சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Go down

Sticky ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Post by நண்பன் on Mon 20 Apr 2015 - 11:32



ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக் கூடுமே தவிர,  ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை.

தனிப்பட்ட காரணமொன்றுக்காக நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன்.
நாளை பிற்பகல் 1.00 மணியளவில் நான் இலங்கைக்கு நாடு திரும்புவேன்.
இரகசியமான முறையில் நான் நாடு திரும்பவில்லை, நாளை நாடு திரும்பியவுடன் நாடாளுமன்ற அமர்வுகளிலும் பங்கேற்க உள்ளேன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பசில் ராஜபக்சவை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்க மாட்டார் என கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Post by நண்பன் on Mon 20 Apr 2015 - 11:34

பச்சப்பொய்ய திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Post by சுறா on Mon 20 Apr 2015 - 12:37

நண்பன் wrote:பச்சப்பொய்ய திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகாது

இப்போது உள்ள நிலைமை அப்படி. அரசியல் திருடர்களை ஒன்றும் செய்ய இயலாத நிலை. தமிழகத்திலும் இதே நிலைதான். பத்திரிக்கைகளும் தேர்தல்களுமே நீதிமன்றங்கள் போல செயல்படுகின்றது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Post by Nisha on Mon 20 Apr 2015 - 13:48

சரி சரி! 

எதுவுமே நடக்கல்லைத்தானே... காலம் இன்றும் கடவுள் நின்றும் கொல்லும் போது  என்ன நடந்தது என புரியும். பொறுத்திருப்போம். 

அட்டுழியக்காரரின் முடிவு கள் எப்படியாய் முடிகின்றது என  கண்முன்னே காண்கின்றோம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை! பசில் ராஜபக்ச

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum