wrote:அது சந்தித்தவர்களை எனத்தானே சொன்னேன்! சந்திக்காதவர்களை எப்படி தெரியாது என சொல்ல முடியும்.!!?
ஒ....அப்படி ஒன்று இருக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 15:28

ஆமாம்.

எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக  தீடிரென நினைத்து நினைத்து  நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும்  மொத்தமாய் மறந்தே போகணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Thu 26 Feb 2015 - 15:42

எதுக்கு இவ்வளவு கோபம்??????????

நலமா நிஷா? உடல்நிலை எப்படி உள்ளது?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 15:44

Nisha wrote:ஆமாம்.

எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக  தீடிரென நினைத்து நினைத்து  நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும்  மொத்தமாய் மறந்தே போகணும்.

ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 16:14

ahmad78 wrote:எதுக்கு இவ்வளவு கோபம்??????????

நலமா நிஷா? உடல்நிலை எப்படி உள்ளது?

ஆமாம்! ரெம்ப நல்லா இருக்கேன்னு தெரியல்லையோ! போன வாரம் காய்ச்சலாய் இருந்தப்போ என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்க வேண்டாம்- பத்து ஹார்லிக்ஸ் பார்ட்டில் நாலுகிலோ ஆப்பில் வாங்கி அனுப்பி இருந்தால் என் ஹோட்டலில் அடுத்த பார்ட்டிகு ப்ருட் சலாட்டுக்கு ஆப்பிளையும் டீ போட ஹார்லிக்சையும் பாவிச்சிருப்பேன்ல..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 16:15

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆமாம்.

எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக  தீடிரென நினைத்து நினைத்து  நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும்  மொத்தமாய் மறந்தே போகணும்.

ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்

ஆமாம்! மறக்கத்தான் வேண்டும்.  நீங்கள் ஏன் ஸாரி கேட்கின்றீர்கள் ஸார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 16:19

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆமாம்.

எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக  தீடிரென நினைத்து நினைத்து  நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும்  மொத்தமாய் மறந்தே போகணும்.

ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்

ஆமாம்! மறக்கத்தான் வேண்டும்.  நீங்கள் ஏன் ஸாரி கேட்கின்றீர்கள் ஸார்?

நினைப்பதும் மறப்பதும் மனம் தான்! நினைக்கும் மனம் அழுகின்றது! மறந்த மனம் ஏங்குகிறது! தொடர்வதற்கு  என்னிடம் நினைவுகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 16:22

நினைவுகள் எல்லோரிடமும் தான் உண்டு. தனக்கென மட்டும் நினைவை வைத்திருப்போருக்கு எல்லாமும் இலகுதான் சம்ஸ்!

எல்லாமே நாம் உருவாக்கி கொள்வது தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 16:23

Nisha wrote:நினைவுகள் எல்லோரிடமும் தான் உண்டு. தனக்கென மட்டும் நினைவை வைத்திருப்போருக்கு எல்லாமும் இலகுதான் சம்ஸ்!

எல்லாமே நாம் உருவாக்கி கொள்வது தானே?

உங்களின் கருத்திற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 16:27

சட்டென முடித்து விட்டீர்களே சம்ஸ்!  நான் என்னமோ அடி தடி எல்லாம் எதிர்பார்த்தேன்!ஐ ஜாலி  ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 16:46

Nisha wrote:சட்டென முடித்து விட்டீர்களே சம்ஸ்!  நான் என்னமோ அடி தடி எல்லாம் எதிர்பார்த்தேன்!ஐ ஜாலி  ஐ ஜாலி

அடி தடியை விட அகிம்சையாக செல்வது நல்லது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 16:48

சரிங்க சாமியாரே!

இடிஅமீன் பட்டம் வாபஸ்! பிரேமானந்தாவின் சிஷ்யராம் சம்ஸானந்தா பட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 17:37

Nisha wrote:சரிங்க சாமியாரே!

இடிஅமீன் பட்டம் வாபஸ்! பிரேமானந்தாவின் சிஷ்யராம் சம்ஸானந்தா பட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!சிரிப்பு வருது
உங்கள் பட்டம் கண்டு மனம் மகிழ்கிறது ஆனால் அதற்கு தகுதியானவனா என்று வினவுகிறது உள்ளம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 17:46

அடக்கடவுளே! இத்தனை அப்பாவியா சம்ஸ் நீங்கள்?

போயும் போயும் பிரேமானதாவின் சிஷ்யரானதுக்கா மகிழ்கின்றீர்கள்? என்ன எப்படி இப்படி  அப்படி சொல்லலாம்னு சண்டைக்கல்லவா வர வேண்டும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 17:57

Nisha wrote:அடக்கடவுளே! இத்தனை அப்பாவியா சம்ஸ் நீங்கள்?

போயும் போயும் பிரேமானதாவின் சிஷ்யரானதுக்கா மகிழ்கின்றீர்கள்? என்ன எப்படி இப்படி  அப்படி சொல்லலாம்னு சண்டைக்கல்லவா வர வேண்டும்?

எனக்கு  பிடிக்காத ஒன்று சண்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 18:06

அடடடா?

எனக்கு சண்டை போட்டு மண்டை உடைப்பது என்றால் ரெம்ப பிடிக்குமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 18:07

Nisha wrote:அடடடா?

எனக்கு சண்டை போட்டு மண்டை உடைப்பது என்றால் ரெம்ப பிடிக்குமே!

ஐயோ பாவம்  ஆறுதல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 18:08

எதுக்கு பாவம் பரிதாபம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 18:10

Nisha wrote:எதுக்கு பாவம் பரிதாபம்?

சண்டை போடுவதும் மண்டை உடைப்பது தப்பு அதை நினைத்து பாவம் என்று சொன்னேன். சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 26 Feb 2015 - 18:17

உண்மையாய் நேசிப்பவர்களுடன் சண்டை போடுவதில் தப்பில்லை என்பது என் பாலிசி. 

உரிமை இருக்கும் இடத்தில் மட்டும் தான் கோபமும், சண்டையும்  இருக்கும். உரிமையில்லா இடத்தில்  நீயாரோ நான் யாரோ எனத்தான் இருக்கும்.  யார் எப்படிபோனால் என்ன என நினையாது உரிமையோடு கேள்வி கேட்டு சண்டை போடுபவர்களை எனக்கும் பிடிக்கும். 

அதனால் மண்டை உடைந்தாலும் வலிக்காது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது சார்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 18:23

Nisha wrote:உண்மையாய் நேசிப்பவர்களுடன் சண்டை போடுவதில் தப்பில்லை என்பது என் பாலிசி. 

உரிமை இருக்கும் இடத்தில் மட்டும் தான் கோபமும், சண்டையும்  இருக்கும். உரிமையில்லா இடத்தில்  நீயாரோ நான் யாரோ எனத்தான் இருக்கும். சியர்ஸ் ஆமோதிக்கிறேன்  யார் எப்படிபோனால் என்ன என நினையாது உரிமையோடு கேள்வி கேட்டு சண்டை போடுபவர்களை எனக்கும் பிடிக்கும். 

அதனால் மண்டை உடைந்தாலும் வலிக்காது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது சார்

அனைத்தையும் சொல்லி விட்டு உங்களுக்கு புரியாது என்று நீங்களே சொல்லும் போது நான் என்ன செய்ய.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 27 Feb 2015 - 5:55

அனைவருக்கும் வணக்கம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 27 Feb 2015 - 6:13

மீண்டும் கட்டாரை நோக்கிய பயணம்
இன்று தொடர்கிறது

கொழும்பு விமான நிலயத்திலிருந்து


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum