சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சுறாவின் கொசுக்கடிகள்

Go down

Sticky சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Fri 15 May 2015 - 19:12

அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே? 
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Fri 15 May 2015 - 19:13

பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார். 


‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Fri 15 May 2015 - 19:15

மனைவி : ஏங்க இன்னைக்கு சாம்பார் வைக்கட்டுமா, இல்ல ரசம் வைக்கட்டுமா ? 


கணவர் : முதல்ல ஏதாவது செய்மா... அப்புறமா அதுக்கு "பேரு" வைக்கலாம் ! மனைவி : !!!!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Fri 15 May 2015 - 19:16

காதலி : டார்லிங் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கற..? காதலன் : என் இதயம் ஒரு செல்போன்... நீதான் அதன் சிம்கார்டு காதலி : நான் எவ்ளோ லக்கி டார்லிங்... 


காதலன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'...


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by கமாலுதீன் on Sat 16 May 2015 - 1:51

சுறா wrote:அவன்: ஏண்டா ஃபிரிட்ஜுக்குள்ள போய் உங்க அப்பா பேரை எழுதி வச்சிருக்கே? 
இவன்: என் அப்பாதான் என்னோட பேரு கெட்டுப் போயிராம பாத்துக்கோடான்னு சொன்னாரு.. அதான்!
பையன் சரியாத்தான் செய்திருக்கான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by கமாலுதீன் on Sat 16 May 2015 - 1:57

சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார். 


‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'
உங்க கஷ்டம் புரியுது சுறா சார். இதெல்லாம் சகஜம். இதுக்கு ஒரு வழி இருக்கு, நீங்க என்ன சொன்னா அது என்ன யூகம் பண்ணும்ன்னு நீங்களே யூகம் பண்ணி அதைசொல்லுங்க, உங்க கூகுள் நீங்க என்ன சொல்ல நினைச்சிங்களே அதை சொல்லிடும். நான் கூகுள்ளத்தான் சொன்னேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by *சம்ஸ் on Sat 16 May 2015 - 11:04

அண்ணா உங்களுக்கு நல்ல மனசு நடந்ததெல்லாம் அப்படியே சொல்றீங்க! சிரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by கமாலுதீன் on Sat 16 May 2015 - 11:31

எனக்கு ஒரு சந்தேகம், சுறாவை கொசு கடிக்குமா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by *சம்ஸ் on Sat 16 May 2015 - 11:37

எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Sun 17 May 2015 - 7:48

*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by *சம்ஸ் on Sun 17 May 2015 - 7:53

சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

ஒ..........அப்படியா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by நண்பன் on Sun 17 May 2015 - 7:56

சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார். 


‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'

இது செம்மயா இருக்கு சார்  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by *சம்ஸ் on Sun 17 May 2015 - 7:58

நண்பன் wrote:
சுறா wrote:பாவப்பட்ட கணவர் ஒருவர் கூகுளின் முன் அமர்ந்து இவ்வாறு கதறிக் கொண்டிருகிறார். 


‘ப்ளீஸ் கூகுள்.. நீயாவது நான் என்ன சொல்ல வர்றேனு முழுசா கேளு. என் பொண்டாட்டியை மாதிரியே நான் ஒரு வார்த்தை சொல்லும் போதே, நீயா எதையாவது யூகம் பண்ணி, எனக்குச் சொல்லாத...'

இது செம்மயா இருக்கு சார்  சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஆமா ஆமா இருக்கும இருக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by நண்பன் on Sun 17 May 2015 - 8:00

சுறா wrote:காதலி : டார்லிங் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கற..? காதலன் : என் இதயம் ஒரு செல்போன்... நீதான் அதன் சிம்கார்டு காதலி : நான் எவ்ளோ லக்கி டார்லிங்... 


காதலன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்... ‘என் செல்போனில் இரண்டு சிம் போடும் வசதி இருக்குடி லூசுப்பெண்ணே'...

நான் சத்தம் போட்டு சிரிக்கிறேன் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் பாருங்கள் 

ஹா ஹா ஹோ ஹோ சுறா அண்ணா இது உங்கள் அனுபவமா  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Sun 17 May 2015 - 8:05

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

ஒ..........அப்படியா?

நிஜ சுறாவை கடிக்க முடியுமா? 



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by நண்பன் on Sun 17 May 2015 - 8:23

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

ஒ..........அப்படியா?

நிஜ சுறாவை கடிக்க முடியுமா? 


சுறா அண்ணா இது நிஜமா 

""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''   சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by நண்பன் on Sun 17 May 2015 - 8:25

சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

எல்லோரும் நல்லாத்தான் சிரி கடிக்கிறாங்க சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by கமாலுதீன் on Sun 17 May 2015 - 12:19

நண்பன் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

ஒ..........அப்படியா?

நிஜ சுறாவை கடிக்க முடியுமா? 


சுறா அண்ணா இது நிஜமா 

""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''   சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
இந்த விஷயத்தில் மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருபார்கள் என நினைக்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by நண்பன் on Sun 17 May 2015 - 15:35

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

ஒ..........அப்படியா?

நிஜ சுறாவை கடிக்க முடியுமா? 


சுறா அண்ணா இது நிஜமா 

""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''   சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
இந்த விஷயத்தில் மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருபார்கள் என நினைக்கிறேன்.

நானும் அதையே நினைக்கிறேன்  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Sun 17 May 2015 - 19:17

நண்பன் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சார் எந்த சுறாவை கேட்டீர்கள்?

பாஸ் அவர் என்னை தான் கடிச்சாரு  சிரிப்பு வருது

எல்லோரும் நல்லாத்தான் சிரி கடிக்கிறாங்க சிரிப்பு வருது சிரிப்பு வருது

திரியோட தலைப்பே கடிதானே. பின்ன கடிக்காம என்ன செய்வாங்களாம்  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by Nisha on Sun 17 May 2015 - 19:29

பாதிக்கப்பட்டவர்களின்  சங்கமோ இது.  ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும். 

 நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ  டூ.... அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by சுறா on Sun 17 May 2015 - 19:34

Nisha wrote:பாதிக்கப்பட்டவர்களின்  சங்கமோ இது.  ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும். 

 நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ  டூ.... அய்யோ நான் இல்லை.

மீதி பாதி டீம் தானே நீங்க ஏன் ஓடனும்?  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by *சம்ஸ் on Mon 18 May 2015 - 7:40

சுறா wrote:
Nisha wrote:பாதிக்கப்பட்டவர்களின்  சங்கமோ இது.  ப் கடி எனும் பெயரில் ஒருத்தரை ஒருத்தர் தேற்றிக்கொள்கின்றார்கள் போலும். 

 நிஷா உனக்கு இந்த திரியில் என்ன வேலை... ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ  டூ.... அய்யோ நான் இல்லை.

மீதி பாதி டீம் தானே நீங்க ஏன் ஓடனும்?  ஐ ஜாலி

அந்த உண்மை அனைவருக்கும் தெரியும் முன் ஓடூறாங்க அண்ணா.. சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாவின் கொசுக்கடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum