சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

Go down

Sticky கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

Post by rammalar on Sun 26 Apr 2015 - 10:07

பெங்களூரு, 
-
[img][/img]
-

கடித்த பாம்பை பிடித்து பையில் போட்டுக் கொண்டு 
ஆஸ்பத்திரிக்கு சிறுவன் சிகிச்சைக்கு வந்ததால் 
அங்கோலாவில் பரபரப்பு ஏற்பட்டது. 
-
சிறுவனின் துணிச்சல் 
-
உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா பேளாபந்தர் 
கிராமத்தை சேர்ந்தவன் சந்தேஷ் சுரேஷ் நாயக் (வயது 11). 
இவன் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவனை அங்கு 
வந்த பாம்பு ஒன்று திடீரென்று சந்தேசை கடித்து விட்டது.
-

சந்தேஷ் எப்படியோ சிரமப்பட்டு அந்த பாம்பை பிடித்தான். 
அதன்பிறகு அதை ஒரு பையில் போட்டுக் கொண்டு நேராக 
அங்கோலா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றான். 
-
அங்கு மருத்துவ அதிகாரி டாக்டர் சுமலதா பணியில் 
இருந்தார். 
அவரிடம் சந்தேஷ் பாம்பை காட்டி, ‘இந்த பாம்பு தான் 
என்னை கடித்தது. எனக்கு உடனே சிகிச்சை அளியுங்கள்’ 
என்று கூறி அவரசப்படுத்தினான்.
-
அந்த பாம்பை பார்த்த டாக்டர் சுமலதா, ‘இது சாதாரண 
விஷத்தன்மை கொண்ட பாம்புதான். கொடிய விஷம் 
உடையது அல்ல. எனவே நீ பயப்பட வேண்டாம். உனக்கு 
சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்’ என்று கூறினார். 
-
‘நான் குணம் அடையும் வரை பாம்பை விட மாட்டேன்’ 
என்று கூறி விட்டான். பின்னர் அவனுக்கு ஊசி போட்டு 
மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. அவன் கையில் 
பாம்பு இருந்த பையை பிடித்துக் கொண்டே படுக்கையில் 
படுத்து கிடந்தான்.
-
ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் சிறுவன் 
சந்தேசிடம், ‘நீ நன்றாக குணம் அடைந்து விட்டாய். 
உனக்கு இனி ஆபத்து எதுவும் இல்லை. வீட்டுக்கு போ’ 
என்று டாக்டர் கூறினார். 

அதன் பிறகும் சந்தேஷ் பாம்பை விடாமல் அதனுடன் 
வீட்டுக்கு சென்றான். அதுவரை எங்கே பையில் இருந்து 
பாம்பு வெளியே வந்து விடுமோ என்று ஆஸ்பத்திரி 
நோயாளிகளும், ஊழியர்களும் ஒருவித பயத்துடன் 
இருந்தனர். அந்த பாம்பை சிறுவன் தன்னுடன் எடுத்து 
சென்ற பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 
-
வீட்டுக்கு சென்றதும் சிறுவனிடம் அவனது பெற்றோர் 
பேசி சமரசம் செய்து, பின்னர் அந்த பாம்பை காட்டுப்
பகுதியில் கொண்டு விட்டனர். அந்த பாம்பு ‘தப்பித்தோம், 
பிழைத்தோம்’ என்று காட்டுக்குள் சென்றது. 
-
---------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

Post by கமாலுதீன் on Sun 26 Apr 2015 - 10:40

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த சிறுவன் மிகவும் தைரியமும் துணிச்சலும் நிறைந்த‌வன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 14:47

தைரியம் .....ஆர்வம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum