சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

"மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ

Go down

Sticky "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ

Post by Nisha on Thu 7 May 2015 - 19:49

(தூயவன்)
 மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.

மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,

எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011 இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார். அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார். இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன்.

ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார். எனக்கு தற்போது 65வயதாகின்றது. எனது கணவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.

அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.




http://www.battinaadham.com/2015/05/blog-post_74.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ

Post by நண்பன் on Fri 8 May 2015 - 13:40

மிகவும் வருத்தமான செய்தி இன்னும் இது போன்று நிறைய சங்கடங்கள் இங்கு உள்ளது அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 15:05

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த தாயின் கண்ணீரை துடைப்பதுடன் செல்லத்துரை தவநாதன் அவருக்கும் நல்ல வழிகாட்டவேண்டும்.நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: "மகன் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகிறேன்" நாட்டுக்கு அழைத்து வ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum