சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!



அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 5 Apr 2015 - 13:59

ஆமாம்ல! இல்ல்லைன்னால் பட்டினி தான்.. தண்ணீரை குடிச்சிட்டு காத்தை முழுங்கிட்டு தூங்கிரணும் என சட்டம் போட்டிருக்கேன்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 5 Apr 2015 - 15:10

அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 5 Apr 2015 - 16:32

வணக்கம் நண்பரே. நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 5 Apr 2015 - 18:52

வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலமா
எனக்கு சற்று சோதனை காலம் ஆரம்பித்துள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 4:20

நண்பன் wrote:வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலமா
எனக்கு சற்று சோதனை காலம் ஆரம்பித்துள்ளது
தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக, நண்பா. சோதனைகள் மற்றும் வேதனைகள் எல்லோரின் வாழ்விழும் வந்து போகும். அது நிரந்தரமில்லை நண்பா. அவற்றின் முடிவில் இறைவன் நலவையே கொடுப்பான். நாம் எதிர்கொள்ளும் சோதனைகளும் வேதனைகளும் தான் வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை நமக்கு கொடுக்கும். உனது சோதனைக்காலம் சாதனைக்கான பொற்காலமாக மாற அல்லாஹ் துணை செய்வானாக.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 4:20

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இரண்டு நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சேனையில் இணைவதில் மகிழ்ச்சி. இந்த நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Mon 6 Apr 2015 - 7:08

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 6 Apr 2015 - 7:50

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் வணக்கம்.

வாருங்கள் ஐயா நலமாக உள்ளீர்களா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Mon 6 Apr 2015 - 11:27

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 11:47

பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே
வ அலைக்கு முஸலாம் அக்கா நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 6 Apr 2015 - 11:57

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 
அனைவரும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன் 
பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:02

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 
அனைவரும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன் 
பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்


வ அலைக்கு முஸலாம் தோழா 
உங்கள் பிராத்தனைக்கு நன்றி
உங்கள் நலமறிய ஆவல்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:09

இனிய நண்பர்களுக்கு இதயம் கனிந்த ஸலாம். அனைவரும் நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:17

கமாலுதீன் wrote:இனிய நண்பர்களுக்கு இதயம் கனிந்த ஸலாம். அனைவரும் நலமா?

உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் 
நலமாக உள்ளீர்களா பாய் ?
ரொம்ப வேலை போல காணக்கக் கிடைக்க வில்லை..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:20

இனிய வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:23

Nisha wrote:இனிய வணக்கம்

நான் கோபம் ரெம்ப ரெம்ப  கோபமாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:24

Nisha wrote:இனிய வணக்கம்
வணக்கம் சகோதரி. நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:25

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:இனிய நண்பர்களுக்கு இதயம் கனிந்த ஸலாம். அனைவரும் நலமா?

உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் 
நலமாக உள்ளீர்களா பாய் ?
ரொம்ப வேலை போல காணக்கக் கிடைக்க வில்லை..
நலம் நண்பா.சனி மற்றும் ஞாயிறு ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூர் பயணம். நேரம் கிடைக்கவில்லை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:27

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:இனிய நண்பர்களுக்கு இதயம் கனிந்த ஸலாம். அனைவரும் நலமா?

உங்களுக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும் 
நலமாக உள்ளீர்களா பாய் ?
ரொம்ப வேலை போல காணக்கக் கிடைக்க வில்லை..
நலம் நண்பா.சனி மற்றும் ஞாயிறு ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூர் பயணம். நேரம் கிடைக்கவில்லை.

அப்படியா மிக்க மகிழ்ச்சி தேகாரோக்கியம் பேணிக்கொள்ளவும்
மாறா அன்புடன் நண்பன் ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:28

நண்பன் wrote:
Nisha wrote:இனிய வணக்கம்

நான் கோபம் ரெம்ப ரெம்ப  கோபமாய்

ஏனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:29

கமாலுதீன் wrote:
Nisha wrote:இனிய வணக்கம்
வணக்கம் சகோதரி. நலமா?

 நலம் தான் ! நீங்கள் நலமோ?

என் பெயர் நிஷா! நிஷா என்றே அழையுங்கள். சகோதரி என நீட்டி முழங்க வேண்டாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 6 Apr 2015 - 12:30

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இனிய வணக்கம்

நான் கோபம் ரெம்ப ரெம்ப  கோபமாய்

ஏனாம்?

என் அழைப்புக்கு ஒரு பதில் தர நேரம் இல்லையோ அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:32

ஹய்! நான் இன்னும் ஸ்கைப் ஆன் செய்யல்லையே தும்பியே!

இதோ இப்ப பார்க்கின்றேன். ஸ்கைப் வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 6 Apr 2015 - 12:37

Nisha wrote:
கமாலுதீன் wrote:
Nisha wrote:இனிய வணக்கம்
வணக்கம் சகோதரி. நலமா?

 நலம் தான் ! நீங்கள் நலமோ?

என் பெயர் நிஷா! நிஷா என்றே அழையுங்கள். சகோதரி என நீட்டி முழங்க வேண்டாமே!
சரிங்க நிஷா, மாற்றிக் கொள்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 6 Apr 2015 - 12:38

ததாஸ்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum