சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Go down

Sticky ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 8:12

அமெரிக்கா 3 ஆயிரத்து 500 மடிக்கணனிகளை இளைஞர்களுக்கு வழங்கி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மடிக்கணனிகள் அமெரிக்க தூதரகத்தின் மூலம்  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக கணனி பயிற்சி நெறிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் இயங்கும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் பிரதான சக்தியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விணையத்தளங்கள் தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் திட்மிட்ட முறையில் இயங்கியுள்ளன.

தேர்தல் காலத்தில் இணையத்தளங்களில் விடுக்கப்பட்ட சவால்களை முறியடிக்க திறமையான இணையக்குழு ஒன்று தம்மிடம் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நன்றி.tamilwin.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by நண்பன் on Sat 9 May 2015 - 10:44

அப்போ நீ இன்னும் தோற்றதாக நினைக்கவே இல்லையா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by சுறா on Sat 9 May 2015 - 12:01

சீக்கிரம் தோற்கடிக்கப்படுவான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by நண்பன் on Sun 10 May 2015 - 9:03

சுறா wrote:சீக்கிரம் தோற்கடிக்கப்படுவான்

அவனை தூக்கு மேடை அனுப்ப வேண்டும் நாசக்காறன் சுட்டுத்தள்ளு.!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by சுறா on Thu 14 May 2015 - 14:08

சீப்பை ஒளிக்க வச்சிட்டானாம் அமெரிக்கா அதான் கல்யாணம் நின்றதாம். நல்லா உடுறான்யா உடான்சு ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by நண்பன் on Thu 14 May 2015 - 17:49

சுறா wrote:சீப்பை ஒளிக்க வச்சிட்டானாம் அமெரிக்கா அதான் கல்யாணம் நின்றதாம். நல்லா உடுறான்யா உடான்சு ஹாஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆட்சி மாற்றம் ஏற்பட 3500 மடிக்கணனிகளை இலஞ்சமாக வழங்கிய அமெரிக்கா: மகிந்த

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum