சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

Go down

Sticky இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

Post by Nisha on Mon 9 Mar 2015 - 11:28

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், உலக பணக்காரராக இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 40 கோடி ஆகும். இந்த பட்டியலில் 290 பேர் புதுமுகங்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 71 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த பட்டியலில், 90 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200 கோடி ஆகும். அவர் உலக அளவில் ஒரு இடம் முன்னேறி 39வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அளவில், அவருக்கு அடுத்த இடத்தில், திலீப் சாங்வி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர்.

மேலும், உலக அளவில் சிவ நாடார் 66வது இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 69வது இடம், லட்சுமி மிட்டல் 82வது இடம், குமார் மங்கலம் பிர்லா 142வது இடம், கவுதம் அதானி 208வது இடம், சுனில் மிட்டல் 208வது இடம், அனில் அம்பானி 418வது இடம் பிடித்து உள்ளனர்.
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39279


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 11:47

நிஷா அக்கா உங்களைப் போன்று நானும் 
என் பெயரை நான் கொடுக்க விரும்பல 
விடுங்க மற்றவர்கள் பிழைத்துப்போகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

Post by Nisha on Mon 9 Mar 2015 - 14:09

நண்பன் wrote:நிஷா அக்கா உங்களைப் போன்று நானும் 
என் பெயரை நான் கொடுக்க விரும்பல 
விடுங்க மற்றவர்கள் பிழைத்துப்போகட்டும்

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்திய பணக்காரராக தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum