சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதல் சிதறல்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 6:45

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 17:42; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 6:59

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 7:07

என்ன 
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து 
விட்டோம் என்கிறாயே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 7:15

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 7:31

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 7:40

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 7:57

நீ 
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை  காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by *சம்ஸ் on Thu 4 Jun 2015 - 8:02

சிதறல்கள் சிறப்பாகவுள்ளது வாழ்த்துக்கள் ஐயா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 8:15

என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by *சம்ஸ் on Thu 4 Jun 2015 - 8:24

சிந்தனையை உணர்வுகளாக்கி வார்தைகளை வரிகளாக்கி நிதர்சனமாய் உலா வரும் உண்மையான காதல் வலிகள் உங்கள் கவிதை வாழ்த்துகள் ஐயா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 8:29

*சம்ஸ் wrote:சிந்தனையை உணர்வுகளாக்கி வார்தைகளை வரிகளாக்கி நிதர்சனமாய் உலா வரும் உண்மையான காதல் வலிகள் உங்கள் கவிதை வாழ்த்துகள் ஐயா!
சந்தோசம் 
எனக்கு வயது கூட கூட காதல் நன்றாக வருகிறதே ....
இந்த உணர்வு இளமையில் இருந்திருந்தால் காதலித்திருப்பேன் ....
காதலித்தவளை கரம் பிடித்திருப்பேன் 

ஹி ஹி ஹி ஹி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 8:33

என் 
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த.... 
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by *சம்ஸ் on Thu 4 Jun 2015 - 8:36

கவிப்புயல் இனியவன் wrote:
*சம்ஸ் wrote:சிந்தனையை உணர்வுகளாக்கி வார்தைகளை வரிகளாக்கி நிதர்சனமாய் உலா வரும் உண்மையான காதல் வலிகள் உங்கள் கவிதை வாழ்த்துகள் ஐயா!
சந்தோசம் 
எனக்கு வயது கூட கூட காதல் நன்றாக வருகிறதே ....
இந்த உணர்வு இளமையில் இருந்திருந்தால் காதலித்திருப்பேன் ....
காதலித்தவளை கரம் பிடித்திருப்பேன் 

ஹி ஹி ஹி ஹி

 காதல் செய்ய வயதெல்லை இல்லை ஐயா என்றும் காதலிக்க முடியும் கரம் பிடித்தை காதலியுங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 8:48

உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 4 Jun 2015 - 8:57

நீ 
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 6:21

உன் நினைவுகள் ...
என்னுள் ஆணிவேர்போல் ....
அப்பப்போ உதிர்ந்து விழும் ...
இலைகள்போல் சிறு சண்டை ....
பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 6:32

நீ 
தந்த காதல் ரோஜா ...
பூத்து வாடிவிட்டது ....
நினைவுகள் தினமும் ...
பூக்கும் நித்தியா கல்யாணி ...
செயல்களால் கருக்கி விடாதே ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 6:39

மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு..... 
வந்திருகிறாய்......!!! 
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 6:47

நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 6:55

கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by நண்பன் on Tue 9 Jun 2015 - 7:52

கவிப்புயல் இனியவன் wrote:உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

உயிர் வாழ ஆசையில்லை 
ஆனால் உன்னோடு வாழ ஆசை
அருமையாக உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by நண்பன் on Tue 9 Jun 2015 - 7:55

கவிப்புயல் இனியவன் wrote:நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

என் மனதில் உன்னை நிலவாகத்தானே குடியேற்றினேன்
நீயோ சூரியனாய்ச் சுட்டெரிக்கிறாய் 
எரிந்தும் கூட மீண்டும் மீண்டும் உன்னையே நாடி
இந்தப் பறவை பறக்கிறது  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Jun 2015 - 8:04

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

என் மனதில் உன்னை நிலவாகத்தானே குடியேற்றினேன்
நீயோ சூரியனாய்ச் சுட்டெரிக்கிறாய் 
எரிந்தும் கூட மீண்டும் மீண்டும் உன்னையே நாடி
இந்தப் பறவை பறக்கிறது  மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதில் என் சிந்தனை 
வசதி கண்டவுடன் என் காதலை 
விட்டு விட்டால் என்பதுபோல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by நண்பன் on Tue 9 Jun 2015 - 8:10

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

என் மனதில் உன்னை நிலவாகத்தானே குடியேற்றினேன்
நீயோ சூரியனாய்ச் சுட்டெரிக்கிறாய் 
எரிந்தும் கூட மீண்டும் மீண்டும் உன்னையே நாடி
இந்தப் பறவை பறக்கிறது  மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதில் என் சிந்தனை 
வசதி கண்டவுடன் என் காதலை 
விட்டு விட்டால் என்பதுபோல்

உண்மைதான் நான் அதையும் புரிந்தேன் 
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே 
மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by *சம்ஸ் on Tue 9 Jun 2015 - 9:38

கவிப்புயல் இனியவன் wrote:நீ 
தந்த காதல் ரோஜா ...
பூத்து வாடிவிட்டது ....
நினைவுகள் தினமும் ...
பூக்கும் நித்தியா கல்யாணி ...
செயல்களால் கருக்கி விடாதே ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

 இது எனக்கு புரிய வில்லை ஐயா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum