சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

காதல் சிதறல்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 6:45

First topic message reminder :

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 28 May 2015 - 17:42; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 6 Jul 2015 - 10:29

அருகில் 
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 6 Jul 2015 - 10:38

என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!

என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 6 Jul 2015 - 10:47

உன்னை கண்டவுடன் ....
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...
பேசதுடிக்கிறது மனசு ....!!!

எங்கே என்னை நீ ...
தவறாக புரிந்து விடுவாயோ ...?
பயத்தால் என் எண்ணங்களை ...
குழி தோண்டி புதைத்து ....
விடுகிறேன் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by நண்பன் on Wed 8 Jul 2015 - 9:27

கவிப்புயல் இனியவன் wrote:அருகில் 
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!
சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by நண்பன் on Wed 8 Jul 2015 - 9:28

கவிப்புயல் இனியவன் wrote:என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!

என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!

பெண்கள் கோபப்பட்டால் ஆண்களால் தாங்க முடியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by சே.குமார் on Wed 8 Jul 2015 - 15:03

கவிதை அருமை....
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1410
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Jul 2015 - 10:32

சே.குமார் wrote:கவிதை அருமை....
மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Aug 2015 - 4:42

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Aug 2015 - 4:48

காதலின் வலிமை 
எப்போது புரியும் ...?
காதலின் பிரிவின் ....
போதுதான் ....!!!

நீ அருகில் இருக்கும் ...
நினைவுகளை விட ...
விலகியிருக்கும் ...
நினைவுகள் சுகமானது ...!!!

+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Aug 2015 - 4:52

உன் செயல்கள் யாவும் ....
எனக்கு பகையாக இருகிறது ...
என்றாலும் ...
உன் நினைவுகள் என்றும் ...
எனக்கு பசுமையானவை ....!!!
காதல் நாணயத்தின் ...
இருபக்கம்தான் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Aug 2015 - 5:01

தொட்டு 
செல்லும் காற்றுபோல் ...
தொட்டு 
சென்றுவிட்டாய் காதலில் ...
விட்டு 
செல்லும் மூச்சைபோல் ...
விட்டு 
சென்று விட்டாய் என்னை ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 7 Aug 2015 - 5:09

தினமும் 
உன் நினைவுகள் தான் 
எனக்கு ஆகாரம் ...
உன்னை பற்றிய கவிதையே 
எனக்கு ஊட்ட சத்து ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 14:04

ஆயிரம் ஆயிரம் ....
உவமைகள்  சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஈழத்து கவிஞர் 
காதல் சிதறல்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 9 Sep 2015 - 14:17

கவிதையை ....
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!

என் 
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 6:07

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்

நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்

நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்

நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்

நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 6:12

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்
நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்
நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்
நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..?

"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்
எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்"
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 6:22

நிமிடத்துக்கு துடிக்கும் .....
என் இதயம் .....
எதிர்பார்த்து நிற்கையில்
பலமணி துடிக்க விரும்புகிறது ....
உன்னை கண்டவுடன் ......
ஜென்மம் துடிக்க விரும்புகிறது ....

துடிப்பது என் இதயம்,,,
உனக்கு எப்படி விளங்கும்
நீ என்னை விட்டு செல்லும் .....
நிமிடத்தில் இறங்குமுகமாய் ....
துடிக்கிறது .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 6:33

நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ்  தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ்  நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை 
பொறுக்கும்  தமிழ் பொறுக்கி.....!!!

கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் சிதறல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum