சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Go down

Sticky 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by rammalar on Mon 27 Apr 2015 - 3:00

[img][/img]
-


தென் அமெரிக்காவில் இருக்கும் சிலி நாட்டில்
ஏராளமான எரிமலைகள் உள்ளன.


அவற்றில் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியது.
அதிலிருந்து வெடித்து சிதறிய தீப்பிழம்புகள்
விண்ணில் சீறிபாய்ந்தன.


இதனால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினார்கள்.
இந்த எரிமலை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும்
மேலாக செயலற்று இருந்தது என்பது குறிப்பிடத்
தக்கது.

————————————–

நன்றி – தினகரன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:23

ஆக இயற்கையின் சீற்றம் மீண்டும் ஆரம்பம்.நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by Nisha on Mon 27 Apr 2015 - 8:27

ஒரு பக்கம் எரிமலை

அடுத்த பக்கம் விமானங்களில் விபத்து. 

இன்னொரு பக்கம் நில நடுக்கம் சுனாமி

கொள்ளை நோயகள். பசி பட்டினிகள்.. அப்பப்பா  முடியல்ல ! கடவுளே   காப்பாத்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:30

காலம் நெருங்கி விட்டது மேடம். அதற்கான முன் எச்சரிகை!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by Nisha on Mon 27 Apr 2015 - 8:34

நிஜம் தான்!  

அதிலும் இந்த இயற்கை சீற்றத்தால் வரும் உயிரிழப்புக்கள் தொடரும் நாடுகளை  ஊன்றி ஆராய்ந்தறிந்தால்  தெளிவாக பல விடயங்கள் புரியும். 

ஆனால்  ஆராய்ந்து  பார்க்க கூடாத படி பலரின் மனக்கண்கள் குருடாகவே இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 8:37

Nisha wrote:நிஜம் தான்!  

அதிலும் இந்த இயற்கை சீற்றத்தால் வரும் உயிரிழப்புக்கள் தொடரும் நாடுகளை  ஊன்றி ஆராய்ந்தறிந்தால்  தெளிவாக பல விடயங்கள் புரியும். 

ஆனால்  ஆராய்ந்து  பார்க்க கூடாத படி பலரின் மனக்கண்கள் குருடாகவே இருக்கின்றது.

இவர்களைப் பத்தி சிந்திக்க நேரம் இல்லாத போது எப்படி அடுத்தவரைப் பத்தி சிந்திப்பார்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum