சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 8:22

சேனையின் அன்பு உறுப்பினர்களுககு வணக்கம்
அனைவரும் நலம் எனக்கருதுகிறேன் நலமாய் வாழ இறைவன் துணை

சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்
அனைவருககும் பிடித்த வாறு இல்லை என்றாலும் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாமே ஒரு சிறிய முயற்சிதான் உங்கள் பங்களிப்பையும் தாருங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 8:27

இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது 
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 8:58

கவிப்புயல் இனியவன் wrote:இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது 
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து 
நன்றி
நிச்சியமாக அப்படியே செய்யலாம் உங்கள் கருத்திற்கு நன்றி
மாற்றம் ஒன்றே மாறாதது இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 9:10

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:இதே அமைப்பில் இன்னும் 2 தளமும் இருக்கிறது ...
அதனை பிரதி பண்ணியதுபோல் இருந்தது 
இன்னும் கொஞ்சம் சிறு மாற்றம் செய்தால் நன்றாக் இருக்கும் என்பது என் கருத்து 
நன்றி
நிச்சியமாக அப்படியே செய்யலாம் உங்கள் கருத்திற்கு நன்றி
மாற்றம் ஒன்றே மாறாதது இன்னும் சில மாற்றங்கள் செய்யலாம் சியர்ஸ்
இனிய வரவேற்புகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by கமாலுதீன் on Thu 23 Apr 2015 - 9:33

என்ன ஒரு அதிரடி மாற்றம். காலையில் அரைமணி நேரம் உலவி விட்டு பணிகளை முடித்து மதிய உணவிற்கு பிறகு சேனையை திறந்தால் வண்ணமயமாக உள்ளது. இது நமது சேனைத்தானா என்று எண்ணத்தோன்றியது. அனைவரின் பெயர்களும் பிரகாசிக்கின்றன. கொஞ்ச நேரம் முகப்பு எங்கே, "உள்நுழை" எங்கே என தேடி தேடி உள்நுழைந்து விட்டேன்.

மாற்றங்கள் குறித்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்கிறேன். குறிப்பாக புதிய பகுதிகள் ஏதேனும் சேர்க்க முடியுமா என சேர்ந்து யோசிப்போம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by சுறா on Thu 23 Apr 2015 - 10:08

சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 10:11

சுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
ஆம் நானும் அப்படிதான் முதல் நினைத்தேன் 
இப்போ மீண்டும் பார்த்தேன் வடிவம் வேறாக உள்ளது 
முன்னர் அப்படிதான் இருந்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 10:15

கமாலுதீன் wrote:என்ன ஒரு அதிரடி மாற்றம். காலையில் அரைமணி நேரம் உலவி விட்டு பணிகளை முடித்து மதிய உணவிற்கு பிறகு சேனையை திறந்தால் வண்ணமயமாக உள்ளது. இது நமது சேனைத்தானா என்று எண்ணத்தோன்றியது. அனைவரின் பெயர்களும் பிரகாசிக்கின்றன. கொஞ்ச நேரம் முகப்பு எங்கே, "உள்நுழை" எங்கே என தேடி தேடி உள்நுழைந்து விட்டேன்.

மாற்றங்கள் குறித்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்கிறேன். குறிப்பாக புதிய பகுதிகள் ஏதேனும் சேர்க்க முடியுமா என சேர்ந்து யோசிப்போம்.
உங்கள் கருத்திற்கு நன்றி சார் கண்டிப்பாக அறியத்தாருங்கள்
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 10:16

சுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
அப்படியா எனது பார்வைக்கு அப்படி தெரிய வில்லை சிறிய மாற்றம் தெரிகிறது எனிவே இதுவல்ல முடிவு இன்னும் மாற்றங்கள் செய்கிறோம் மாற்றிடலாம் இன்னும் உங்கள் கருத்துக்கள் வேண்டும் சுறாண்ணா மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by சுறா on Thu 23 Apr 2015 - 10:42

நண்பன் wrote:
சுறா wrote:சேனையின் இந்த நிலை ஈகரையை அப்படியே பிரதிபலிக்கிறது. வேறு ஏதேனும் மாற்றம் செய்து மாற்றத்தை காண்பிக்கலாம்
அப்படியா எனது பார்வைக்கு அப்படி தெரிய வில்லை சிறிய மாற்றம் தெரிகிறது எனிவே இதுவல்ல முடிவு இன்னும் மாற்றங்கள் செய்கிறோம் மாற்றிடலாம் இன்னும் உங்கள் கருத்துக்கள் வேண்டும் சுறாண்ணா மகிழ்ச்சி

சரி தொடரட்டும் மாற்றங்கள். வாழ்த்துக்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by rammalar on Thu 23 Apr 2015 - 11:00

மாற்றங்கள், நன்றாக உள்ளது...
-

-[img][/img]
-
வாழ்த்துக்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15159
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by பானுஷபானா on Thu 23 Apr 2015 - 12:03

matram nanraaga irukkirthu. innum kooda update seyyalam musammil..

appadiye tamil writer insert seythal supera irukkum
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 23 Apr 2015 - 14:06

பானுஷபானா wrote:matram  nanraaga irukkirthu. innum kooda update seyyalam musammil..

appadiye tamil writer insert seythal supera irukkum
Yes
tamil writer insert seythal supera irukkum
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Thu 23 Apr 2015 - 16:29

நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Thu 23 Apr 2015 - 17:44

*சம்ஸ் wrote:நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Thu 23 Apr 2015 - 17:46

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நன்றி பாஸ் அழகாகவும் அருமையாகவும் உள்ளது இன்னும் முடிந்த வரை மாற்றங்கள் செய்த்து நட்புடன் பயணிப்போம்.

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
ம்ம் நல்லது பாஸ்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by சுறா on Thu 23 Apr 2015 - 19:36

நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Thu 23 Apr 2015 - 20:49

சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?

தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by சுறா on Thu 23 Apr 2015 - 22:04

*சம்ஸ் wrote:
சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?

தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.

அப்போதாவது தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுவார்கள்.  ரொம்ப நன்றி சம்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 7:43

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:நண்பா உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் ரைட்டர் இணைக்க திட்டம் உள்ளதா?

தமிழ் ரைட்டர் இணைக்க முயற்சி செய்கிறோம் அண்ணா.

அப்போதாவது தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுவார்கள்.  ரொம்ப நன்றி சம்ஸ்
சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 7:56

தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 7:59

*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்கலாம்.

இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 8:09

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.

இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு  முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 8:15

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.

இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு  முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.

இது வித்தியாசமாக உள்ளது பாஸ் 
அம்மா தாயேன்னு ஹா ஹா  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 8:26

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:தமிழ் ரைட்டர் இணைக்க ஒருவரிடம் உதவிக்காக கரம் நீட்டி உள்ளேன் பார்க்கலாம்.

இந்த உதவியை நீங்கள் சுறா அண்ணனிடம் கேளுங்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணா தமிழ் எழுதுவதற்கான code செய்து தரமுடியுமா? அப்படி உங்களால் சேனைக்கு  முடிந்த வற்றை சொல்லி செய்து தாருங்கள் அண்ணா.ரெம்பவும் உதவியாக இருக்கும்.

இது வித்தியாசமாக உள்ளது பாஸ் 
அம்மா தாயேன்னு ஹா ஹா  சிரிப்பு வருது சிரிப்பு வருது

வாழந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா... ஐஸ் சாப்பிடுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் சிறிய மாற்றங்கள் செய்கிறோம் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum