சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

தெளிவு

Go down

Sticky தெளிவு

Post by கமாலுதீன் on Sun 12 Apr 2015 - 5:58

"நம் பெற்றோர் சொன்னதெல்லாம் சரிதான்" என்று நாம் உணரும் காலத்தில் 
"நீ சொல்வதெல்லாம் தவறு" என்று சொல்ல நமக்கு ஒரு பிள்ளை பிறந்து விடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Nisha on Sun 12 Apr 2015 - 6:42

சரிதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Nisha on Sun 12 Apr 2015 - 6:43

இது நகைச்சுவையாக சொல்லப்படும் அறிவுரையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by *சம்ஸ் on Sun 12 Apr 2015 - 7:54

வாழ்வில் அனுபவமே சிறந்த ஆசான் ! என்று சொல்வது உண்மையா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Nisha on Sun 12 Apr 2015 - 8:05

எனக்கு மகன் பிறக்கும் வரை அம்மா என்னை பெற்றெடுக்க எத்தனை வலி அனுபவித்திருப்பார் என புரியாமல் அவங்க கூட சண்டை  போட்டிருக்கேன்.. மகன் பிறக்கும் நாளில் நான் அடைந்த வேதனையின் பின் அம்மாவை  உணர முடிந்தது. 

அதே போல் இப்ப பிள்ளைகள் வளரும் ஒவ்வொரு நொடியும்  அன்றைய சூழலில் நான் அடைந்த கஷ்டங்களை உணர முடியிது.

எத்தனை உணர்ந்தும், புரிந்தும், சமாளித்தாலும் ... ஒரு நொடியில் அம்மா நீ இன்னும் பழைய காலத்தில் இருக்காதே... இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மாறு என சொல்லத்தான் செய்கின்றார்கள். 

என்ன செய்யலாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by *சம்ஸ் on Sun 12 Apr 2015 - 8:17

Nisha wrote:எனக்கு மகன் பிறக்கும் வரை அம்மா என்னை பெற்றெடுக்க எத்தனை வலி அனுபவித்திருப்பார் என புரியாமல் அவங்க கூட சண்டை  போட்டிருக்கேன்.. மகன் பிறக்கும் நாளில் நான் அடைந்த வேதனையின் பின் அம்மாவை  உணர முடிந்தது. 

அதே போல் இப்ப பிள்ளைகள் வளரும் ஒவ்வொரு நொடியும்  அன்றைய சூழலில் நான் அடைந்த கஷ்டங்களை உணர முடியிது.

எத்தனை உணர்ந்தும், புரிந்தும், சமாளித்தாலும் ... ஒரு நொடியில் அம்மா நீ இன்னும் பழைய காலத்தில் இருக்காதே... இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மாறு என சொல்லத்தான் செய்கின்றார்கள். 

என்ன செய்யலாம்?

உங்கள் பதில் அனுபவமே சிறந்த ஆசான்.! சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by நண்பன் on Sun 12 Apr 2015 - 11:06

கமாலுதீன் wrote:"நம் பெற்றோர் சொன்னதெல்லாம் சரிதான்" என்று நாம் உணரும் காலத்தில் 
"நீ சொல்வதெல்லாம் தவறு" என்று சொல்ல நமக்கு ஒரு பிள்ளை பிறந்து விடும்.

உண்மைதான் கேள்விப்பட்டிருக்கிறேன் இன்னும் என் வாழ்வில் நடக்க வில்லை நடந்த பிறகு பார்க்கிறேன்

ஆனால் என் அப்பா என்னை பயங்கர கண்டிப்பாக வளர்த்தார் அப்பா ஓய்வு பெற்ற போது அந்தப்பொறுப்பை என் மூத்த அண்ணன் எடுத்தார் செம்மய அடி வாங்குவேன் சும்மா சுத்தி சுத்தி ஓடுவேன் ஆனால் இப்போது உணர்கிறேன் அப்போது அவர்கள் செய்தது சரிதான் நம்மை நல்ல வழிக்கு கொண்டு செல்லத்தான் இப்படி கட்டுப்பாடு விதித்தார்கள் என்று.

இருந்தும் நண்பன் வாங்கிய அடி வடிவேல் கூட வாங்கி இருக்க மாட்டான் அவ்வளவு குறும்பு சேட்டை நக்கல் நையாண்டி எல்லாம் கலந்த கலவை நான் அழுகை ஐ ஜாலி இசை பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Nisha on Sun 12 Apr 2015 - 14:45

இப்ப மட்டும் என்ன வாழுதாம். 

Spoiler:



அவ்வளவு குறும்பு சேட்டை நக்கல் நையாண்டி எல்லாம் கலந்த கலவை நான் 



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by *சம்ஸ் on Sun 12 Apr 2015 - 15:01

Nisha wrote:இப்ப மட்டும் என்ன வாழுதாம். 

Spoiler:



அவ்வளவு குறும்பு சேட்டை நக்கல் நையாண்டி எல்லாம் கலந்த கலவை நான் 


குறும்பு அவன் கூடப்பிறந்தது!நக்கல் நையாண்டி சேர்த்துகிட்டது ஐஸ் சாப்பிடுங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Nisha on Sun 12 Apr 2015 - 15:06

அது சரி  பெரியவரை இன்னிக்கு காணோமே? எங்கேயாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by *சம்ஸ் on Sun 12 Apr 2015 - 15:15

Nisha wrote:அது சரி  பெரியவரை இன்னிக்கு காணோமே? எங்கேயாம்?

வேலையில் இருக்கிறார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தெளிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum