சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Go down

Sticky ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Post by rammalar on Mon 27 Apr 2015 - 8:43

டெல்லி: 
இந்தியாவிற்கான நிலநடுக்க எச்சரிக்கையினை நாசா வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது போன்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. 
-
நாசா குறித்த குறுஞ்செய்தி ஒன்று செல்போன் பயனாளிகளிடம் உலா வருகின்றது. அதில், "வட இந்தியாவில் அடுத்த 8 மணிக்கு பெரும் நிலநடுக்கம் ஏற்படும். நியூஸ் ஃபிரம் நாசா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அது போன்று பரவுவது தவறான செய்தி. நிலநடுக்கம் குறித்து எந்த அறிவிப்பினையும் நாசா வெளியிடவில்லை. மக்களிடம் பீதியைக் கிளப்பவே அது போன்ற் செய்திகள் பரப்பப்படுகின்றன" என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
-
அமெரிக்காவிலிருந்து எந்த செய்தியும் இந்திய அரசிற்கு வந்தடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எந்த நாடும் முன்கூட்டியே நிலநடுக்கத்தைக் கண்டறிந்து பாதுகாக்க முடியாது. அந்தளவிற்கான கண்டுபிடிப்புகள் இன்னும் மேம்படவில்லை. 
-
சீனாவில் இதுகுறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் துல்லியமான கண்டுபிடிப்புகள் இதுவரை நடைபெறவில்லை" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-

தமிழ் ஒன் இந்தியா காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Post by Nisha on Mon 27 Apr 2015 - 8:45

இது வேறயா?

இருந்தாலும் எல்லோரும் கவனமா இருங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Post by கமாலுதீன் on Mon 27 Apr 2015 - 9:54

இந்த "வாட்ஸ் அப்" வந்தாலும் வந்துச்சு, ஊரு உலகம் முழுதுவது பொய்யும் புரளியும் நாளுக்கு நாள் வேகமா பரவுது. ஆளாளுக்கு பீதிய கிளப்பி விடுறானுங்க.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum