சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Wed 1 Apr 2015 - 18:48

First topic message reminder :

நண்பன் : போடா, நீ முட்டாள் !

சம்ஸ்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:16

பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:24

நண்பன் wrote:
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே! 

அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:26

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே! 

அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!

அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:30

ஆமாம்னால்  ஆமாம் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:33

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே! 

அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!

அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ அழுகை
நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:37

எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?

ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக  போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல்  குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 13:38

Nisha wrote:ஆமாம்னால்  ஆமாம் தான்!

எம தர்மா இது அக்கர்மம் அநீதி அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 13:40

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே! 

அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!

அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ அழுகை
நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?

மறுபடிம் ஓ நோ..ஐஸ் சாப்பிடுங்க
அந்த அழுக்கு அழகிகளுக்குத்தான் நோன்னு சொன்னேன் அமரிக்கான்னா சரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 13:44

Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?

ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக  போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல்  குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும் உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 13:46

ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by பானுஷபானா on Mon 6 Apr 2015 - 14:02

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????

அப்போ அந்த உயர் அதிகாரி நானா  முத்தம்

இல்லையே என் தங்கத்தும்பியே! உங்களுக்குத்தான் வேலை செய்வதுன்னால் வேப்பெண்ணை குடிப்பது போல் கசக்குமே! 

அந்த கேஷியர் தானப்பா நீங்கள்!

அப்போ அமெரிக்காவில் அழுகிய அழகிகள் கூட குளிப்பது நானா ஓ நோ அழுகை
நண்பா எனக்கு ஒரு சந்தேகம். "ஓ நோ..."ன்னு சொன்னது அமெரிகாவிற்கா அல்லது அழகிய அழகிகளுக்கா? அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால் ஆப்பிரிக்கா ஒகேயா?

சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 14:06

அவர் ரெண்டுக்கும் ஓ நோ சொல்லல்ல..! 

நீங்க சொன்ன இரு நாட்டு அழகிகளும் ஓக்கே தான் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 14:07

நண்பன் wrote:
Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?

ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக  போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல்  குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும் உருட்டுக்கட்டை

சிரிப்பு வருது   குதூகலம்    ஐ ஜாலி

 அந்தந்த வயதில் அததுக்கான கேலி கிண்டல்  இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.

அத்தோட........தமிழில் ஒரு பழமொழி இருக்கு தும்பியாரே! 

குலைக்கிற நாய் கடிக்காதாம்!  புரிந்தால் சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் on Tue 7 Apr 2015 - 6:58

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எந்தூர் அழகின்னாலும் தும்பிக்கு ஓக்கே தான். சும்மா போட்டோ எடுத்து போஸ் கொடுக்க எந்தூர் அழகி யாய் இருந்தால் என்னா?

ஏன்னால் அந்த நீச்சல் குளத்தில் ஒரு ஓரமாக  போட்டிருக்கும் ரீசேட்டை கூட கழட்டாமல்  குளிச்சிட்டு வரபோறார். அம்புட்டுத்தேன்.
என்னைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிறகும் உருட்டுக்கட்டை

சிரிப்பு வருது   குதூகலம்    ஐ ஜாலி

 அந்தந்த வயதில் அததுக்கான கேலி கிண்டல்  இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.

அத்தோட........தமிழில் ஒரு பழமொழி இருக்கு தும்பியாரே! 

குலைக்கிற நாய் கடிக்காதாம்!  புரிந்தால் சரி.
"குலைக்கிற நாய் கடிக்காது" என்பது உண்மையா? அய்யோ நான் இல்லை.

ஏதோ ஒரு படத்தில் வரும் நகைச்சுவை... 
"குலைக்கிற நாய் கடிக்காதுன்னு, நமக்கு தெரியும், அது நாய்க்கு தெரியுமா?"

எனக்கு தோன்றிய கற்பனை...

"ஒருவனை நாய் கடித்தது. அவன் கோபமாக நாய்ட்ட கேட்டான், "குலைக்கிற நாய் கடிக்காதுன்னு சொன்னாங்க, நம்பி வந்தேன், இப்படி கடிச்சு தொலைச்சுட்டியே, நம்பிக்கை துரோகி"ன்னு கத்தினான்.

அதுக்கு அந்த நாய் ரொம்ப அமைதியாய் சொன்னது, "குலைக்கிற நாய் கடிக்காதுங்குறது உண்மைதான். ஆனால் சத்தியமா நான் உன்னை கடிக்கும் போது குலைக்கலே. குலைச்சி முடிச்சிட்டுதான் கடித்தேன்"ன்னு.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் on Tue 7 Apr 2015 - 8:42

ஹா ஹா குலைக்கும் போது கடிக்க முடியாதே சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum