சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by rammalar on Sat 25 Apr 2015 - 12:27

புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. 

சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by rammalar on Sat 25 Apr 2015 - 12:31

பாதிப்புகள் --புகைப்படங்கள்
-
[img][/img]
-
[img][/img][img][/img]
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 12:33

[/img]

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 12:33

ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், பாதிப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sat 25 Apr 2015 - 12:49

கடவுளே! பிரார்த்தனை செய்

மீண்டும் ஆரம்பித்து விட்டதா? கமாலூதீன், காயத்ரி நீங்கள் இருக்கும் இடங்களில் பிரச்சனை இல்லையா? பத்திரமாக இருங்கள்...!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 13:12

மலேசியாவில் எந்த பாதிப்பும் இல்லை, நிலநடுக்கம் உணரப்படவுல் இல்லை. நேபாள தலைநகர் காட்மாண்டுவில்தான் அதிக பாதிப்பு. வடஇந்திய நகரங்களிலும் சிறு பாதிப்புகளுடன் உணரப்பட்டுள்ளது. இனிமேல் தான் சரியான நிலவரங்களும் செய்திகளும் வெளிவரும்.
இறைவன் அனைவர்களையும் இதுபோன்ற பேரிடர்களில் இருந்து பாதுகாப்பானாக.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sat 25 Apr 2015 - 13:31

நம்ம காயத்ரி டெல்லியில் தானே இருக்கின்ரார். அவர் குறித்தும் விசாரிக்கணும்பா.. 

மேலும் விளக்கத்திற்கு நன்றி கமாலூதீன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by rammalar on Sat 25 Apr 2015 - 14:39

தற்போதைய செய்தி
-
நேபாளத்தில், பலி எண்ணிக்கை 449 ஆக உயர்வு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sat 25 Apr 2015 - 14:42

காட்மாண்டுவில் இருந்த 19 ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது.அக்கட்டடத்தில் இருந்த 400 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஒருவரின் உடல் மற்றும் கிடைத்துள்ளது.
பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் ..

இதனிடையே மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், காட்மாண்டுவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மிக மோசமான இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும், இடிபாடுகளை அகற்றினால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காட்மாண்டு மருத்துவமனையில் 36 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு ஏஜென்சி தகவல் தெரிவிக்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sat 25 Apr 2015 - 14:43

மீட்பு பணிகள் தீவிரம்
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கவும், பலியானவர்களின் உடல்களை அகற்றவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமருடன் மோடி பேச்சு
நிலநடுக்கத்தினால் நேபாளம் மிக மோசமாக உருக்குலைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் ராம் பரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, நிலைமையை கேட்டறிந்தார்.
இந்திய விமானப்படை விமானங்கள் நேபாளம் விரைவு
இதனிடையே நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள், உத்தரபிரதேச மாநிலம் ஹின்டன் விமான தளத்தில் இருந்து நேபாளம் விரைந்துள்ளன.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 15:04நேபாளத்தில் இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் மையம் திறந்துள்ளது. அவசர அழைப்புக்கு 9779851107021, 9779851135141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டில்லியிலும் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் குறித்து நேபாள பிரதமர் உயர் அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினார். நேபாளத்திற்கு போதிய உதவியை செய்யவுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 15:05பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் ..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 15:26

இன்றய வருத்தமான செய்தி இது இன்னும் உயிர் உயர  வாய்ப்புக்கள் உள்ளதாக செய்திகளில் படிக்க முடிகிறது ஆண்டவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by *சம்ஸ் on Sat 25 Apr 2015 - 17:28உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 18:13

சற்று முன் "மக்கள் செய்திகள்" பார்த்தேன். நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. மிக வருத்தமான செய்தி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sat 25 Apr 2015 - 22:15

என்ன செய்வது எனசில நேரம் புரிவதில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by நண்பன் on Sun 26 Apr 2015 - 7:26

இந்தியா இலங்கை கட்டார் இஸ்ரேல் சவுதி போன்ற நாடுகளிலிருந்து உதவிக்கரங்கள் சென்றுள்ளது வைத்தியர்களும் மருந்து வகைகளும் உதவிக்கு இராணுவப்படைகளும் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 13:48

இயற்கையின் கோரத்தாண்டவம் ஏன் இப்படி ....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by கமாலுதீன் on Sun 26 Apr 2015 - 13:52

நேபாள நிலநடுக்க மரண எண்ணிக்கை இதுவரை 1900 த்தை தாண்டிவிட்டதாக படித்தேன். இன்னும் நிறைய உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் மரண எண்ணிக்கை உயரும் எனவும் கூறப்படுகிறது. மிகவும் வருத்தமான செய்தி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Sun 26 Apr 2015 - 14:17

மிக மிக வருத்தக்கூடிய செய்தி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by *சம்ஸ் on Sun 26 Apr 2015 - 15:10

இயற்கையின் சீற்றத்தில் இருந்து நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவனாக!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by நண்பன் on Sun 26 Apr 2015 - 15:26

*சம்ஸ் wrote:இயற்கையின் சீற்றத்தில் இருந்து நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவனாக!
 
ஆமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Mon 27 Apr 2015 - 3:17

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! - பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
நேபாளத்தில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
நேற்று தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் மிகவும் மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் மட்டுமல்லாமல், வட இந்தியா, வங்கதேசத்திலும் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதோடு, எவெரெஸ்ட் பிராந்தியத்தில் புதிதாக பனிச்சரிவுகளையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான விமானங்களும் காத்மண்டுவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அடுத்த சிலநாட்களுக்கு நேபாளத்தில் மோசமான காலநிலையும் தொடர் மழையும் நிலவும் என்பதால், அங்கே நடக்கும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின.

நேற்றைய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 4000 பேர் பலியாகியுள்ளதாகவும், கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 11:46 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 4000 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கட்டடங்களின் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புபப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
(வீடியோ இணைப்பு) https://youtu.be/37HLqnCfC9kநாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by rammalar on Mon 27 Apr 2015 - 3:25

பலத்த மழை எச்சரிக்கை: 
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை (ஏப்.27, ஏப்.28) ஆகிய இரு தினங்கள் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Nisha on Fri 1 May 2015 - 13:14நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum