சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 4 May 2015 - 7:53

First topic message reminder :

வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 4 May 2015 - 15:23

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Mon 4 May 2015 - 15:36

நலம் நண்பா. வாருங்கள்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 4 May 2015 - 15:38

கமாலுதீன் wrote:நலம் நண்பா. வாருங்கள்

சம்ஸ் உடல் நிலை சரி இல்லாமல் இன்று வேலைக்கு வந்தவர் இடையில் வீடு சென்று விட்டார்.
இந்த நேரம் உறக்கத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்    நல்ல படியாக ஓய்வெடுத்து  வருத்தம்  குணமடைந்து மீண்டும் வேலைக்கும் சேனைக்கும்  வந்து சேர இறைவன் துணை புரியட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 5 May 2015 - 7:24

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 5 May 2015 - 7:53

இனிய காலை வணக்கம்!

அனைவரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 5 May 2015 - 9:03

இறைவன் அருளால் நலமுடன் இணைகின்றேன். வணக்கம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 5 May 2015 - 9:28

நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 9:38

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 5 May 2015 - 9:42

வாருங்கள் முஸம்மில் தங்கள் நலமறிந்து மகிழ்ச்சி. நண்பர் சம்ஸ் அவர்கள் நலமா? நேற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்தாரே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 5 May 2015 - 9:42

*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாருங்கள் சம்ஸ் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 9:44

கமாலுதீன் wrote:வாருங்கள் முஸம்மில் தங்கள் நலமறிந்து மகிழ்ச்சி. நண்பர் சம்ஸ் அவர்கள் நலமா? நேற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்தாரே.

இன்று நலம் அல்ஹம்துலில்லாஹ் 

தாங்கள் எப்படி உள்ளீர்கள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 9:45

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாருங்கள் சம்ஸ் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

ம் அல்ஹம்துலில்லாஹ் நலம் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 5 May 2015 - 9:46

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாருங்கள் சம்ஸ் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

ம் அல்ஹம்துலில்லாஹ் நலம் பாஸ்

நம் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 9:48

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாருங்கள் சம்ஸ் எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?

ம் அல்ஹம்துலில்லாஹ் நலம் பாஸ்

நம் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்
சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 15:32

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் on Tue 5 May 2015 - 15:37

*சம்ஸ் wrote:வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்!

அனைவரும் நலமா?
வாங்க வாங்க மீண்டும் மீண்டும் வாங்க. நாங்க நலம், நீங்க நலமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 15:40

ம் அல்ஹம்துலில்லாஹ் நானும் நலம் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 5 May 2015 - 16:24

எல்லாரும் இருக்கிங்க என்பது சரி. 

 நண்பன் எங்கே? அவர் இப்பல்லாம்  சேனைக்கு வருவது குறைவதேன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 16:28

Nisha wrote:எல்லாரும் இருக்கிங்க என்பது சரி. 

 நண்பன் எங்கே? அவர் இப்பல்லாம்  சேனைக்கு வருவது குறைவதேன்?

 நிஷா அக்கா வருவதில்லை அதனால் நானும் வருவதில்லை என்று அவர் சொன்னார்.ஏனைய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது நண்பன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 5 May 2015 - 16:30

*சம்ஸ் wrote:
Nisha wrote:எல்லாரும் இருக்கிங்க என்பது சரி. 

 நண்பன் எங்கே? அவர் இப்பல்லாம்  சேனைக்கு வருவது குறைவதேன்?

 நிஷா அக்கா வருவதில்லை அதனால் நானும் வருவதில்லை என்று அவர் சொன்னார்.ஏனைய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது நண்பன்.

 நிஜமாகவே  இப்படி சொன்னாரா சம்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 16:32

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:எல்லாரும் இருக்கிங்க என்பது சரி. 

 நண்பன் எங்கே? அவர் இப்பல்லாம்  சேனைக்கு வருவது குறைவதேன்?

 நிஷா அக்கா வருவதில்லை அதனால் நானும் வருவதில்லை என்று அவர் சொன்னார்.ஏனைய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியது நண்பன்.

 நிஜமாகவே  இப்படி சொன்னாரா சம்ஸ்?

ஆமா நான் என்ன பொய்யா சொல்றேன் ஆமா பொய்தான் 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 5 May 2015 - 16:35

அக்கா மேல ரெம்ப அக்கறையும் பாசமும்  இருக்குங்கறதை இப்படித்தான் நிருபிக்கணும் என்பது இல்லை என ஒருக்கா அவருக்கு போன் போட்டு சொல்லி விடுங்க...!

  எனக்கு வரும் கோபத்துக்கு!ரெம்ப ரெம்ப  கோபமாய்போட்டுத்தாக்குபோட்டுத்தாக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 16:36

Nisha wrote:அக்கா மேல ரெம்ப அக்கறையும் பாசமும்  இருக்குங்கறதை இப்படித்தான் நிருபிக்கணும் என்பது இல்லை என ஒருக்கா அவருக்கு போன் போட்டு சொல்லி விடுங்க...!

  எனக்கு வரும் கோபத்துக்கு!ரெம்ப ரெம்ப  கோபமாய்போட்டுத்தாக்குபோட்டுத்தாக்கு

ஆமா யார் மேல இந்த கோபம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 5 May 2015 - 16:42

எல்லாம் உங்க நண்பன் மேலத்தான்! ஸ்கைப்பில் மேசேஜ் போட்டேன் .. பதில் சொல்லல்ல!அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 5 May 2015 - 16:43

அவன் என் நண்பனாச்சே அப்படிதான் இருப்பான் ஹாஹாஹா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum