சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

Go down

Sticky வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

Post by rammalar on Thu 30 Apr 2015 - 7:28

வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் 'வெயில்' குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன.
-
SivaJi Sankar ‏@sivajisiragukal - இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன - சென்னை சரியான சூடு.
-
கரிகாலன் ‏@DiNationS - தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல... என்னா வெயில்...
தமிழ் ‏@Tamil_007 - வெயிலும் வெயில் சார்ந்த இடம் - சென்னை!!!!
-
நந்து Talks ‏@itzNandhu - ஹாட் சன், வெயில் கொளுத்திங் ,வேர்த்துக்கொட்டிங் #மதுரை.
-
புகழ் ‏@mekalapugazh - நல்லோர் ஒருவர் உளரேல்...அவர் பொருட்டு மழை பெய்யுதோ இல்லையோ...கெட்டோர் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு கடும் வெயில் உண்டு போல...
-
Anonymous ‏@pisasukutti - காதலி போனா கூட, எப்போ திரும்ப வருவான்ற கவலை இல்ல, ஆனா கரண்ட் போனா எப்போ திரும்ப வரும்ன்னு ஒரே கவலை #சம்மர்.
-
கருணை மலர் ‏@karunaiimalar - லெமன்+புதினா = மின்ட் ஜூஸ். செம காம்பினேஷன். டேஸ்ட் நல்லா இருக்கும். வெயில் காலத்துக்கு உடம்புக்கும் குளிர்ச்சி. ட்ரை பண்ணி பாருங்க :-)
-=
கேள்வியாளன் ‏@kelviyalan - இறந்தாவது ஐஸ் பெட்டிக்குள் அமர்ந்து விட ஆசைப்படும் அளவிற்கு வெயில் அடிக்கிறது.
-
புன்னகைக்காரன் ‏@IAnand21 - ஒருத்தன் அருப்பேங்கிரான் ஒருத்தன் கிழிப்பேங்கிரான், இன்னொருத்தன் நா வீட்டுக்கு வாரதுக்குள்ள நீ சாகனும்டீங்கிரான் #வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
-
-தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

Post by rammalar on Thu 30 Apr 2015 - 7:30

Kirukkologist ‏@santhozn - தாடி அரிச்சிங் ..... #சம்மர்.
-
SivaJi Sankar ‏@sivajisiragukal - குண்டு பல்ப் மாதிரி கழட்டி மாட்றதா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். #வெயில் #mtc.
-
உளவாளி ‏@withkaran - ஏப்ரல் மாசம் வந்துச்சுன்னா வெயில கூட பொறுத்துக்கலாம் போல..ஆனா இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த பொறுத்துக்க முடியல.
-
அப்துல் காதர் மதுரை - வீட்டுக்குள்ளையே பாக்குற மாதிரி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க .....வெளிய தல காட்ட மிடீல ‪#‎வெயில்‬.
-
வானதி ‏@NVaanathi - வீட்டிலிருந்து வெளியே சென்றால் Fridge-லிருந்து Oven னுக்கு குடிபெயர்வதுபோல் உள்ளது.. #சம்மர்.
-
நட்புக்காக ‏@natpukkagaa - இந்தியாவே சம்மர் வெயில்ல சாவுது. திருநெல்வேலி மட்டும் விண்டர்ல கொண்டாடுது...செம மழை... ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 2 மணி நேரம் தான் வெயில்.

BabyPriya ‏@urs_priya - தட் "தண்ணிய குடி...தண்ணிய குடி" மொமன்டுகள் #வெயில்.
Champ Viky ‏@SelvaSRT - தர்பூஸ் பழத்த Lunch அ சாப்பிடனும் போல !!! இன்னாமா கொளுத்துது சென்னை வெயில். . 
-.
வந்தியத்தேவன் ‏@kalasal - கடவுள் மட்டும் இப்ப நேர்ல வந்து உனக்கு லட்சுமி மேனன் வேணுமா, மழை வேணுமானு கேட்டா யோசிக்காம மழைதான்னு சொல்லிடுவேன்... #உஸ்ஸ் என்னா வெக்கை...
-
டுபாக்கூர் ‏@ootavaayan -பொன்மேனி உருகுதே என் மேனி கருகுதே......#வெயில் வாட்டுதே. ஹாஆஆஆஆஆஆன்ங்.....
-
சித்ரன் ரகுநாத் ‏@raghuji - பேபி கார்ன், பேபி பொட்டேட்டோ மாதிரி 'பேபி அக்னி நட்சத்திரம்' என்று ஒன்று இருக்கும்போல. #சென்னை_சம்மர்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

Post by கமாலுதீன் on Thu 30 Apr 2015 - 15:15

சென்னைவாசிகள் எல்லோரும் கோரஸ நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைல்ல 

"வெயிலே... போ, போ" 

மழையே. வா, வா..."ன்னு சேர்ந்து எக்கோ அடிக்கிற மாதிரி கத்துனா வெயில் போயி, மழைவந்துடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum