சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 16:57

அஸ்க்கு புஸ்க்கு!

அதெல்லாம் உங்களை நம்பி காண முடியாது.  கனவு காணுக்கா என சொல்லிட்டு உங்க பிரெண்டுங்களை கண்டால் மொத்தமாக  காணாமல் போயிருவிங்க..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 16:58

இன்று காலையில் அதிக கவலைகளுடன் இருந்தேன் நான் கண்ட கனவுக்கா அதை அறிந்து கொள்ள அதிக இடங்களுக்கு கால் செய்து என்னை நான் அமைதியாக்கி கொண்டேன் அல்ஹமதுல்லில்லாஹ்.

நான் நினைத்து போன்று ஒன்றும் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 17:07

*சம்ஸ் wrote:இன்று காலையில் அதிக கவலைகளுடன் இருந்தேன் நான் கண்ட கனவுக்கா அதை அறிந்து கொள்ள அதிக இடங்களுக்கு கால் செய்து என்னை நான் அமைதியாக்கி கொண்டேன் அல்ஹமதுல்லில்லாஹ்.

நான் நினைத்து போன்று ஒன்றும் இல்லை.

என்ன கனவு கண்டீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 17:12

Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு!

அதெல்லாம் உங்களை நம்பி காண முடியாது.  கனவு காணுக்கா என சொல்லிட்டு உங்க பிரெண்டுங்களை கண்டால் மொத்தமாக  காணாமல் போயிருவிங்க..!

நான் உங்கள் மீது பாசம் கொண்டுள்ளேன் நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் நானும் மகிழ்ந்து கொள்வேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 17:14

*சம்ஸ் wrote:இன்று காலையில் அதிக கவலைகளுடன் இருந்தேன் நான் கண்ட கனவுக்கா அதை அறிந்து கொள்ள அதிக இடங்களுக்கு கால் செய்து என்னை நான் அமைதியாக்கி கொண்டேன் அல்ஹமதுல்லில்லாஹ்.

நான் நினைத்து போன்று ஒன்றும் இல்லை.

அப்படி நாம் கனவு கண்டால் ரொம்ப ரொம்ப நெருக்கமானவங்க பாசமானவங்களிடம் மட்டும்தான் சொல்ல வேண்டும் நண்பா மறந்து விடாதே தப்பித்தவறி சரி தவறு நடந்து விடக்கூடாது.

முக்கிய குறிப்பு நண்பா
நம்மீது அன்பும் பாசமும் அக்கறையும் கொண்டுள்ளவர்களிடம் மட்டுமே சொல்ல வேண்டும்

அந்த லிஸ்ட்ல நான் இல்லையே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 17:16

அடடா!

என்னப்பா நடக்குது இங்கே!அப்படி என்ன கனவு கண்டீர்கள் சம்ஸ்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 17:22

Nisha wrote:அடடா!

என்னப்பா நடக்குது இங்கே!அப்படி என்ன கனவு கண்டீர்கள் சம்ஸ்?

முடிந்தால் இரவைக்கு கால் செய்கிறேன் வாருங்கள் அப்ப சொல்கிறேன் சரியா மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 17:45

சரி! ஸாரி
 
அழையுங்கள். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 4 Apr 2015 - 17:52

Nisha wrote:சரி! ஸாரி
 
அழையுங்கள். 

சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sat 4 Apr 2015 - 18:46

அக்கா மேனஜர் அழைத்ததால் அப்படியே சொல்லாமல் போய் விட்டேன் சாரி மன்னிக்கவும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 18:56

ஏதும் பிரச்சனையாப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 4 Apr 2015 - 20:00

அனைவருக்கும் வணக்கம். நலம் தானே?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 20:05

வணக்கம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 4 Apr 2015 - 20:37

Nisha wrote:வணக்கம்

வணக்கம் சுவிஸ் அக்கா நலமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 4 Apr 2015 - 20:39

I wish you and your family a very Happy Easter

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 4 Apr 2015 - 21:19

சுறா wrote:I wish you and your family a very Happy Easter

ரெம்ப நன்றி சென்னைத்தம்பி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  உயிர்த்த ஞாயிறு வாழ்த்துகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sun 5 Apr 2015 - 7:05

மீண்டும் என் சொந்தங்களுடன் இணைவதில் அளவுகடந்த மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 5 Apr 2015 - 10:23

காலை வணக்கம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sun 5 Apr 2015 - 11:04

வாருங்கள் மேடம் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 5 Apr 2015 - 12:39

நலம் தான் சம்ஸ்!

 நீங்கள் நலமா? சாப்பிட்டாகி விட்டதா?

இன்று எங்கள் வீட்டில் ஈஸ்டர் விருந்து! சிக்கன் பிரியாணி, முட்டை, கோழிப்பொரியல், பச்சைமிளகாய் வெங்காயம் பொரியல்,  இறால் பிரட்டல், கத்தரிக்காய் பொரித்து சோயாபீன்ஸ் சேர்த்த குழம்பு, தயிர் ரைதா (வெள்ளரி, தக்காளி, மாங்காய்  , வெங்காயம், தயிர் எல்லாம் சேர்த்த ரைதா )

ஐஸ்கிரிம் இருக்கு! சிரி  

விருந்துக்கு வந்திட்டு போங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 5 Apr 2015 - 13:06

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Sun 5 Apr 2015 - 13:49

எந்த கடைல உள்ள படம்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 5 Apr 2015 - 13:55

ஹலோ இது எங்கூட்டில் செய்தது. நிஷா கஷ்டப்பட்டு காலையில் எந்திருச்சு அழுதழுது வெங்காயம் வெட்டி, கோழி வெட்டி சமைச்சு எடுத்த சாப்பாடு. எந்த கடையிலும் கிடையாது.

சூப்பரா இருந்தது ! தெரியுமோ! உங்களுக்கு ஒரு ஸ்பூன் பிரியாணியும் தர மாட்டேன்.

Post by ahmad78 on Sun 5 Apr 2015 - 13:58

பண்டிகை வந்தாதான் வீட்ல நல்லா சமைப்பீங்க.

பாவம் அத்தான்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum