சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
by rammalar Yesterday at 5:07

» வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:
by rammalar Yesterday at 4:48

» வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
by rammalar Yesterday at 4:42

» சினிமா செய்திகள் - மகளிர்மணி
by rammalar Mon 21 Jan 2019 - 21:20

» மனசு : முருகன் என் காதலன்
by சே.குமார் Mon 21 Jan 2019 - 16:46

» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Sun 20 Jan 2019 - 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

.

பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Go down

Sticky பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by Nisha on Wed 22 Apr 2015 - 16:12

பேஸ்புக்கில் உங்கள் பெயருடன் heyo come என தொடர்ந்து http://0:0:0:0:0 என தொடர்ந்து உங்கள் நட்பில் இருப்பவர் எவரேனும் பிரைவேட் மேசேஜ் வந்தால் திறக்க வேண்டாம்.

சில நேரம் என் பெயரில் கூட வரலாம்.. எனக்கு இப்போது முத்தமிழ் மன்ற மோகன் காந்தி ஐயாவிடமிருந்து இப்படி ஒரு மேசேஜ் வருவதாக பத்து நிமிடத்தில் நான்கைந்து தடவை வந்து கொண்டே இருக்க்கின்றது.

காந்தி ஐயா மதிப்புக்குரியவர் என்பதால் நான் எவ்வித சந்தேகமும் இன்றி அந்த லிங்க் ஆன் செய்தால் என் கம்யூட்டருக்கு செக்ரூட்டி அலாட் செய்கின்றது. நான் உடனே அந்த லிங்கை கேன்சல் செய்து விட்டேன்.

அத்துடன் நேற்றும் எம், பி ஏ என பெயரிட்டு ஒரு குருப்பில் என்னையும் அட்செய்ததாக சேர்த்து விட்டு ஆபாசப்படங்களாக வந்ததை முகப்பில் உணர்ந்ததும் அதை உடனே டெலீட் செய்து விட்டேன்.. என்ன ஏது யார் எவர் என ஆர்வமாக எதையும் ஆராயாது உடனே டெ’லிட் செய்ததால் தப்ப்பிட்டேன் போல..

நீங்களும் கவனமாக் இருங்கள்”..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by Nisha on Wed 22 Apr 2015 - 16:48

heyo come என இட்டு http: 0: 0: 0: 0: எனும் முகவரியிலிருந்து எவர் பெயருக்கு எவரிடமிருந்து மேசேஜ் வந்தாலும் திறக்க வேண்டாம். எனக்கு மோகன் காந்தி ஐயாவிடமிருந்து தொடர்ந்து ஒரு வீடியோ லிங்க் வருவதாக காட்டுகின்றது. ஐயா அப்படி என்ன அனுப்பி இருப்பார் என லிங்க் கிளிக் செய்தால் கம்யூட்டர் செக்ரூட்டி அலாட் காட்டுகின்றது. மீண்டும் மீண்டும் பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை அதே மேசேஜ் வருகின்றது. அது மிகவும் ஆபத்தான வைரஸ் என அறிகின்றேன். மொபைல் மூலம் தானாக அட் ஆகின்றது. கவனமாக இருங்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Wed 22 Apr 2015 - 16:56

நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே
உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து
தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.

இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள்
வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள்
திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.ஆரம்பத்திலேயே இவ்வாறான Spam இணைப்புக்கள் வந்தபோதும், தற்போது பேஸ்புக்
தனது பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கிய பின்பு ஓரளவு குறைந்திருந்தன.

மறுபடியும் இப்போது முன்னரைப்போல இந்த Spam இணைப்புகள் எல்லோர்
கணக்கிற்கும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது புதிதாக
வந்திருக்கிறது ஓர் Spam இணைப்பு.

“SICK I Just Hate Rihana after Watshing this video” என்ற ஓர் செய்தியுடன் ஓர் இணைப்பு எல்லோர் கணக்கிற்கும் வருகிறது.

ஆபாச இணைப்பு போல் தோன்றும் இந்த இணைப்பை கிளிக் செய்தால் ஒரு பக்கத்திற்கு
(Fan Page) செல்கிறது. நீங்கள் அந்த பக்கத்தை Like பண்ணினால்தான் அந்த
வீடியோவை பார்க்கமுடியும் என்று சொல்கிறது. ஆனால் நீங்கள் Like பண்ணினால்
அங்கே எந்த வீடியோ இணைப்பும் காணப்படமாட்டாது.

மாறாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்கள் முழுவதும் திரட்டப்படுகிறது. சிலவேளைகளில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயங்களும் உள்ளன.

அத்துடன் நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்களின் Wall
இல் உங்கள் பெயருடன் பதியப்படுகின்றன. உங்கள் நண்பர்களும் நீங்கள்தான்
பகிர்ந்துகொண்டதாக கருதி அந்த இணைப்பை கிளிக் செய்வார்கள். அதனால்
அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே இவ்வாறான இணைப்புக்கள் வரும்போது அது பற்றி பேஸ்புக் குழுமத்திற்கு Report செய்துவிட்டு அந்த இணைப்புக்களை நீக்கிவிடுவது நல்லது

நன்றி puthiyatamil

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by நண்பன் on Wed 22 Apr 2015 - 17:25

நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 4:49

எச்சரிக்கை பதிவு 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 14:09

நல்ல தகவல்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by rammalar on Sun 26 Apr 2015 - 14:45

பயனுள்ள தகவல் பகிர்வு...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14846
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Sun 26 Apr 2015 - 15:19

நண்பன் wrote:நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

கவனம் அவசியம் அவசரம் ஆகாது பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by நண்பன் on Sun 26 Apr 2015 - 15:24

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

கவனம் அவசியம் அவசரம் ஆகாது பாஸ்.

எனக்காக அல்ல என் உறவுக்காக செக்பண்ணிச்சொன்னேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 7:56

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

கவனம் அவசியம் அவசரம் ஆகாது பாஸ்.

எனக்காக அல்ல என் உறவுக்காக செக்பண்ணிச்சொன்னேன்

ஆமா நீங்க சொன்னதை நாங்க அப்படியே நம்பிட்டோம் பாஸ்.....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by Nisha on Mon 27 Apr 2015 - 7:59

நான் நம்பிட்டேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:01

Nisha wrote:நான் நம்பிட்டேன்பா!

இதைத்தான் நானும் மேல சொல்லி இருக்கிறேன் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by Nisha on Mon 27 Apr 2015 - 8:03

நீங்க சொன்னதும் நாங்க  சொன்னதும்  ஒன்றாகுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:05

Nisha wrote:நீங்க சொன்னதும் நாங்க  சொன்னதும்  ஒன்றாகுமோ?

 நினைப்பதை பொறுத்து மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by நண்பன் on Mon 27 Apr 2015 - 8:20

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

கவனம் அவசியம் அவசரம் ஆகாது பாஸ்.

எனக்காக அல்ல என் உறவுக்காக செக்பண்ணிச்சொன்னேன்

ஆமா நீங்க சொன்னதை நாங்க அப்படியே நம்பிட்டோம் பாஸ்.....
வேண்டும் என்றால் நிஷா அக்காவிடம் கேளுங்க பாஸ் நான் சொல்வெதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறில்லை  ஆமோதிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:24

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நான் தப்பினேன் எனது கணனியும் தப்பியது அநியாயம்

கவனம் அவசியம் அவசரம் ஆகாது பாஸ்.

எனக்காக அல்ல என் உறவுக்காக செக்பண்ணிச்சொன்னேன்

ஆமா நீங்க சொன்னதை நாங்க அப்படியே நம்பிட்டோம் பாஸ்.....
வேண்டும் என்றால் நிஷா அக்காவிடம் கேளுங்க பாஸ் நான் சொல்வெதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறில்லை  ஆமோதிக்கிறேன்

ம் நான் நம்பிட்டேன் பாஸ்  முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக் நட்புக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum