சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

படித்ததில் சிரித்தது

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் on Sun 22 Mar 2015 - 15:24

"உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க"

"கூகிள்னு"

"ஏன்"

"நான் எப்ப எங்க இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவா"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha on Sun 22 Mar 2015 - 15:27

ஓஹோ! அப்படியா விஷ்யம்!

அப்படி எப்படி கண்டு பிடிப்பாங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சினிமாக்கு வர்ரியா?

Post by கமாலுதீன் on Wed 25 Mar 2015 - 11:13

நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வர்ரியா?

முடிஞ்சா வரேன்..

முடிஞ்ச பின்னாடி எதுக்கு வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Wed 25 Mar 2015 - 17:22

ஹா ஹா முடிஞ்ச பிறகு எதுக்கு வார ஹா ஹா சூப்பர் இன்னும் தொடருங்கள் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by சே.குமார் on Wed 25 Mar 2015 - 18:52

ஹா... ஹா....
ரசித்தென்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1409
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky ஏதாவது புரியுதா?

Post by கமாலுதீன் on Fri 27 Mar 2015 - 16:59

சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.
 “இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”
 “இது மூன்றாந்தரம்”
 “கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”
 “ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”
 “இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”
 “நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”
 “ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”
 இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் on Sat 28 Mar 2015 - 13:43

ஆசிரியர்: பரீட்சை ஹால்லே ஏன்டா தூங்கறே?

மாணவன்: பரிட்சையில பதில் தெரியாம முழிச்சுக் கிட்டு ஒன்னும் புரியல இருக்காதேன்னு எங்க அப்பா சொன்னார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Sat 28 Mar 2015 - 15:13

கமாலுதீன் wrote:
சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் இடைவேளையில் எனக்கும் எதேச்சையாய் சந்தித்த என் நண்பருக்கும் நடந்த உரையாடல்.
 “இப்பத்தான் படத்தைப் பார்க்கறயா?”
 “இது மூன்றாந்தரம்”
 “கரெக்ட். இது மூண்றாந்தரம்தான்”
 “ஓ.. நீயும் மூன்றாந்தரமா?”
 “இல்லை. நான் முதல்தரம், அதனால்தான் இதை மூன்றாந்தரம்ன்னேன்”
 “நீ முதல்தரம்ன்னா ஏன் இதை மூன்றாந்தரம்ன்னு சொல்லணும்?”
 “ஆம். ஒருவேளை நான் மூன்றாந்தரமா இருந்திருந்தால் இதை முதல்தரம்ன்னு சொல்லியிருப்பேன்”
 இந்த முதல்தரம், மூன்றாம்தரம் சமாச்சாரம் இரண்டாந்தரம் படிக்காமலே உங்களுக்குப் புரிந்ததா?

இரண்டு தரம் படித்தேன் எனக்கு ஒன்றும் புரியலே மூன்றாம் தரம் படிக்க வேண்டுமோ...! சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky பாவம் ‍- அவருக்கே தெரியல‌

Post by கமாலுதீன் on Sun 29 Mar 2015 - 3:24

போலிஸ்: "டேய், எப்படிடா இந்த‌ விபத்து நடந்துச்சு?"
 
லோரி டிரைவர்: "அதான் சார் எனக்கும் தெரியல. அப்போ நான் தூங்கிகிட்டு இருந்தேன்".

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky ஒற்றுமையில் வேற்றுமை

Post by கமாலுதீன் on Mon 30 Mar 2015 - 5:08

அந்த தம்பதியினர் ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தாங்க. ரெண்டும் பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவாங்க. ஆனா திடீர்னு சண்டைவந்து பிரிஞ்சிட்டாங்க.

"அப்படியென்னா பிரச்சனை?"

சாப்பிட்ட தட்ட யார் கழுவுறதுங்குறதுல டிஸ்யூம் டீஸ்யூம் சண்டை வந்திடுச்சு

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha on Mon 30 Mar 2015 - 8:12



நீங்கள் படித்ததில் பிடித்தால் பகிர்வது எங்களுக்கும் பிடிக்கின்றது சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Mon 30 Mar 2015 - 8:14

கமாலுதீன் wrote:போலிஸ்: "டேய், எப்படிடா இந்த‌ விபத்து நடந்துச்சு?"
 
லோரி டிரைவர்: "அதான் சார் எனக்கும் தெரியல. அப்போ நான் தூங்கிகிட்டு இருந்தேன்".


அடப்பாவி சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Mon 30 Mar 2015 - 8:15

கமாலுதீன் wrote:அந்த தம்பதியினர் ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையா இருந்தாங்க. ரெண்டும் பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடுவாங்க. ஆனா திடீர்னு சண்டைவந்து பிரிஞ்சிட்டாங்க.

"அப்படியென்னா பிரச்சனை?"

சாப்பிட்ட தட்ட யார் கழுவுறதுங்குறதுல டிஸ்யூம் டீஸ்யூம் சண்டை வந்திடுச்சு
சிரிப்பு வருது சிரிப்பு வருது விளங்கிடும் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha on Mon 30 Mar 2015 - 8:22

ஏன்பா நண்பனே சாப்பிட்ட தட்டை கூட கழுவ முடியாமல் சண்டை போட்டியா அப்பனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Mon 30 Mar 2015 - 9:36

Nisha wrote:ஏன்பா நண்பனே சாப்பிட்ட தட்டை கூட கழுவ முடியாமல் சண்டை போட்டியா அப்பனே!

நாங்கள் அனைவரும் ஒரு தட்டில்தான் சாப்பிடுவோம் ஆனால் இறுதியில் நான்தான் தட்டைக் கழுவுவேன் அதில் இறை திருப்தியைக் காண்கிறேன் எனக்கும் பிடித்திருக்கிறது சுத்தம் சுகம் தரும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் on Mon 30 Mar 2015 - 10:06

ஒரு கடை வாசலில் விளம்பரப் பலகை.

பனாரஸ் சேலை - ரூ 10, 


நைலான் சேலை ரூ8, 


காட்டன் சேலை ரூ 5.

மனைவி:  இனி கொண்டாட்டம் தான் "என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க, 50 சேலை வாங்கிடறேன்"

கணவன்:  ரெம்ப ரெம்ப  கோபமாய் "அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் on Mon 30 Mar 2015 - 10:27

ஹா ஹா ஆசைப் படுவதற்கும் ஒரு அளவே இல்லையா சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky சில்லறை

Post by கமாலுதீன் on Fri 3 Apr 2015 - 5:06

கணவன்:  “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது அதிர்ச்சி ?
மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் on Mon 6 Apr 2015 - 8:02

கமாலுதீன் wrote:கணவன்:  “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது அதிர்ச்சி ?
மனைவி: “நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க"

 ரொம்பத் தெளிவாத் தான் இருக்காங்க!! சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:39

எந்த வீட்டில் இந்த சம்பார் வைத்தாங்கன்னு சொல்லுங்க.. இன்னிக்கு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போயிரலாம். நம்ம கிட்ட சேஞ்ச் கம்மியா இருக்குது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:44

அங்க விருந்துக்கு போனா சாப்பாட்டோட சேன்ஞ்சும் கிடைக்கும். அதுக்கு பிறகு டாக்டர்ட்ட போனா சேஞ்சோட நம்ம பாக்கெட்ல உள்ளதும் சேர்ந்து போயிடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:46

அப்படியா! அப்படின்னால்  சேஞ்சை மட்டும் என் சுவிஸ் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வையுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky காதலில் இதெல்லாம் சகஜம்

Post by கமாலுதீன் on Mon 13 Apr 2015 - 15:18

காதலன்: (போன் பேசுகிறான்) கண்ணே, உனக்காக நான் எவ்வளவு பெரிய மலையிலும் ஏறுவேன், எவ்வளவு ஆழமான கடலிலும் நீந்துவேன், பாலைவனத்திலும் வெறும் காலோடு நடப்பேன்....

காதலி: வாவ்.. சோ சுவீட்... இப்போ இங்க வர்ரியா, நாம சந்திப்போம்.

காதலன்: இப்ப வரமுடியாது, வெளியில மழைப் பெய்கிறது, மழை விட்டதும் வர்ரேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் on Thu 16 Apr 2015 - 12:21



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Apr 2015 - 4:32

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்ததில் சிரித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum