சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அடுத்த ஆண்டு டிசம்பரில் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்

Go down

Sticky அடுத்த ஆண்டு டிசம்பரில் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்

Post by rammalar on Tue 28 Apr 2015 - 6:58

[img][/img]
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டதை வழங்குகிறார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார். உடன் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார்.
====================
அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்தார்.
சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழாவில் கிரண்குமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதன் பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசியது:
பேரிடர் மேலாண்மை குறித்து 3 செயற்கை கோள்கள் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தயார் செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்தக் கட்ட சோதனை மகேந்திரகிரியில் நடைபெறும். இறுதியாக அடுத்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்றார்.
சந்திராயன் -2 செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 2017 அல்லது 2018-க்குள் சந்திரனுக்கு ஏவப்படும் என்றார் கிரண்குமார். முன்னதாக சக்தி மசாலா இயக்குநர் துரைசாமி, நடிகர் விவேக் உட்பட 98 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் கிரண் குமார். இதேபோல 45 சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம்,1878 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை பட்டச் சான்று, 777 மாணவ-மாணவிகளுக்கு முதுநிலை பட்டச் சான்றை கிரண்குமார் வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரியஜீனா ஜான்சன், மரிய ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
=தினமணி

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum