சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Go down

Sticky மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Post by rammalar on Sun 26 Apr 2015 - 8:10

[img][/img]
-


புதுடில்லி:
டில்லியில் துவாரகா பகுதியில், நேற்று நடைபெற்ற
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற, பிரதமர்
நரேந்திர மோடி, முதன் முறையாக டில்லி மெட்ரோ
ரயிலில் பயணித்தார்.

தவுலாகான் ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா
வரை சென்றார்.டில்லியில் துவாரகா பகுதியில்,
தேசிய புலனாய்வு நிறுவனத்தின் பயிற்சி மையம்
உள்ளது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க,
நேற்று பிரதமர், காரில் செல்லாமல், மெட்ரோ ரயிலில்
பயணித்தார்.

மகிழ்ச்சிகரமான பயணம்:

பிரதமர் காரில் சென்றால், பாதுகாப்பு ஏற்பாடுகள்
காரணமாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டு,
பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று, அவர்
மெட்ரோ ரயிலில் பயணித்ததாக, அவருக்கு
நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மோடியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவலும் பயணித்தார். மெட்ரோ ரயில்
பயணத்தை மிகவும் ரசித்த மோடி, சமூக வலை
தளத்தில் உள்ள தன் வலைப்பக்கத்தில் கூறி
உள்ளதாவது:

டில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் முன்னாள்
தலைவர் ஸ்ரீதரன், என்னி டம் பேசும் போதெல்லாம்,
‘மெட்ரோ ரயிலில் பயணித்துப் பாருங்கள்’ என,
கூறுவார். அவர் சொல்லியபடி, மெட்ரோ ரயிலில்
பயணிக்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது,

துவாரகாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்தேன்.
அந்தப் பயணம் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான
பயணமாக அமைந்தது. மெட்ரோ ரயிலுக்கும்,
ஸ்ரீதரனுக்கும் நன்றி. இவ்வாறு, மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில்
பங்கேற்ற, மத்திய சுற்றுச் சூழல் துறை இணை
அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
டில்லியில் காற்று மாசு அதிக அளவில் இருப்பதற்கு,
தனியார் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில்
உள்ளதே காரணம்.

டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்ததன் மூலம்,
பொதுமக்கள், பொது போக்குவரத்து வசதிகளை
பயன்படுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி
சூசகமாக தெரிவித்துள்ளார்.

பயன்படுத்த வேண்டும்:

பருவநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள்
விவாதித்து வருகின்றன. அதனால், சுற்றுச்சூழலை
பாதுகாப்பதில், இந்திய முறையை பின்பற்ற வேண்டும்
என, பிரதமர் மோடி கூறி வருகிறார். அத்துடன்,
மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகளை
மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறார்.

சில நேரங்களில் சைக்கிள்களையும் பயன்படுத்த வேண்டும்
என, ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்

————————————–
வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Post by நண்பன் on Sun 26 Apr 2015 - 11:46

பாராட்டுக்கள் மக்கள் வளம் பெற வேண்டும் சுபீட்சம் வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 14:06

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum