சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Today at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

View previous topic View next topic Go down

Sticky ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 16:01


பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த ‘ஸெல்பி’ யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது.

ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ‘மேடம் இந்த சுடிதார்லே நீங்க சிம்ரன் மாதிரி இருக்கீங்க, ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?’ ‘சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணுங்களேன்.., ஒரு ரெண்டு நிமிஷ கிளிப்பிங் எடுத்துக்கறேன்’ என்று உங்கள் முன்னால் யாராவது ‘ஐபோனை’ நீட்டினால்.., ‘உஷார்!’.

அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் சுடிதார் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும். இதைப்போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது ‘நோமாவோ’ ("Nomao") என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அப்ளிகேஷன் ஒரு naked scaner application. அதாவது, இந்த அப்ளிகேஷனை open செய்து, ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும். iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்

எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

இதை நம்ப முடியாதவர்கள் கீழே உள்ள யூ டியூப் லிங்கில் சென்று தெளிவடையலாம்.

https://www.youtube.com/watch?v=AHSEbDdep3Y

https://www.youtube.com/watch?v=1JqquS4fqk0


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by நண்பன் on Wed 29 Apr 2015 - 18:41

மிச்ச நாட்கள் முன்பு பார்த்திருக்கிறேன் நம்ப முடியாத பொய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 3:51

பொய்யோ, நிஜமோ. எச்சரிக்கை அவசியம். இனிவரும் காலங்களில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம். சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம், எச்சரிக்கையோடு நடந்துக்கொண்டால் எந்த ஒரு பயமும் இல்லை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 7:23

கமாலுதீன் wrote:பொய்யோ, நிஜமோ. எச்சரிக்கை அவசியம். இனிவரும் காலங்களில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம். சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம், எச்சரிக்கையோடு நடந்துக்கொண்டால் எந்த ஒரு பயமும் இல்லை.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 7:51

நண்பன் wrote:மிச்ச நாட்கள் முன்பு பார்த்திருக்கிறேன் நம்ப முடியாத பொய்

எதையும் நம்ப முடியாது நண்பா நமக்கு எச்சரிகை அவசியம் அதனால்தான் மீண்டும் இதை பதிவேற்றினேன்.இன்று அதிகமானவர்கள் கையில் போன் வைத்திருப்பது கால் பேசிவதற்கு அல்ல அவசியமற்ற விடயங்களை படம் பிடிப்பதற்காக உபயோகப் படுத்துறார்கள் அதனால் ஒழுக்கம்  கவனம் அவசியமாக உள்ளது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 10:48

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:மிச்ச நாட்கள் முன்பு பார்த்திருக்கிறேன் நம்ப முடியாத பொய்

எதையும் நம்ப முடியாது நண்பா நமக்கு எச்சரிகை அவசியம் அதனால்தான் மீண்டும் இதை பதிவேற்றினேன்.இன்று அதிகமானவர்கள் கையில் போன் வைத்திருப்பது கால் பேசிவதற்கு அல்ல அவசியமற்ற விடயங்களை படம் பிடிப்பதற்காக உபயோகப் படுத்துறார்கள் அதனால் ஒழுக்கம்  கவனம் அவசியமாக உள்ளது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.
உண்மைதான் நண்பா  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஐபோன் மூலம் ரகசியமாக நிர்வாணப் படம் எடுக்கும் ஆபத்து: போட்டோ - வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum