சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:55

» சினிமா விமர்சனம் : தீவண்டி (மலையாளம்)
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:54

» நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்
by சே.குமார் Mon 24 Sep 2018 - 8:53

» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Sat 22 Sep 2018 - 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Sat 22 Sep 2018 - 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Sat 22 Sep 2018 - 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Sat 22 Sep 2018 - 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

.

பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Go down

Sticky பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by நண்பன் on Tue 28 Apr 2015 - 10:35

பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்



பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர்,முகவரி கேட்பதற்கு முன்பு பேஸ்புக்கில் இருக்கின்றீர்களா, என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாற்றங்கண்டுள்ளது.பேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர்.
இந்நிலையில், பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் செல்போனில் குறிப்பிட்ட பேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அந்நபர் பேஸ்புக்கில் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்துக்கொள்ளும். பேஸ்புக் மெசஞ்சர் குழு உருவாக்கியுள்ள இந்த ஹலோ அப்ளிகேஷன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. உங்களுக்கு பிடிக்காத நபர் பேஸ்புக் மூலம் அழைத்தால் அவரை நீங்கள் ப்ளொக் (block) செய்யும் வசதியும் உள்ளது. இது தவிர பேஸ்புக் மூலம் பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by பானுஷபானா on Tue 28 Apr 2015 - 13:55

nalla thagaval nanri
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16769
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by நண்பன் on Tue 28 Apr 2015 - 15:13

பானுஷபானா wrote:nalla thagaval nanri

அலையாதிங்க  நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by *சம்ஸ் on Tue 28 Apr 2015 - 15:44

பாஸ் சேவைக்கு எப்போ வரும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by நண்பன் on Tue 28 Apr 2015 - 15:49

*சம்ஸ் wrote:பாஸ் சேவைக்கு எப்போ வரும்

சேனையில் அறிவிப்போம் காத்திருங்கள் என்ன அவசரம் (ஓசி என்றால் இன்னும் இரண்டு)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by *சம்ஸ் on Tue 28 Apr 2015 - 16:21

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பாஸ் சேவைக்கு எப்போ வரும்

சேனையில் அறிவிப்போம் காத்திருங்கள் என்ன அவசரம் (ஓசி என்றால் இன்னும் இரண்டு)

இலவசம் என்றால் பொற்றோல் (நஞ்சு) குடிக்கும் காலம் ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கிலிருந்து செல்போன் இலக்கத்திற்கு பேசலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum