சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!



அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 30 Apr 2015 - 12:23

நான் நேற்று வாட்ச்சப்பில் மேசேஜ் போட்டேன்ல.. என் கம்யூட்டர் டெத் ஆகி போச்சு. கரெண்ட் வரல்ல. அதனால் ஆன் செய்ய முடியல்லனு.  நீங்க எனக்கு பதிலே போடல்ல தும்பி சார். 

ஒரு நாள் வரல்லன்னால் என்னாச்சு. ஏதாச்சுக்கா என கேட்காத தம்பி தும்பியை எல்லாம் ஏலத்தில் விற்கபோகின்றேன்..  இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 12:23

நானும் இரண்டு நாள் சேனைக்கு வர வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 12:24

Nisha wrote:நான் நேற்று வாட்ச்சப்பில் மேசேஜ் போட்டேன்ல.. என் கம்யூட்டர் டெத் ஆகி போச்சு. கரெண்ட் வரல்ல. அதனால் ஆன் செய்ய முடியல்லனு.  நீங்க எனக்கு பதிலே போடல்ல தும்பி சார். 

ஒரு நாள் வரல்லன்னால் என்னாச்சு. ஏதாச்சுக்கா என கேட்காத தம்பி தும்பியை எல்லாம் ஏலத்தில் விற்கபோகின்றேன்..  இனி கொண்டாட்டம் தான்

கண்ணைத் திறந்து பாருங்கள் நேற்றும் முந்த நாளும் சேனையில் எனது பதீவுகள் உள்ளனவா என்று என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 30 Apr 2015 - 12:27

நண்பன் wrote:நானும் இரண்டு நாள் சேனைக்கு வர வில்லை

சரி!

பர்மிசன் கிராண்டட்!

இன்னிக்கு மாலை ஆறிலிருந்து வெள்ளி காலை ஆறு மணி வரை ஒரு நாள். நாளை காலை ஆறிலிருந்து  சனி காலை ஆறுவரை ஒரு நாள்.இரண்டு நாள் கணக்கு சரியாகிப்போச்சுகாமெடியன்

சனிக்கிழமை வழமை போல் சமூகமளிக்கும் படி கேட்டு இன்று இந்த வழக்கை ஒத்திவைக்கின்றேன்.. 

இத்துடன் சபை கலைகின்றது. எல்லோருக்ம் அவங்கவங்க வீட்டுக்கு சாப்பிடக்கிளம்புங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 12:29

இதோ கிளம்பிட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 14:44

வணக்கம் மற்றும் வாழ்த்துகளுடன் உங்களுடன் இணைகிறேன். வாழ்க வளமுடன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 14:54

மீண்டும் இணைகிறேன் அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 15:02

வாருங்கள் சம்ஸ். மதிய உணவு முடிந்ததா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 15:05

ஆமா சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 15:08

மீண்டும் இணைகிறேன் 
அனைவரும் சாப்பிட்டாச்சா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 15:17

வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 15:28

கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

நல்லது இரவு சாப்பாடு என்ன சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 15:38

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

நல்லது இரவு சாப்பாடு என்ன சார்
மீன் கறி மற்றும் வருவல்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 15:44

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

நல்லது இரவு சாப்பாடு என்ன சார்
மீன் கறி மற்றும் வருவல்.
ஆஹா எனக்கு பிடித்த கறி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 16:24

கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

மதிய உணவும் முடிந்து அஸர் தொழுகையும் முடிந்து ஒரு கிரீன் டீ குடித்து விட்டு மீண்டும் வேலை நடக்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 16:44

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

மதிய உணவும் முடிந்து அஸர் தொழுகையும் முடிந்து ஒரு கிரீன் டீ குடித்து விட்டு மீண்டும் வேலை நடக்கிறது
ஆமா பாஸ் தாங்கள் செய்கிறீர்களா? சொல்லவே இல்ல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Fri 1 May 2015 - 4:06

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 1 May 2015 - 8:16

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:வாருங்கள் நண்பா. இன்னும் அரைமணி நேரத்தில் இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாடு. உங்கள் மதிய உணவு முடிந்துவிட்டதா?

மதிய உணவும் முடிந்து அஸர் தொழுகையும் முடிந்து ஒரு கிரீன் டீ குடித்து விட்டு மீண்டும் வேலை நடக்கிறது
ஆமா பாஸ் தாங்கள் செய்கிறீர்களா? சொல்லவே இல்ல

 இந்த கேள்வியில் என்னமோ வில்லங்கம் இருக்குது  .  விளக்கம் பிளிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 1 May 2015 - 9:49

மீண்டும் உறகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Fri 1 May 2015 - 10:12

இணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 1 May 2015 - 10:40

*சம்ஸ் wrote:மீண்டும் உறகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

கட்டாரில் மழை பெய்யிதா சம்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Fri 1 May 2015 - 12:05

நானும் இணைகிறேன். வணக்கம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 1 May 2015 - 13:41

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 1 May 2015 - 14:24

ஏற்கனவே ஒரு கேள்விக்கு பதில் வரல்ல ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 1 May 2015 - 14:26

யாரிடம் என்ன கேள்வி என்ன பதில் மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum