சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Go down

Sticky கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 21 Mar 2015 - 12:01




நானெழுதிய முதல் கவிதை தாய்ப்பாசம் 

நானேங்குகின்ற உணர்வும் தாய்ப்பாசம் 
எனக்காக மறுக்கப்படுகிறது தாய்பாசம் 
என்னளவில் வேசமாய் இருக்கிறது தாய்பாசம் 

தரணியில் பிறந்த தங்கங்களெல்லாம் 

தயவின்றிப் பெறுகிறார்கள் தாய்ப்பாசம் 
துரதிஷ்டமாய் நான் பிறந்து 
தவித்துப் பெறுகிறேன் தாய்ப்பாசம் 

தாயென்ற உத்தம உறவின் தற்பெருமையாய் 

மரணம் வரை தொடர்கிறது தாய்ப்பாசம் 
இவ் உலகத்து நிகழ்வில் - அற்ப சுகங்கள் 
அரண்மணை ஆனாலும் குறைத்திடுமா தாய்ப்பாசம் 

அன்று அம்மா அம்மாவென்று அழுதபோது 

அரவணைத்து ஆறுதலாக்கியது உன் தாய்ப்பாசம் 
இன்று எத்தனை அம்மாவென்றழைத்தும் 
சத்தமின்றிச் செல்கிறாயே எங்கே உன் தாய்ப்பாசம் 

எத்தனை குழந்தை ஈண்றாலும் 

சமநிலையானதல்லவா தாய்ப்பாசம் 
ஒன்று போற்றி ஒன்றகற்றி 
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்  

பாசங்களுக்கெல்லாம் அதிபதியாயம் தாயின் 

பாசத்திற்காய் ஏங்கச்செய்கிறது தாய்ப்பாசம் 
நேசமது தாயிடமிருந்தடைந்து - என் 
கவசமது பாசத்தை அளிக்குமா தாய்ப்பாசம் 




குறிப்பு : தாயிருந்தும் அவளது பாசத்திற்காய் ஏங்கும் ஒரு அபலையின் கருவிது. 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by Nisha on Sat 21 Mar 2015 - 12:54

தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!

பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம்  பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!

 நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான். 

எத்தனை குழந்தை ஈண்றாலும் 
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம் 
ஒன்று போற்றி ஒன்றகற்றி 
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்  
இன்றைய தாய்களிடம் காணப்படும்  மிகபெரிய குறையே இது தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 21 Mar 2015 - 15:45

Nisha wrote:தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!

பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம்  பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!

 நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான். 

எத்தனை குழந்தை ஈண்றாலும் 
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம் 
ஒன்று போற்றி ஒன்றகற்றி 
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்  
இன்றைய தாய்களிடம் காணப்படும்  மிகபெரிய குறையே இது தான்.
சத்தியமான உண்மை அக்கா உங்களின் விவரணம் கவிதைக்கு மெருகேற்றுகிறது நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by Nisha on Sat 21 Mar 2015 - 15:47

அது சரி!

 நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 21 Mar 2015 - 17:08

Nisha wrote:அது சரி!

 நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
வேலை மாத்திரமல்லாமல் கம்பனியில் நிலையில் என்னால் சேனையில் இருக்க முடிவதில்லை விரைவில் சரிவந்துவிடும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by கமாலுதீன் on Sat 21 Mar 2015 - 17:35

அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நண்பன் on Sun 22 Mar 2015 - 20:58

தாய்ப்பாசத்திற்காய் ஏங்கும் ஒரு ஜீவனின் கவிதை இது கவிதை வரிகளில் உதித்த உள்ளக்குமுறல்கள்தான் இவைகள் உணர முடிகிறது என்னாலும் 

படிக்கும் போதே மனம் கலங்கத்தான் செய்தது 
கலப்பில்லாத தாய்ப் பாசத்திற்கு ஏங்கும் இந்த அன்பு ஜீவனுக்கு எனது பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 22 Mar 2015 - 21:36

kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 22 Mar 2015 - 21:37

நேசமுடன் ஹாசிம் wrote:
kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்
மிக்க நன்றி  தோழா உங்களுக்கும் எனது பிரார்த்தனைகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by Farsan S Muhammad on Tue 24 Mar 2015 - 7:21

அழகிய வரிகள்....
 தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
avatar
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 28 Mar 2015 - 8:00

Farsan S Muhammad wrote:அழகிய வரிகள்....
 தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
நிச்சயமாக இல்லை அது மறுக்கப்படும்போது மனதில் எழும் வேதனை சொல்லித்தீராதது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by பானுஷபானா on Sat 28 Mar 2015 - 10:53

thaay pasaththirku yengum yekkaththai unarththum varikal arumai thambi
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum